இப்போது நவின உடற்பயிற்சி கூடங்களில் சொல்லித்தருகிறார்கள் உடற்பயிற்சி செய்யும்போது அந்தந்த பயிற்சியில் பலனடையப்போகும் பாகத்தின் மேல் உங்கள் கவனத்தை குவித்து செய்யுங்கள் என.. உலகப் புகழ்பெற்ற யோகாசனத்திலும் இதே.. 1/8
மருந்து கால்பாகம் நம்பிக்கை முக்கால் பாகம் என்பது விஞ்ஞானம் .placebo மெடிசின் என்பது நவின மருத்துவத்துறையில் பயன்பாட்டில் உள்ளது.2/8
கந்தர் சஷ்டி கவசத்தை மனமுருகி பாடும்போது3/8
ஏற்கனவே பல அற்புத கலாச்சார பின்பற்றல்களை அதன்அருமை தெரியாமல் காரணம் ஆராயாமல் வழக்கொடிய விட்டுவிட்டோம் 5/8
வீடுகளில் தினமும் கந்தசஷ்டி கவசம் ஒலிக்க விடுங்கள். குழந்தைகளுக்கு பயிற்றுவிய்யுங்கள்.
அவர்கள் பக்தியையும் நினைவாற்றலை மும் இது அதிகரிக்கும். திருமுருக கிருபானந்த வாரியாரின் அருட்சொற்பொழிவுகளை அடுத்த தலைமுறைக்கு அறிமுகப்7/8
அசுரர்களை தீயவர்களை அஞ்சி ஓடிட செய்வோம். வேலனே போர்க்கடவுள்தான்.அவர் அருளும் நம்பக்கமே
#வெற்றிவேல்வீரவேல்
#வெற்றிவேல்_வீரவேல்