மூவர் நிற்கலாம் என்ற நோக்கத்துடன் ஸ்ரீ பொய்கையாரும், ஸ்ரீ பூதத்தாரும், ஸ்ரீ பேயாழ்வாரை வரவேற்று உபசரித்து மூவரும் சேர்ந்து எம்பெருமானுடைய திவ்ய கல்யாண குணங்களை நின்று கொண்டே ஒருவருக்கொருவர் சொல்லிக் கேட்டு மகிழ்ந்து நின்றனர்.
“நம்மை நெருக்குபவர் யார்? பெருமாளோ!?” என்று மூவரும் திகைத்து நிற்கையில், முதல் ஆழ்வாரான ஸ்ரீ பொய்கை ஆழ்வார்,
பின்னர் மூவரும் திவ்யதேச யாத்திரைகள் சென்று,அந்திம காலத்தில் மீண்டும் திருக்கோவலூர் வந்தடைந்து திருநாட்டுக்கு எழுந்தருளினார்களாம்.பொய்கையாழ்வார் – பூதத்தாழ்வார் – பேயாழ்வார் திருவடிகளே சரணம்🙏🏻