My Authors
Read all threads
வணக்கம்.
அவுஸ்திரேலிய பூர்வீக அபாரிஜினல்(aboriginal)மக்கள் தமிழர்களே!தமிழர்கள் குமரிகண்டம்30,000 வருடங்களுக்குமுன்பு இணைந்திருந்த பொழுது குடியேறியவர்கள்!இவர்களுடைய ஜீன்களில் தென்னிந்திய ஜீன்கள் கலந்திருப்பது கண்டுபிடிப்பு!நீண்ட பதிவு Link ஐ பயன்படுத்தவும்

wix.to/6kBZBrQ
அபாரிஜினல்-2
இதுவரையிலான கணிப்புகளின்படி ஆஸ்திரேலியாவில் 45,000 ஆண்டுகளுக்கு முன் முதல் மனித இனம் காலடி எடுத்து வைத்தது. அதன் பிறகு ஆஸ்திரேலியாவுக்குள் 18ம் நூற்றாண்டில் ஐரோப்பியர்கள் நுழைந்தனர். இடைப்பட்ட காலத்தில் ஆஸ்திரேலியா தனித்திருந்தது.. எந்த இனக் கலப்பும் நடக்கவில்லை..
அபாரிஜினல்-3
அங்கே வேறு யாருமே நுழையவில்லை என்று நம்பப்பட்டு வந்தது.

நம்பிக்கையை உடைத்த ஜீன்கள்..
ஆனால், இது தவறு என்பதை ஆஸ்திரேலிய பழங்குடியினர் அபாரிஜினல் (aboriginal Australians) இடையே நடத்தப்பட்ட ஜீனோம் ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்தியுள்ளன. இந்த இனத்தினரின் ஜீன்களில் 11 சதவீதம்
அபாரிஜினல்கள்-4
தென்னிந்தியாவின்ஆதிவாசி இனத்தினரின் அடையாளங்கள் உள்ளன. இந்த ஜீன் கலப்பு 30,000 ஆண்டுகளுக்குமுன் நடந்திருக்கிறது.குடியேறிய இந்திய பழங்குடியினர் தான் ஆஸ்திரேலிய பழங்குடியினருக்கு கருவிகள் செய்யும் தொழில்நுட்பத்தையும்சொல்லித் தந்துள்ளனர் என்கின்றர் ஆராய்ச்சியாளர்கள்
அபாரிஜினல்-5
ஜெர்மன் குழு நடத்திய ஆராய்ச்சி:
ஜெர்மனியின் லெய்ப்சிக் நகரில் உள்ள மேக் பிளாங்க் ஆய்வு மையத்தின் Evolutionary Anthropology (மானிட பரிணாமவியல்) பிரிவின் மரபியல் (geneticist) வல்லுனரான மார்க் ஸ்டோன்கிங் தலைமையில் இந்த ஆராய்ச்சிகளை நடத்தியுள்ளது. உலகம் முழுவதும்..
அபரிஜினல்-6
உள்ள பழங்குடியினரின் ஜீன்களை ஆய்வு செய்து, அவைகளில் ஏற்பட்ட கலப்புகள், மாற்றங்கள், இடம் பெயர்வுகளை மிக விரிவான அளவில், உலகம் முழுவதும் பயணித்து ஆய்வு நடத்தி வருகிறார் மார்க். ஆஸ்திரேலியப் பழங்குடியினர், ஆஸ்திரேலியா அருகே உள்ள பபுவா நியூகினியா தீவுகள் ஆகிய இடங்களில்
அபரிஜினல்-7
உள்ளோரிடம் 344 சாம்பிள்கள் எடுக்கப்பட்டு, அவை தெற்காசியா, இந்தியா, அமெரிக்கா, சீன இனத்தினரின் ஜீனோம்களுடன் ஒப்பிட்டு இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டது. இதில் தென்னிந்திய ஜீன்கள் ஆஸ்திரேலியாவில் கலந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது இந்திய பழங்குடியினர் ஆஸ்திரேலியாவில்
அபரிஜினல்-8
காலடி வைத்து அந்த நாட்டினரின் இனத்தினருடன் கலந்துள்ளனர். தமிழர்-ஆஸ்திரேலிய பழங்குடியினர் பற்றிய ஆய்வுகள்:
பண்டைய தென்னிந்திய இன மக்களின் மொழி, இன கலாச்சார ஒற்றுமைகள் இங்குள்ள பழங்குடி களிடம்காணப்படுகின்றன. ஏ.சேப்பல் என்பவர் பின்வருமாறு கூறுகின்றார்:
அபரிஜினல்-9
டிராலுக்மிலா
சபோனஸ்கோவா பழங்குடி பேச்சில் ஏராளமான தமிழ்ச்சொற்களைக் காணலாம். இவர்கள் வாழும்
இடங்கள் நல்லாபார் சமவெளி, மேற்கு ஆஸ்திரேலியா ஆகியனவாகும். சுமார்
30,000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்களுக்கும் இவர்களுக்கும் தொடர்பு உண்டு.
ஒருகாலத்தில் குமரிக்கண்ட அழிவில்
அபாரிஜினல்-10
சம்பந்தப்பட்ட பெருங்கண்டத்தில் சரிந்து, இவர்கள்
கீழே தெற்கில் ஒதுங்கிப் போயிருக்கலாம் . மேலும் ஜெ.சி. ரிச்சர்டு என்ற ஆய்வாளர் தமிழுக்கும்
பழங்குடி மக்களுக்கும் ஒற்றுமையுண்டு ; என்கிறார். தென்னிந்திய மொழிகளுக்கும்
பழங்குடியினர் மொழிகளுக்கும் ஒரே இலக்கண அமைப்பு
அபாரிஜினல்-11
காணப்படுவதாக வில்லியம் பிலிக்
என்பவர் குறிப்பிடுகிறார். ஆஸ்திரேலியா சென்று வந்த பத்மா சுப்ரமணியம், பின்வருமாறு
குறிப்பிடுகிறார்:
மெர்ல்போனில் பக்லோவியர் என்னும் பழங்குடி மக்களின் பேச்சில் பல
தமிழ்ச் சொற்கள் உள்ளன. முட்டி(முழங்கால்), ஏர்ரது (ஏறுகிறது),
அபாரிஜினல்-12
மின்னல், பாம்பு,
மகவு, நீறு போன்ற தமிழ்ச் சொற்களை பயன்படுத்துகின்றனர் என்கிறார்.
தொல்காப்பியம் குறிப்பிடும் நீர்நாயையும், காரன்னத்தையும் ஆஸ்திரேலியாவில்தான்
பார்க்க முடிகிறது. இந்தியாவில் மற்ற இனமக்களைவிட தமிழர்களிடமே வளைதடி என்கிற ;வளரி
பயன்பாட்டில் இருந்தது.
அபரிஜினல்-13
இக்கருவியை ஒரு பொருளின் மீதோ, அல்லது ஆள், பறவை, விலங்கு
மீது குறிவைத்து எறிந்தால் அப்பொருளைத் தாக்கி விட்டு மீண்டும் எய்தவரிடமே வரும்.
தமிழகத்தை கடைசியாக ஆண்ட சிவகங்கைபாளையக்காரர்களான சின்ன மருது, பெரியமருது
இக்கருவியை பயன்படுத்தியதை ஜென்ரல் வெல்ஷ் தம் இராணுவ
அபரிஜினல்-14
நினைவுக் குறிப்பில்
குறித்துள்ளார்   மருது பாண்டியர் கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்ட பின்னர்,
இக்கருவியைப் பயன்படுத்தக்கூடாது என்ற சட்டமும் வந்தது. இன்றும் கூட முக்குலத்தோர்
வீடுகளில் இக்கருவி பூசைப் பொருளாக காணப்படுகிறது என்கிறார் தென்னிந்திய பழங்குடி
ஆய்வாளரான
அபரிஜினல்-15
எட்கர் தர்ஸ்டன். இக்கருவி பூமராங் என்கிற பெயரில் இன்றும் ஆஸ்திரேலிய பழங்குடிகளிடம் பயன்பாட்டில் உள்ளதை பண்டைய உறவை,பண்பாட்டைஉணர முடிகிறது.தமிழர்கள் 30,000 வருடங்களுக்கு முன்பு அவுஸ்திரேலியாவில் குடியேறியதைஆய்வாளர்கள் ஆய்வின் மூலமும்,ஜீன்கள் மூலமும் உறுதி செய்கின்றனர்
அபாரிஜினல்-16
பதிவில்,முதல் படத்தில் அபார்ஜினல் தமிழர்கள் 1,000 வருடங்களுக்கு முன்புஅங்குள்ள பாறைகளில் பல வர்ணங்களால் தீட்டிய கப்பல்வரைபடம்!நான் கடந்தபதிவில் பதிவிட்டநாளிதல் செய்திகள்,சங்ககாலஇலக்கிய நூல்கள் மூலம் குமரிக்கண்டம் என்பது உண்மை
மிக நீண்ட பதிவு!
wix.to/6kBZBrQ
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Keep Current with Mathavan Venukopal

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!