அந்த போர் காஷ்மிரில்தான் தொடங்கியது, சீனாவுடன் 1962ல் தோற்ற இந்தியா துவண்டிருந்தது போதாகுறைக்கு நேரு அங்கிள் வேறு காலமாகியிருந்தார்
இந்நேரம் படையெடுத்தால் இந்தியா அவ்வளவுதான் என சீனா கொடுத்த ஆலோசனையிலே.... 1/
ஆனால் சாஸ்திரியின் துணிச்சலை அவர்கள் எதிர்பார்க்கவில்லை, இந்தியா எதிரியினை இருவழியில் பிரிக்க பஞ்சாபில் ஒரு போர்முனையினை திறந்து லாகூரை நோக்கி முன்னேறிற்று இதை பாகிஸ்தான் எதிர்பார்க்கவில்லை... 2/
கண்ணதாசன் தன் பாணியில் "எல்லையில் வந்த எதிரிபடைகளை நம் படைகள் பந்து விளையாடுதம்மா" என அழகாக சொல்லிகொண்டிருந்தார்
பாகிஸ்தான் ஒரு கட்டத்தில் மரபு போர்முறையினை கைவிட்டு கொரில்லா தாக்குதலில் இறங்கியது....3/
தியாகத்துக்கு பெயர் பெற்ற சீக்கிய மக்கள் வயல்களையோ கொளுத்தினார்கள், எரியும் வயலில் இருந்து தப்பி ஓடிய பாகிஸ்தான் வீரர்கள்
ஏராளம்...4/
"கருப்பு காந்தியே, அவர்கள் உங்களை கொன்றுவிட்டால் சாஸ்திரிக்கு பலம் யார்? தேசத்துக்கு வழிகாட்டுவது யார்?" என .... 5/
"நாட்டுக்கு சாகுறது பெருமைண்ணேன், வீரனோடு வீரனா செத்து கிடக்குறது பெருமைண்ணேன், வெள்ளைக்காரன விரட்டுனதுக்கு அர்த்தம்
வேண்டாமாண்ணேன்"... 6/
போர் என்பதால் போக்குவரத்து இல்லை, அரிசியும் கோதுமையும் தட்டுபாடாயின, போர்காலம் என்பது அப்படித்தான்
தமிழகமும் சில அசவுரியங்களை சந்தித்தது.... 7/
அரிசிவிலை என்னாச்சி, பருப்பு விலை என்னாச்சி, பக்தவச்சலம் அண்ணாச்சி என அவை கவிதை பாடி திரிந்தன...8/
அந்த உற்சாகத்தில் சொன்னதுதான் ரூபாய்க்கு 3 படி அரிசி, அதை சொல்லி ஆட்சிக்கு வந்து அதை செயல்படுத்த முடியாமல் மாறாக வலுக்க செயல்படுத்த திறக்கபட்டதுதான் மதுகடைகள்.... 9/
ஆனால் காமராஜரும் சாஸ்திரியும் இருந்த காங்கிரஸ் இன்று எப்படி மாறிவிட்டது பார்த்தீர்களா? அதுதான் மகா மகா சோகம்.. 10/10