புதுடில்லி : ''இந்தியா-சீனா இடையிலான கருத்து வேறுபாடுகளுக்கு, இரு தரப்பு பேச்சு மூலம் தீர்வு காணலாம்,'' என, சீன துாதர், சன் வெய்டன் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து நடந்த மோதலில், 20 ராணுவ வீரர்கள் இறந்தனர். அதன் பின், சீனா திட்டமிட்டு, தாக்குதல் நடத்தியதாக, இந்தியா குற்றஞ்சாட்டியது.
இதற்கிடையே, சீன துாதரின் குற்றச்சாட்டை, மத்திய வெளியுறவு விவகாரங்கள் அமைச்சகம் மறுத்துள்ளது. இது தொடர்பாக, அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர், அனுராக் ஸ்ரீவத்சவா, செய்தியாளர்களிடம் பேசியதாவது:
தினமலர்