விஜய்'யோட வளர்ச்சி/சர்வைவல்கு பல சமயம் மறைமுகமாவும்,சில சமயம் நேரடியாம் தாங்கிபிடிக்கிறது சன் டிவி தான்னு அப்பட்டமாவே தெரியும்.
தோல்வி படவெற்றி விழா, ஆடியோ லான்ச்,டாப் 10 மூவிஸ் னு பல இடங்கள்ல தாங்கி பிடிக்றது Vj ரசிகர்களுக்கே பழகினது தான் 1/n
இதுல இப்ப ரீசன்ட்டா நடந்த விஷ்யம்,
இந்த லாக் டவன்'ல தியேட்டர் எல்லாம் க்ளோஸ், வழக்கத்துல இருந்தாலே அப்பப்ப அரசியல் ஸ்டன்ட்'ல தான் விஜய் பிழப்பு ஓடுச்சி.,இப்ப கொரானா வேற.,
மக்கள் மறக்காம இருக்க தான் சன் டிவி இருக்கே.,!! 2/n #Valimai