காஞ்சி பரமாச்சார்யாவிற்கு அம்பாளின் வடிவான பாலா திரிபுர சுந்தரி மீது பக்தி அதிகம். அந்த பாலா திரிபுர சுந்தரியே காஞ்சி மஹா பெரியாவிடம் வந்து பேசியதாக கூறப்படுகிறது. அதுபற்றிய தகவல்:
ஒருமுறை தீபாவளியன்று, காஞ்சி சங்கரமடத்தில்
வரிசையில் நின்ற பக்தர்களின் பார்வை அந்தச்சிறுமியின் மீது பதிந்திருந்தது. எல்லாரும் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தனர். “இப்படிக்கூட திவ்ய அழகுடன் ஒரு பெண் இருப்பாளா!” என்பதே அனைவரின் ஆச்சரியப் பார்வைக்கு காரணம
“உன் பெயர் என்னம்மா? எங்கிருந்து வருகிறாய்? உன் பெற்றோர் வந்திருக்கிறார்களா?” என்று பரிவுடன் கேட்டார்.
தீபாவளிக்கு என்னென்ன பட்சணம் சாப்பிட்டாய்?” என்று கேள்விகளை அடுக்கினார். அவள், “”ஒக்காரை, பஜ்ஜி, வடை…” என தான் சாப்பிட்ட பலகார
“சரி… நிறைய டப்பா வச்சிருக்கியே! அதில் என்ன இருக்கு?” என்று கேட்டார் பெரியவர்.
அதற்கு அந்த சிறுமி, “உம்மாச்சி தாத்தாவுக்கு பிடித்தமான கோதுமை அல்வாவும், பால்கோவாவும் வச்சிருக்கேன்,” என்று சொல்லி, இரண்டு டப்பாக்களை மட்டும் பெரியவர் முன்
தன் மடியில், ஒரு சிறிய டப்பாவை வைத்திருந்த அந்த சிறுமியை நோக்கி, “சரி… இரண்டு டப்பா நிறைய பட்சணம் கொண்டு வந்து தந்திருக்கியே! இன்னொரு டப்பாவிலே என்ன வச்சிருக்கே! அதை ஏன் தரலை!” என்றார்.
”இதிலா… இதிலே… தீபாவளி மருந்து வச்சிருக்கேன்…
அந்தச் சிறுமியை பக்தர்கள் மடம் முழுவதும் தேடியலைந்தனர். உஹூம்… யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. அன்னை பாலதிரிபுர சுந்தரியே அங்கு வந்து, பெரியவருக்கு பட்சணம் அளித்ததாகத்தான்
பெரியவருக்கு அம்பாளின் வடிவான பாலதிரிபுர சுந்தரி என்றால் மிகவும் பக்தி. அவளே நேரில் வந்ததாகத்தான் அவரும் கருதியிருப்பார்.
“உம்மாச்சி தாத்தா’ என்றால், “அம்மாவைப் பெற்றவர்’ என்று பொருள். ஆம்…அந்த அம்பாளே மகாபெரியவரை தன் தந்தையாக ஏற்றிருக்கிறாள் என்று
நாம் வழிபடும் அம்பிகையின் பல வடிவங்களில் ஒன்று (ஒன்பது வயது ) குழந்தை வடிவமான பாலா திரிபுரசுந்தரி. பாலா திரிபுரசுந்தரியின்
பண்டாசுரனை வதம் செய்வதற்காக தோன்றினாள் பாலா தேவி . மன்மதனை ஈசன் எரித்த சாம்பலிலிருந்து தோன்றியவன் ” பண்டன் ” எனும் அரக்கன்
லலிதையின் அங்கத்திலிருந்து தோன்றியவள்.ஒரு கையில் அபய
பாலா என்றால் சிறுமி எனவும் பொருள்படும் .பொதுவாகவே , சிறுவர்கள் எவரிடமும் பேதமில்லாமல் இருப்பர் . தீய எண்ணங்கள் இருக்காது… அதே போல் சிறுமியாக இருக்கும் இவளும் பேதம் பாராட்டாமல் அருள்வாள். இவளை தியானித்தயுடனே
#ஹரஹரசங்கரஜெயஜெயசங்கர🙏🙏🙏 @kalpavirksha @GunduHuDuGa @almightykarthik @premaswaroopam @HelloNNewman @wataboutery