கோட்டயம், : கேரளாவில், கன்னியாஸ்திரி பலாத்கார வழக்கில், பிஷப் பிராங்கோ முல்லக்கல்லுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோட்டயம் போலீசார் 2018-ல் கைது செய்து 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில்,முல்லக்கல்லுக்கு, கேரள உயர் நீதிமன்றம், நிபந்தனை ஜாமின் வழங்கியது.
தன் மீது குற்றம் எதுவுமில்லை எனவும், இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரியும் விசாரணை நீதிமன்றத்தில் மூலக்கல் தாக்கல் செய்திருந்த அப்பீல் மனுவை
இந்நிலையில் பிராங்கோ மூலக்கல்லுக்கு உடல் பரிசோதனை செய்ததில் கொரோனா பாதிப்பு உறுதியானதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது வழக்கறிஞர் மூலம் இவருக்கு தொற்று பாதித்ததாக கூறப்படுகிறது.
தினமலர்