1943ம் ஆண்டு லேபரேட்டரி நம்பர் 2 என்கிற பெயரில் ரகசியமாக அணு ஆயுதம் தயாரிக்கும் அமைப்பு ஒன்றை சோவியத் ரஷ்யா நிறுவியிருந்தது.காலப்போக்கில் இவர்களே அணுஉலைகளை வடிவமைக்கும் பொறுப்பை எடுத்துக்கொண்டார்கள்.1955 ஆம் ஆண்டு இதற்கு குர்ச்சடோவ் இன்ஸ்டியூட் ஆப் அடாமிக் எனெர்ஜி
நான் முன்னரே சொன்னவாறு ஒருமுறை அணுஉலையில் அணுப்பிளவு நிகழ்வை தொடங்கிவிட்டால் அதனை குறைக்கலாம்,கட்டுப்படுத்தலாம். ஆனால் தொடர்வினையை நூறு சதவீதம் நிறுத்தமுடியாது. அதனால் சிறிதளவேனும் உலையின் உள்ளே வெப்பம் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். செர்னோபிலில்
எனவே அதனை குளிர்விக்க 5.5MW திறனுள்ள ராட்சத பம்புகள் இயங்கி தண்ணீரை உயர் அழுத்தத்தில் செலுத்திக்கொண்டே இருக்க வேண்டும். ஏதாவது
அணுஉலையை கையாளுபவர் ஒவ்வொரு முறை உலையை பராமரிப்பிற்காக நிறுத்த வேண்டி வரும்போதும் தேசிய மின்பகிர்மானத்திலிருந்து
இம்முறை சோதனைகளை செய்ய தேர்ந்தெடுக்கப்பட்டது 1986, ஏப்ரல் 25 ஆம் தேதி பகல் நேரம் ஆகும். சோதனைக்காக உலை நிறுத்தப்படும்போது நாட்டின் மின் தேவையை கீவ்
- விவரங்கள் இன்னும் வரும்