வெடிகுண்டுகளையும், கன்னிவெடிகளையும் கண்டுபிடித்து அழிக்கும் ஆட்டோமேட்டிக் ட்ரோன் ஒன்றை கண்டுபிடித்துள்ளான் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஹர்ஷ்வர்தனிஷ் என்னும் 16 வயதேயான சிறுவன். இதில்
1/n
2/n
3/n
4/n
இந்த விசயத்தை முதன்முதலில் ஏ என் ஐ தான் வெளியிட்டது, அதன்பின்னர் ராணுவ அதிகாரிகள் விபரம் அறிந்து சிறுவனை வரவழைத்து ட்ரோன் பற்றிய
5/n
இந்தியா சீனா போர் மூண்டால் பயண்படுத்த முடியும் என்பதால் இந்த நேரத்தில் இது ஒரு உன்னதமான கண்டுபிடிப்பாக பார்க்கப் படுகிறது.
ஒருவேளை சீனர்கள் இந்திய
6/n
7/n
8/n
9/n
1962ல் போதுமான ஆயுதங்களோ கட்டமைப்புகளோ இல்லாத சூழ்நிலையில்கூட தமது வீரத்தை காட்டி உலகை அதிரச்செய்த நமது ராணுவ வீரர்கள் இன்று எத்தனையோ கண்டுபிடிப்புகளையும் ஆயுதங்களையும் கொண்டுள்ளதோடு உலகில் வேறு எவருக்கும் இல்லாத
10/n
அதற்கு இதுபோன்ற கண்டுபிடிப்புகள் பலம் சேர்க்கும்.
ஜெய்ஹிந்த்
11/n.
@threader_app unroll