வாழைப்பூ திறுத்தறது ஒரு கலை. முதல்ல தரைல ஒரு பேப்பர விரிச்சி வெச்சிட்டு, அப்புறம் வாழைப்பூவ திறுத்த ஆரமிக்கணும். கருஞ்சிவப்பா
பருப்பு உசிலிக்கு ஏத்த ஜோடிகள் மோர் குழம்பு இல்லைனா வத்த குழம்பு. மைசூர் சாத்துமது இல்லைனா அரைச்சு விட்ட சாத்துமது நன்னா இருக்கும். எல்லாம் ஆச்சு.
#சமையல்_மட்டும்_சாப்பிட்டே_சாப்பாடு_போட்டே_அழிந்த_குடும்பத்தின்_வாரிசு
dedicated to @GunduHuDuGa @almightykarthik @HelloNNewman @shreikanth and the inimitable @ProfMKay