காலையில் கக்கூஸ் வரவில்லை என்றால் கூட அதற்கு காரணம் திமுகதான் என்று சொல்லும் தம்பி @MadanRavichand4 தொடங்கியுள்ள யு ட்யூப் சேனலுக்கு முதலீடு செய்தது யார் ?
தஞ்சை ஜீவா. இவர் தமிழ்நாடு கேபிள் டிவி உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர். 1/5
இதையெல்லாம் விட இவருக்கு ஒரு முக்கியமான தகுதி இருக்கிறது. அரசு கேபிள் நிறுவனத்தின் தலைவர் உடுமலை ராதாகிருஷ்ணனின் பினாமிதான் இந்த தஞ்சை ஜீவா. 2/5
இப்படி கூலிப்படையாக செயல்படும் தம்பி மதன், மற்ற ஊடகவியாளர்களை விமர்சனம் செய்யலாமா ? 4/5