1/8
அம்மனுக்கு காப்புக் கட்டி திருவிழா வைப்பார்கள்.
இதனால் இந்த ஊர் மக்கள் வெளியூர் செல்ல மாட்டார்கள்.
வெளியூர் மக்கள் இந்த ஊருக்கு வர மாட்டார்கள்,
2/8
மேலும் வீதியெங்கும் வேப்பிலை தோரணமும்,
வீட்டு வாசலில் வேப்பிலை,மாவிலை கொத்து சொருகி வைப்பதுடன், மாட்டுச் சாணம் தெளித்து மாவு அரிசி கோலம் போட்டு செம்மண் கரைத்து கோலத்தைச் சுற்றி வட்டமிடுவார்கள்.
3/8
மேலும், விரதம் இருக்கும் பக்தர்கள் மஞ்சளை அரைத்து தண்ணீரில் கலந்து பருத்தி ஆடைகளை அதில் முக்கி உலரவைத்து அணிவார்கள்.
பருத்தி ஆடையில் மஞ்சளை தடவி அணிந்தால் கிருமிகள் நம் உடலை அண்டாது.
4/8
இதனால் திருவிழா முடிவதற்குள் நோய்கள் குணமாகிவிடும்.
இவ்வாறு தான் நம் முன்னோர்கள் கடவுளை நம்பி கடவுள் மேல் பாரத்தை போட்டு நலமுடனும் பல வருடங்களாக வாழ்ந்துள்ளனர்.
5/8
சுத்தமாக இருங்கள் (கை) கழுவுங்கள் எனக்கூறி பயமுறுத்துகிறார்கள்.
நம்முன்னோர்கள் கடவுளை வழிபடும் வழக்கம் மூலம் சுகாதாரத்தை,நோய்த்தடுப்பை செயல்படுத்திபயமின்றி நலமுடன் வாழ்ந்தனர். 6/8
எனவே, நம்முன்னோர்கள் கடைப்பிடித்த பலவழி முறைகளை கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றுவதால் நன்மைதானே அன்றி கேடில்லை என்பது உறுதி.
7/8
#Hinduism #coronavirusindia #CoronaVirusChallenge