ஒரு 42நிமிட நேர்காணல்.
கேள்வி பதில்கள்.
பெரியார், அண்ணா, காமராஜர், அம்பேத்கர், கலைஞர், நேரு, வல்லபாய் படேல், வில்லியம் ஜோன்ஸ், ராஜேந்திர பிரசாத், விபி சிங், மண்டல் கமிஷன், புருஷோத்தம தாஸ் டாண்டன், இட ஒதுக்கீடு வரலாறு,
(1/7)
(2/7)
புதிய கல்விகொள்கையினைப் பற்றி குறிப்பிடும்போது
(3/7)
“நான் வெளிப்படையா சொல்றேன் சார். எனக்கு வெக்கமில்ல. உண்மைய தான் சொல்றேன்.
நான் ஒரு பெரியார்வாதி,ஒரு அண்ணாவாதி,ஒரு கலைஞர்வாதி,ஒரு அம்பேத்கர்வாதிங்கிற முறையில. இந்த மூணாவது அஞ்சாவது பத்தாவது தேர்வெல்லாம் வச்சிருந்தீங்கன்னா
(4/7)
இதன் உட்பொருளாக கவனித்தால் அரசியல் எழுச்சியில் சமுதாயம் ஒருவனை அடக்கும்போது அவன் கற்ற கல்வி மட்டுமே முன்னேற்றும் என்பது தெளிவாகப் புரியும்.
“தகத்தகாயத் தமிழை தாபிப்போம் வாரீர்” என்றொரு
(5/7)
(6/7)
கலைஞர் விட்டுச்சென்ற குரல்களில் ‘தகத்தாய’ குரல் - ஆ.ராசாவின் குரல்.
“கொள்கைப்பரப்புச் செயலாளர்” ராசா
எழுதியவர்- இளம்பரிதி கல்யான்
(7/7)