அன்புள்ள @Udhaystalin
@EzhilarasanCvmp
@ptrmadurai
இந்த எளியவனின் கருத்தை தவறாக எடுக்க வேண்டாம். சமூக வலைதளங்களில் நாம் இன்னும் வீரியமாக வேகமாக செயல்பட வேண்டும் என்பது பலரின் எதிர்ப்பார்ப்பு
இங்கு இன்னும் பெரிய அளவில் ஒருங்கிணைப்பு வர இது ஒரு சின்ன கணக்கீடு தான்
(1/5)
திமுக இளைஞரணியில் ஒரு லட்சத்திற்கும் மேல் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அதில் குறைந்த பட்சம் 50ஆயிரம் பேர் என எடுத்துக் கொள்வோம்.
(2/5)
அதே போல மாணவரணியில் குறைந்தபட்சம் 50 ஆயிரம் பேர் இருப்பார்கள். அதில் 10% கணக்கிட்டால் 5 ஆயிரம் பேர்
அதே போல் திமுக IT Wingல் 25ஆயிரம் பேர், அதில் 10% என்றல் 2500 பேர்
(3/5)
ஆக மொத்தம் 13 ஆயிரம் பேர்.இதில் at any point of time, at least 5 ஆயிரம் பேர் கண்டிப்பாக activeஆ இருக்க வேண்டும்.
இந்த எண்ணிகையை வைத்தே ஆட்டம் காட்ட முடியும்.
(4/5)
சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே இருக்கும் நிலையில் கழகம் ஒருங்கிணைக்க விரைந்து முறைப்பட வேண்டும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள்
(5/5)