#பல்லி : கடவுள் இல்லை..! கடவுள் இல்லை..!! கடவுள் இல்லை..!!!
#காவி : இதை ஏன் மூணு தடவை கூவற..? உங்கப்பன் கோர்ட்ல டவாலி வேலை பார்த்தப்ப உன்னை பெத்தானா...?
பல்லி : ஹீம்.., நான் #பகுத்தறிவு நாத்திகன்...! நீ ஆத்திகன்..!! நான் கடவுள் இல்லைனு சொல்றேன்.
காவி : #கடவுள் இருக்கார்.
பல்லி : என்னால கடவுள் இல்லைன்னு #நிரூபிக்க முடியும்.
காவி : நிரூபி பார்க்கலாம்.
பல்லி : நீ இப்படி சொல்வேன்னு தெரியும். அதனால் தான் இந்த #பிள்ளையார் சிலையை வாங்கிட்டு வந்தேன். இதை உன் முன்னாலேயே
காவி : அப்படி நீ உடைச்சிட்டா, இந்த பிள்ளையாரை வச்சே கடவுள் இருக்கார்னு நான் நிரூபிக்கிறேன்.
( பல்லி பிள்ளையாரை உடைக்கிறது )
பல்லி : உடைச்சிட்டேன். இப்ப சொல்லு கடவுள் இருக்காரா...இல்லையா...?
காவி : உடைச்சிட்டியா...? எதை உடைச்ச?
காவி : சத்தமா சொல்லு, எதை உடைச்ச...?
பல்லி : ( சத்தமாக ) பிள்ளையாரை உடைச்சேன்.
காவி : மறுபடியும் ஒரு தடவை தெளிவா சொல்லு, எதை உடைச்ச..?
பல்லி : நீ என்ன செவிடா...? பி...ள்..ளை..யா..ரை உடைச்சேன்.
பல்லி : ஏய், என்னைய ஏமாத்தறியா...? பத்து நிமிசம் வெயிட் பன்னு கடவுள் இல்லைன்னு இன்னொரு பிள்ளையார்...
காவி : சரி, வெயிட் பன்றேன். ஒரு கல் வாங்கிட்டு வா...!
( பத்து நிமிடங்களுக்கு பிறகு )
பல்லி : இதோ பார் இது என்ன..?
காவி : நீயே சொல்லு !
பல்லி : இது ஒரு கல்.
பல்லி பிள்ளையார் சிலையை உடைக்கிறது.
பல்லி : ( உஷாராக ) கல்லை உடைச்சிட்டேன். இப்பவாவது கடவுள் இல்லைன்னு நம்பறியா...?
காவி : எதை உடைச்ச...?
பல்லி : கல்லை உடைச்சேன்.
காவி : மறுபடியும் சத்தமா சொல்லு.
பல்லி : ( சத்தமாக ) கல்லை உடைச்சேன்.
பல்லி : போடா காவி தீவிரவாதி. உன்கிட்ட பேசறதுக்கு பேசாம நாலு கழுதைகள்ட்ட பகுத்தறிவை பேசி புரிய வைச்சிடலாம்.
பல்லி : ஐயா, சொறியாரே..., இந்த காவி தீவிரவாதிகள்டயிருந்து எங்களை காப்பாத்துங்கய்யா.....!! நன்றி : முத்துஸ்வாமி