அதாவது இந்திய கல்வி நிலையங்கள் பலவும் சீன பல்கலைகழகங்களும் இணைப்பு அல்லது புரிந்துணர்வு செய்திருப்பது ஒன்றும் ரகசியம் அல்ல
கலாச்சார புரிந்துணர்வு, ..
விஷயம் அங்குதான் இருக்கின்றது. இவை எல்லாம் கலாச்சார தொடர்பாகவோ தொழில்நுட்பமாகமோ மொழி வளமாக இருந்தால் சிக்கல் இல்லை ஆனால் இதனூடாக கம்யூனிசம் இந்திய எதிர்ப்பு என
டெல்லி நேரு பல்கலைகழக போராட்டம் முதல் குபீர் திடீர் புரட்சியாளர்களெல்லாம் இப்படி உருவானது என்பதை தெள்ள தெளிவாக அறிக்கை போட்டு கொடுத்துவிட்டது இந்திய உளவுதுறை , அதை படித்துவிட்ட
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைகழகம் மட்டும் 12 கல்லூரிகளுடன் சீனாவுடன் தொடர்பில் இருகின்றது, ஒரு கல்லூரிக்கு 1 கோடி என 12 கோடி டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்துக்கு மாத மாதம் வந்தால் கல்வி நடக்குமா போராட்டம் நடக்குமா?
சீன பல்கலைகழக தொடர்புகள் தமிழகத்துக்கும் உண்டு, இங்கு கம்யூனிச பேராசியர்களும்
இந்த "சிவப்பு பணம்" இங்கு ஓடவிட்ட ரத்தமும் செய்த குழப்பங்களும் ஏராளம், இதனால்தான் கலாச்சரம் என யுவான் சுவாங்கும் பாஹியானும் இந்தியாவில் தமிழகத்தில் வரவில்லை
தெரிந்ததெல்லாம் இந்துத்வா எதிர்ப்பு, ஆர்.எஸ்.எஸ் அஜண்டா, சங்கி குண்டா, இந்தி எதிர்பபு, பார்ப்பானியம் இன்னபிற
இங்கு குழப்பம் ஏற்படுத்திய மிக பெரும் சுரங்கபாதையினை
மிக சரியான நேரத்தில் மிகபெரிய தேச ஆபத்தை கண்டறிந்த இந்தியா விரைவில் சீன பல்கலைகழக தொடர்புகளை முறித்து போட இருக்கின்றது, விரைவில் இத்தகவல் வரலாம்
அதன் பின் பாருங்கள், இங்கு மாணவர் போராட்டமும் இருக்காது, கம்யூனிஸ்டுகள் சத்தமும் இருக்காது