ஏழு மலை, ஏழு கடல் அதிகார பலம் கொண்ட வல்லரசு ராட்சச விலங்குகளே ஓர் ஒற்றை மனிதனை கண்டு அஞ்சி நடுங்கியது. அந்த ஓர் ஒற்றை மனிதனின் பிறந்த தினம்
அர்ஜென்டினாவில் பிறந்து, வெனிசுலாவை சுற்றிக் கொண்டு,
கியூபா விடுலைக்கு போராடி வென்று பின் காங்கோவின் ஏகாதிபத்திய அடக்கு
அங்கு 1967 ம் வருடம் அமெரிக்க படைகளால் சுட்டு கொல்ப்பட்டார்.
50 வருடங்கள் கடந்தும் பயந்து போய் அந்த மனிதனின் எலும்புக் கூடை தோன்டி எடுத்து இடம்மாற்றுகிறது... உலக வல்லரசு
50 வருடம் முன் மரணித்துப் போன ஒரு மனிதனின்
ஒரே ஒரு ஒற்றை எழுத்து
இன்றுவரை உலக வல்லரசுகள்
தங்கள் தூக்கத்தை தொலைக்கிறது.. இந்த அரை நூற்றாண்டில் எத்தனையோ உலக பெரும் தலைவர்கள் பிறந்திருக்கலாம்..
மறைந்திருக்கலாம்..
ஆனால் அவர்களை யாரும் நினைவு வைத்ததில்லை..
ஆனால் உலகமே உச்சரிக்கும் ஒற்றை சொல்.. ஒரு ஒற்றை எழுத்து.. "சே"
ஏங்கல்சும் மார்க்சும் பேனாவில் எழுதியதை நடத்திகாட்டிய
சிகப்பு சிந்தனையான்.
மருத்துவம் படித்து பணியாற்றி..
சீனா இந்தியா துபாய் அமெரிக்கா ஆப்ரிக்க என பறந்து உலக தலைவர்களுடன் கைகுலுக்கிய #சே.
அந்த விமானங்களில் பறக்கும் போது நினைத்திருக்க மாட்டார்
பின்நாட்களில் விமானத்தின் கீழே தெரியும் காடுகளில் ஒரு வேளை உணவுகூட இல்லாது
உலகம் முழுவதிலும் இப்போதும் இளைஞர்களின் சட்டைகளிலோ, போராட்டக் களத்திலோ சேகுவேரா புகைப்படங்கள் அலங்கரிக்கின்றன.
எந்த முதலாளித்துவத்தை எதிர்த்தாரோ அந்த முதலாளிகள்
கீ செயின், காலனி, உடைகளில்" சே" வை வியாபார பொருளாக மாற்றிவிட்டனர்..
இந்த உலகில் அடக்குமுறைகள் இருக்கும் வரையில் போராட்டங்கள் நீடித்துக் கொண்டுதான் இருக்கும். போராட்டங்கள் எனும் வார்த்தை இருக்கும் வரையில் ‘சே’வும் மக்கள் நினைவுகளில் வந்துகொண்டுதான்
இன்று இரத்ததான தினம்..
பிறர் உயிர் வாழ நம் குருதி கொடுக்கும் கொடையாளர்கள் அனைவருக்கும்.... நன்றியும்
இன்னும் தொடர வாழ்த்துக்களும்.