இந்திய மக்கள் தொகையில் 52%ஐ சமூக,கல்வி,பொருளாதாரம் என 11 அளவீடுகளில் பிற்படுத்தப்பட்டோர்களாக பிரித்தது.
அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில்
27% இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என 1980ல் அறிக்கை அளித்தது.
#SaveOBCReservationFromBrahmanism
இந்திராகாந்தி ம.க.பற்றி
நாடாளுமன்றத்தில் விவாதிப்பதற்கே தயாரில்லை.
அடுத்து வந்த வாரிசு ராசீவ் காந்தி,
Mandal Commission is a can of worms. I am not going to open it.
என்றார்.
1989ல் தீவிரவாத பிராமண கட்சியான பாசகவின் துணையோடு ஆட்சிக்கு வந்த ஐக்கிய முன்னணியின் பிரதமர் வி.பி.சிங்
1990 விடுதலை தின உரையில்,
ம.க.அறிக்கை ஏற்பதாக அறிவிக்க உள்ள செய்தி 2நாட்களுக்கு முன்பே கசிந்துவிட்டது.
ம.க.எதிரான போராட்டத்தில்
வட இந்தியா மாணவர்கள்
(உயர்சாதி,சிறுபான்மை)
பெருமளவில் போராடியதில்,
63 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
பாசக ருத்திர தாண்டவம் ஆடவிட்டது.
அப்போது துவங்கியது தான்
பாகிசுதானில் பிறந்த அத்வானியின் ரத யாத்திரை.
#SaveOBCReservationFromBrahmanism
பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதுதான் மூலம்
இந்துக்களை பிரிக்கிறார் வி.பி.சிங் என மொட்டத்தலைக்கும்,முழங்காலுக்கும் முடிச்சுப்போட்டார் அத்வானி.
அதை வழிமொழிந்தனர் பாசக உள்ளிட்ட இந்து அமைப்பினர்.
அதுவரை அந்த வேலைகளை
நிரப்பி வந்த உயர்சாதி மாணவர்கள்,
இட ஒதுக்கீட்டை அமல்படுத்தினால் எங்கே நமக்கு பங்கம் வந்துவிடுமோ?என பயந்தனர்.
பீகார் வந்தபோது,
லாலு பிரசாத் யாதவ் அத்வானியை கைது செய்கிறார்.
கைதாகும் முன், வி.பி.சிங் ஆட்சிக்கு பாசக கொடுத்துவந்த ஆதரவை திரும்பபெறுவதாக கையெழுத்திட்டார்.
ஆட்சி கவிழ்ந்தது.
இன்றும் பாஜகவும், காங்கிரசும் ஆட்சிக்குவர பிற்படுத்தப்பட்ட
52% பேரும் வாக்களிக்கிறார்கள்.
பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு சரியான நீதி கிடைக்காத நிலையில்,
சென்ற ஆண்டு,
பாசக,காங்கிரசு,கம்யூனிசுட் கட்சிகள்
பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர்சாதியினருக்கு கல்வி,வேலைகளில் 10% இட ஒதுக்கீடு என நா.ம.சட்டமியற்றி,
அந்த ஆண்டே அமல்படுத்தினர்.
-பாசக.
இந்தியர்களே!ஒன்று சேருங்கள்!
-காங்கிரசு.
உழைப்பாளர்களே!ஒன்று சேருங்கள்
-கம்யூனிசுட்கள்.
4கட்சிகளும் உழைக்கும் மக்களை(பகுஜன்)பல ஆண்டுகளாக ஏமாற்றிவருகிறது.
எ.கா.:-மண்டல் கமிசன்.
இனியாவது மக்கள் விழிக்க
வேண்டும்.
#SaveOBCReservationFromBrahmanism