சம்பவம் நடந்த இரு வருடங்களில் ஒரே ஒருவர் கூட இன்று உயிரோடு இல்லை..
பசுபிக் பெருங்கடலே புகுசிமா சம்பவத்திற்க்கு பின் உயிரினங்கள் வாழ அருகதையற்ற பகுதியாக மாறிவிட்டது..
இந்தியா சீனா ரஷ்யா உட்பட்ட அணு
நம் கல்பாக்கம் கூடங்குளம் நிலைகளை எண்ணிப்பார்க்க வேண்டும்..
அரசு எப்படி காப்பாற்றும் ஆபத்து வேளைகளில்??
இதுவரை எடுத்துள்ள நடவடிக்கை என்ன??
அதில் கூடங்குள அணு உலை கழிவுகள் எங்கு சேமிப்பது என வாதம்
உச்ச நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் சொன்னார் கோலாரில் கொண்டு கொட்டி சேகரிப்போம் என்று...
அன்று வெள்ளிக்கிழமை தகவல்கள் பத்திரிக்கைகளில்
indiatoday.in/india/south/st…
கோலாரில் போராட்டம் இங்கு அனு கழிவுகளை கொட்டக் கூடாது என்று
யார் யார் எந்தந்த கட்சிகள் அனு உலை தேவை என தமிழகத்தில் வாய்கிழிய கத்தினார்களோ அதே கட்சிகள் கைகோர்த்து கர்நாடகத்தில் எதிர்த்து நின்றன அனு கழிவை கொட்டக்கூடாது என அன்றைய பாஜக முதல்வர் ஜெகதீஸ் சட்டரும் சொன்னார்
திங்கள் கிழமை அதே வழக்கறிஞர் அதே நீதிமன்றத்தில் சொன்னார் கோலாரில் கொட்டமாட்டோம் கூடங்குளத்திலேயே கொட்டிக் கொள்கிறோம் என்று...
அந்த கழிவுகளை மேலான்மை செய்ய என அரசு ஆலோசித்து சொல்ல அன்று அரசு கேட்ட கால அவகாசம் 5 வருடங்கள்
இதோ கடந்த மே மாதத்தோடு அந்த 7 வருடங்கள் கடந்துவிட்டது..
அன்று
மீண்டும் 5 வருட கால அவகாசம் கேட்டது
நீதி மன்றத்தில்..
காரணம் என்ன சொன்னது தெரியுமா அரசு..?
இதுவரை இந்தியா கையாண்ட அனுகழிவுகள் போல் இல்லை இது..மிக மிக கடினமாக உள்ளது.. இதுவரை இதனைப்போல்
1989 ல் முதல் சமூக ஆர்வலர்கள் சுற்றுசூழியல் ஆய்வாளர்கள் அரசிடம் கேட்க்கப்படும் கேள்வி அனுக்கழிவை என்ன செய்ய போகின்றீர்கள்??
30 வருடமாக விடையில்லை..
கேட்டவர்கள் பலர் உயிரோடு இல்லை..
தற்போதைய பிரச்சனைகளுக்கா உடனடி
ஆனால் மக்கள் விரோதம் தொடரத்தான் செய்யும்?
ஆங் மறந்துவிட்டேன்...ஒரு அனு உலையின் அனுகதிர் வீச்சுகளை செயலிழக்க செய்ய 60 வருடமாகும்..ஆனால் அனு கழிவுகளின் கதிர் வீச்சுக்களை செயலிழக்க அதிம் இல்லை நண்பர்களே பல்லாயிரம்
நிலமை விபரீதம் புரிகிறதா??
எது மக்கள் நலன் அரசு?????
நிலைமை கை மீறி செல்கிறது.
@bharath_kiddo @monk_offi