My Authors
Read all threads
THE SUN TV and vijay

ஒரு Thread

விஜய்'யோட வளர்ச்சி/சர்வைவல்கு பல சமயம் மறைமுகமாவும்,சில சமயம் நேரடியாம் தாங்கிபிடிக்கிறது சன் டிவி தான்னு அப்பட்டமாவே தெரியும்.
தோல்வி படவெற்றி விழா, ஆடியோ லான்ச்,டாப் 10 மூவிஸ் னு பல இடங்கள்ல தாங்கி பிடிக்றது Vj ரசிகர்களுக்கே பழகினது தான் 1/n
இதுல இப்ப ரீசன்ட்டா நடந்த விஷ்யம்,

இந்த லாக் டவன்'ல தியேட்டர் எல்லாம் க்ளோஸ், வழக்கத்துல இருந்தாலே அப்பப்ப அரசியல் ஸ்டன்ட்'ல தான் விஜய் பிழப்பு ஓடுச்சி.,இப்ப கொரானா வேற.,

மக்கள் மறக்காம இருக்க தான் சன் டிவி இருக்கே.,!!
2/n
#Valimai
The SUN TV - ஒரு ஒரு பீள்ட்க்கும் ஒரு மார்க்கெட் லீடர் இருப்பான்.,
தமிழ் டிவி சேனல்ஸ் பொருத்த வர சன் டிவிய'லாம் மார்க்கெட் லீடர்னு சொல்ல முடியாது.,
"மார்கெட்டே அவன் தான்" னு சொல்லலாம்..!!
70-80% Viewership
எவன் யார பாக்கனும், எத ரசிக்கனும் எல்லாம் அவன் தான் டிசைடர்
3/n
மார்கெட்டிங்ல Mutual Growth இருக்கனும்.,
நம்மளோட Growth & நம்ம ப்ரோமோட் பண்ற ப்ராடைக்ட்டோட Growth
ஆனா நம்ம சன் டிவிக்கு இது தேவையே இல்ல.,
அவன் தான் மார்கெட்டே
4/n
#Valimai
அப்டி சிக்கின போனி ஆகாத கத்திரி தான் நம்ம அண்ணா.,
இங்க சன் டிவி போட்ரத தான் மக்கள் பாக்கனும்., சன் டிவி நினைக்றவன தான் மக்கள் ரசிக்கனும்

இந்த Corona Lock-down சின்ன சாம்பில்
ஏப்ரல் வரை 25 விஜய் படங்கள், மற்ற நடிகர்கள் படங்கள வி 3 மடங்கு அதிகம்.
இப்ப வர சொல்லவா வேனும்
5/n
இந்த Lock-down'ல 11 வாரம் ஞாயிறு'ல 7 விஜய் படங்கள்,
அதுல 3 படங்கள் தான் லாரன்ஸ் பட காஞ்சனா,விஜய் ஆன்டனி ப'காரன் விட TRP அதிகம்.,

சோ இத வச்சி TRPல பெரிசா மாற்றமும் ஏற்பட்றது இல்லனு நம்பலாம்
6/n
Lock-down (Sunday)
13 வாரம்'ல 7 விஜய் படம்
ஒரே அஜித் படம்

விஜய் படங்கள் TRP Avg - 10700k
அஜித் படம் TRP Avg - 16100k

இவ்ளோ வித்யாசம் இருக்கு,
ஆனா விஜய்ய மறக்காம இருக்க 70% விஜய் படம் போட்டு ப்ரோமோட் பண்றாங்க
7/n
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Keep Current with Racket Raja

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!