புதுடில்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், ஆழ்ந்த அரசியல் அறிவின்றி செய்வதாகவும், பாகிஸ்தான், சீனா விரும்பும் கருத்துகளை அவர் தெரிவித்து வருவதாக கூறியுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா,
இது தொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது : இந்தியாவிற்கு எதிரான பிரசாரங்களை முறியடிக்க நாங்கள் தயாராக உள்ளோம்.
ஜனநாயகம் என்பதற்கு ஒழுக்கம், சுதந்திரம் தான் அதற்கு முழுமையான மதிப்பை வழங்கும். பா.ஜ.,வில் தலைவராக அத்வானி,ராஜ்நாத், நிதின்கட்காரி என பலர் வந்துள்ளனர். நான் தலைவராக இருந்தேன். தற்போது நட்டா உள்ளார்.
தினமலர்