வணக்கம்.
தலைவனும் தலைவியும் பிரிந்து இருக்கும் போது இருவரும் ஒருவரை ஒருவர் காணாமல் தனிமையில் இருந்து படும் உணர்வினை இச்சொல் சுட்டுகிறது.
I miss you - உன் பிரிவால் உழல்கிறேன்
Miss you - பிரிவுழல்கிறேன்
பேச்சுவழக்கு:உ(ன்)பிரிவால உழல்றன்டி,பிரிவுழல்றே(ன்)..
உன் பிரிவால்-2
இன்றைய இளைஞர்கள் தவறாமல் பயன்படுத்தும் சொற் றொடரில்‘I miss you’இருக்கிறது. ‘I love you’ சொன்னவர்கள் அடுத்து எதைச் சொல்வார்கள் என்றால் இதைத்தான்.இதற்குத் தமிழில் என்ன என்றுகேட்டார்கள். `உன் இன்மையை உணர்கிறேன்’என்று திரைப்பட பாடலாசிரியர் ஒருவர் எழுதியுள்ளாராம். அது,
உன் பிரிவால்-3
உன் இன்மையை உணர்கிறேன் - I feel your absence
என்னும் தொடருக்குத்தான் பொருந்தும். ‘ஐ மிஸ் யூ’ என்பதற்கு தமிழில் மரபுத்தொடராகவே ஒரு சொற்றொடர் இருக்கிறது. ‘பிரிவுழல்கிறேன்’ என்பதுதான் அது.
உழல்வது - நிலைகெடுவது, சுற்றிச் சுற்றி வருவது, அசைவது, அலைபாய்வது,
உன் பிரிவால்-4
சுழலில் சிக்கியது போலாவது, மனங்கெடுவது, வருத்தம்.ஆகிய பொருள்கள் உள்ளன. அன்புத் துணையின் பிரிவால் நேர்வது அதுதான். `உன் பிரிவால் உழல்கிறேன்’ என்று விரித்துச் சொல்லலாம். தமிழ் மரபில் உள்ள வளத்தை நாம்தான் எடுத்துப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
உன் பிரிவால்-5
"உழல்தல் " இச்சொல் காதலின் தவிப்பை , ஏக்கத்தை , தனிமையை , காத்திருப்பை பிரிவின் பால் வருந்தும் ஒரு தலைவனுக்கும் தலைவிக்கும் பொருத்தி பார்க்கும் போது அவர்கள் கொண்ட சோகம் மொழியின் மீது உணர்வாய் படர்ந்து ஒரு காற்று போல் பிறரை சென்றடைகிறது .
"
உன் பிரிவால்-6
தமிழைத் தமிழ்போல்தான் எழுதணும். ஆங்கிலத்திற்கு நேரா எழுத வேண்டியதில்லை."
வணக்கம்.
ஈழத்தின் நெடுங்கேணி பகுதியில் புராதன சிவன் ஆலயம் கண்டுபிடிப்பு!நெடுங்கேணியில் இருந்து சுமார் 6 கி.மீ தொலைவில் ஒரு தனியார் காணியில் பாண்டியர் காலத்துக்குரிய ஆவுடையார் ஒன்று அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது.
ஈழத்தின்-2
அதனுடைய புகைப்படங்களை பேராசிரியர் ப.புஷ்பரட்ணம் அவர்களுக்கு அனுப்பிய பொழது, அவர் அதனை பாண்டியர் காலத்துக்குரியது என உறுதிப்படுத்தினார்.
இதில் கவலைக்குரிய விடையம் என்னவெனில் அக்காலத்தில் சிவ வழிபாட்டுத் தளம் இன்று மாட்டு பட்டியாக மாறியதுதான்.
ஈழத்தின்-3
அக்காலத்தில் கருங்கற்களால் தூண்கள் எழுப்பப் பெற்று செங்கற்களால் கோயில் கட்டப்பட்டிருந்துள்ளது. தற்போது அவை அழிவடைந்து தூண்கள் மட்டுமே எஞ்சி உள்ளன. அத்தூண்கள் தற்போது மாடுகள் கட்டுவதற்காக பயன்படுத்தப்படுகின்றன.
படையோடு படை மோதி அழிந்த பின்னர் இரு அரசர்களும் தனித்து மோதிக்கொள்ளும் போருக்கு #அறத்தின்_மண்டல் என்று பெயர். குடக்கோ நெடுஞ்சேரலாதன், பெருவிறற்கிள்ளி ஆகிய இரு அரசர்களும் இவ்வாறு அறத்தின் மண்டிப் போரிட்டுப் போர்க்களத்திலேயே மாண்டனர்.
அறத்தின் மண்டல்-2
நம் முன்னோர்கள்(சங்ககாலம்) முதல்இன்றுவரை(ஈழப்போர்வரை)அறத்தின்வழியே போராடி வீழந்ததார்கள் !!ஆனால்,துரோகத்தால் வீழ்ந்தார்கள்!!
ஒரு மொழி எப்படி தோன்றிறுக்கும் விலங்குகள் , மற்ற உயிரினங்கள் எல்லாவற்றிற்கும் ஓர் மொழி உண்டு . ஒரு குரங்கால் தன் குரங்கு கூட்டத்திற்கு சிங்கம் வருகிறது என்று எச்சரிக்கை செய்ய முடியும் ஆனால் இதே சிங்கம் இந்த வழியா இவ்வளவு தூரத்தில் சிங்கம் வருகிறது என்று சொல்ல முடியாது.
உலகின்-3
பேசும் வல்லமை மனிதர்களுக்கு மட்டும் தானே..
ஒரு மொழி இலக்கியம் இலக்கணம் எல்லாம் வகுக்க படுவதற்கு முன்னமே எண்கள் (1,2,3) அடிப்படையாக அதாவது எழுத்துகள் கண்டுபிடிப்பதற்கு முன்னமே எண்கள் தான் கண்டுபிடித்திருக்க வேண்டும்
ஆதி மனிதன் ஒரு சைகை மொழியில் பேசிருப்பான்
வணக்கம்.
மொழி என்பது நமது வாழ்வியலோடு பின்னிப் பிணைந்ததாக இருக்கும்போது தான் அது அர்த்தமுள்ளதாக ஆகிறது!மலரோ மலரும்(பெண்மை) போதுதான் வாழ்க்கை அழகாகிறது!
தமிழுக்கே உரிய தனிச் சொல்வளங்கள் பல உண்டு.
அவற்றுள் ஒன்று மலரின் பருவ நிலைகளை உணர்த்தும் பல சொற்கள். m.facebook.com/story.php?stor…
மொழி என்பது-2
ஊழ் - தோன்றால் கொம்பின் கொழுந்தில் இருக்கும் பருவம் -- இதனை "இணர் ஊழ்த்தும் நாறா மலர்" என்று திருக்குறள் குறிப்பிடுகிறது. (650)
கொற்கையில் சங்கு-2
தமிழர்களின் நாகரிக தொட்டிலாக விளங்கும் ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூர் மற்றும் ஏரல் அருகே சிவகளை ஆகிய இடங்களில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஏரல் அருகே கொற்கையிலும் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.
கொற்கையில் சங்கு-3
இதற்காக கொற்கையில் 11 இடங்களில் குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு நடத்தப்படுகிறது. தொல்லியல் துறை இயக்குனர் தங்கதுரை தலைமையிலான குழுவினர் அகழாய்வு நடத்தி வருகின்றனர்.
வணக்கம்.
சூரியனைச் சுற்றி வரும் அனைத்து கோள்களும் என்றாவது ஒருநாள் ஒரே நேர்கோட்டில் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதா?அவ்வாறு நிகழ்ந்தால் சூரிய குடும்பத்தில் என்ன மாற்றங்கள் ஏற்படும் என்று கூற முடியுமா?என என் நண்பரின் கேள்விற்கு.!?
சூரியனைச் சுற்றி-3
இந்நிகழ்வுக்கு syzygy என்று பெயர்.ஏற்கனவேகி.பி.949 -இல் நிகழ்ந்திருக்கிறது,இனி கி.பி. 2492 இல் நிகழும் என கணிக்கப் பட்டிருக்கிறது.இராசராச சோழன் ஆட்சிப்பொறுப்பு ஏற்பதற்கு 36 ஆண்டுகளுக்கு முன்கி.பி.949ல் கோள்களின் நேர்க்கோட்டு அமைப்பான syzygy நிகழ்ந்திருக்கிறது.