ப்ரோ மின்னலாம் நிறைய டிவிட் போடுவீங்க அதுவும் ரொம்ப இண்ட்ரஸ்டா எடுத்து போடுவீங்க இப்ப வர வர ரொம்ப கம்மியா டிவிட் போடுறீங்கன்னு இன்னொரு சகோதரர் கேட்டுருந்தாரு
உண்ம தான் மின்ன மாதிரி நிறைய டிவிட் போடுறது இல்ல அதுவும் இண்ட்ரஸ்ட் எடுத்து போடுறது இல்ல #45YearsOfRAJINISM
கடமைக்கு நானும் போடுறேன்னு தான் போடுறேன் அதுமட்டுமல்ல
இதுக்கு முன்னாடி என்ன follow பண்றவங்க follow பண்ணாதவங்கன்னு யாரோட ட்விட்ட என் Timeline-ல பாத்தாலும் மதிச்சு like, RT பண்ணுவேன் ஆனா இப்ப மத்தவங்க டிவிட்ட பாத்தா கூட லைக் பண்ணணும் தோணல அதுக்கு காரணம் இருக்கு #45YearsOfRAJINISM
நான் கஷ்டப்பட்டு மாங்கு மாங்குனு டைப் பண்ணி ட்விட் போடுவேன் எண்ணி நாலு பேரு லைக் பண்ணிருப்பாங்க
North Indians, Foreigners-ன்னு எல்லாருக்கும் புரியணும்ன்னு English-ல Translate பண்ணி போடுவேன் Response இருக்காது #45YearsOfRAJINISM
அதுவும் இல்லாம நான் கஷ்டப்பட்டு டைப் பண்ணி போட்டா ஈசியா அவங்க ஐடில காப்பி பண்ணி போட்டுப்பாங்க அதுவும் பேர கூட மென்ஷன் பண்ணாம.
சிலபேரு இந்த பதிவுக்கு சொந்தகாரர் இவர் தான் இந்த எடிட்டுக்கு சொந்தகாரர் இவர் தான்னு சொல்லுவாங்க ஆனா அப்பவும் பேர மென்ஷன் பண்ணமாட்டாங்க #45YearsOfRAJINISM
நான் போடும்போது லைக் பண்ணாதவங்க அதுவே வேற ஒருத்தர் காப்பி பண்ணி போடும்போது லைக் பண்ணிருப்பாங்க
லைக் பண்ணவங்க அத்தன பேரும் என்ன ஃபாலோ பண்றவங்க தான் அதென்னமோ தெரியல நான் போடும்போது லைக் பண்றதுல அவங்களுக்கு என்ன அவ்வளவு கஷ்டம்ன்னு #45YearsOfRAJINISM
சிலபேர் மரியாத கொடுத்து என் பேர மென்ஷன் பண்ணி போடுவாங்க சரி பேர் தான் மென்ஷன் பண்ணிருக்கே அப்பவாது ஒரிஜினல் போஸ்ட் போட்ட எனக்கு லைக் பண்ணனும் அப்படிங்கிற அறிவும் இருக்காது
இது இன்னைக்கு நேத்து இல்ல பல வருஷமா நடக்குது #45YearsOfRAJINISM
#தலைவர் பண்ண நல்ல விசயங்கள பத்தி எவ்வளவோ ட்விட் போட்ருக்கன் #RMM
பண்ண நல்ல விசயங்கள டிவிட் போட்ருக்கன் ஆனா அத இவங்க யாரும் like, RT பண்ணது இல்ல
ஆனா எங்க வீட்டுல கறி குழம்பு எங்க வீட்டுல மீன் குழம்புன்னு யாராவது டிவிட் போட்டா அத like, RTபண்ணுவாங்க #45YearsOfRAJINISM
நல்லதுக்கு மரியாத இல்ல
தலைவரோட Rare Pictures,Rare Videos எல்லாம் நான் தான் முதல்ல அப்லோடு பண்னேன், பண்ணிட்டும் இருக்குன் பலவருஷமா.
அதெல்லாம் லைக் கூட பண்ணாம அவங்க ஐடில எடுத்து போட்டுபாங்க #45YearsOfRAJINISM
சிலபேரு அதுல அவங்க பேர watermark-ஆ போட்டு Facebook, twitter, instagram-ல போட்டு ஆயிரக்கணக்கான லைக்ஸ் வாங்குறதையும் பாத்துட்டு தான் இருக்கேன்
அதனால தான் நான் watermark போட ஆரம்பிச்சன் இல்லன்னா எனக்கு இந்த watermark போடுறதே பிடிக்காது #45YearsOfRAJINISM
அதுல கூட சிலபேரு watermark-அ Remove பண்ணிட்டு போடுவாங்க
அது சாதா ஐடில இருந்து பெரிய பேஜு வரைக்கும் இத பண்றாங்க
ஏன் இப்படி பண்றீங்கன்னு கேட்டா சாரி ப்ரோன்னு கூலா சொல்லிட்டு மறுபடியும் அதையே செய்வாங்க சிலபேருக்கிட்ட அந்த சாரி கூட வராது. #45YearsOfRAJINISM
நானும் எவ்வளவோ சொல்லி பாத்துட்டுன் கேக்குற மாதிரி இல்ல
இன்னும் எவ்வளவோ தலைவர் பத்தி கேள்வி படாத விசயங்கள் தலைவரோட Rare Pictures,Rare Videos எல்லாம் இருக்கு நான் இதுவரைக்கும் போட்டத விட போடாதது நிறைய இருக்கு #45YearsOfRAJINISM
என்னோட பழைய Facebook ஐடில #தலைவரோட போக்கிரி ராஜா Function video நான் தான் முதல்ல அப்லோடு பண்ணேன் french படத்துல வர #தலைவர் reference video வையும் நான் தான் அப்லோட் பண்ணேன் இப்படி நிறைய சொல்லிட்டே போகலாம் #45YearsOfRAJINISM
தலைவரோட 1995 interview video கூட நான் அப்லோட் பண்ணது தான்
இப்ப மறுபடியும் தலைவரோட அந்த Doordarshan interview video-வ enhance பண்ணி subtitle போட்டு எடிட் பண்ணி வெச்சிருந்தன் போடலாம்ன்னு ஆனா போடல தலைவருக்காக இன்னும் நிறைய எடிட் பண்ணி வெச்சிருக்கன் #45YearsOfRAJINISM
அதுமட்டுமல்ல #45YearsOfRAJINISM -காக இதுவரைக்கும் யாரும் பண்ணாத அளவுக்கு ஒரு கெத்தான Tribute Video ஒன்னு எடிட் பண்ணலாம்ன்னு இருந்தன் ஆனா எதுவுமே போடணும்ன்னு தோணல போடுறதுக்கு புடிக்கல எதுக்குமே மரியாத இல்லங்கிற போது எப்படி போட தோணும் #45YearsOfRAJINISM
கஷ்டப்பட்டு எடிட் பண்ணி போட்டா அதுக்கு உண்டான மரியாத இல்ல
அடுத்தவங்க எதாவது நல்ல விசயம் பண்ணிருந்தா அத தான் பண்ணாதாவும் அடுத்தவங்க கஷ்டபட்டு வரைஞ்சு இல்ல கஷ்டபட்டு எடிட் பண்ணிருந்தா அதையும் தான் தான் பண்ணதுன்னு சொல்றவனுங்களுக்கு இருக்க மரியாத உண்மைக்கு இல்ல #45YearsOfRAJINISM
நான் தலைவருக்கா எடிட் பண்ணி போட்டதெல்லாம் விஜய் ரசிகர்கள் விஜய வெச்சு அஜித் ரசிகர்கள் அஜித்த வெச்சு எடிட் பண்ணி போட்டுருந்தா வேற லெவல் மரியாதை இருந்திருக்கும் இந்த விசயத்துல அவங்கள அடிச்சிக்க ஆள் இல்ல ஏன்னா நான் நிறைய பாத்துருக்கன் #45YearsOfRAJINISM
சாதாரணமா தான் எடிட் பண்ணிருப்பாங்க அவங்க ஈரோக்கள வெச்சு ஆனா பசங்க பொண்ணுங்கன்னு அவ்வளவு பேர் அப்படி ஒரு மரியாத கொடுப்பாங்க ஆனா இங்க அப்படி இல்ல நிறைய ஈகோ #45YearsOfRAJINISM
Bollywood nepotism மாதிரி தலைவர் ரசிகர்கள் குள்ளேயும் இருக்கு
அதாவது இவங்க மட்டும் தான் ரஜினி ரசிகர்கள்ன்னு இவங்களா முடிவு பண்ணி வெச்சிருக்காங்க அவங்க என்னத்த போட்டாலும் அத மட்டும் தான் like, RT பண்ணணும்ன்னு முடிவு பண்ணி வெச்சிருக்காங்க #45YearsOfRAJINISM
கேட்டா பெரிய ஐடிங்கிறாங்க அது என்ன பெரிய ஐடின்னு எனக்கு தெரியல நான் முதன்முதல்ல டிவிட்டருக்கு வந்து என் தலைவருக்காக கண்ட நாயிக்கிட்டலாம் சண்ட போடும்போதுலாம் இப்ப பெரிய ஐடின்னு சுத்திட்டு இருக்கிறவங்கலாம் எங்க இருந்தாங்கன்னு தெரியல #45YearsOfRAJINISM
நாம டிவிட் போட்டா ஓன்னு பாத்துட்டு கண்டுக்காம போயிடுவாங்க (யார் யாரு டிவிட்ட பாத்தும் லைக் கூட பண்ணாம போறாங்கன்னு எனக்கு தெரியும் அதெல்லாம் சொன்னா அவங்களுக்கு தான் அசிங்கம்)
இல்ல நாம நம்ம ஐடில எடுத்து போட்டு லைக்ஸ் வாங்கனும்ன்னு நினைக்கிறாங்க #45YearsOfRAJINISM
நான் போட கூடாதுன்னு எப்பவும் சொன்னது இல்ல தாராளமா போட்டுக்கோங்கன்னு தான் சொல்றேன் ஆனா ஒரிஜினலா போட்ட எனக்கு ஒரு லைக் கூட போட முடியலனா ஒன்னும் சொல்றதுக்கு இல்ல
அதனால தான் மின்ன மாதிரி தலைவர் பத்தின பதிவுகள அவ்வளவா போடுறது இல்ல #45YearsOfRAJINISM
அப்படியே போட்டாலும் லேட்டா தான் போடுறது ஏன்னா முதல்ல போட்டாலும் இல்ல லேட்டா போட்டாலும் ஒரு ரியாக்ஷனும் இருக்க போறதில்ல அதனால தான் குறைச்சுக்கிட்டேன்
இனிமேல் தலைவர பத்தி எந்த டிவிட்டும் போடாம இருக்கலாம்ன்னு யோசிச்சுட்டும் இருக்கன் #45YearsOfRAJINISM
இப்ப கூட இப்ப நான் போட்ட இந்த டிவிட்ட பாத்துட்டு பாக்காம போவீங்கன்னு எனக்கு தெரியும் அதான் ஒவ்வொரு டிவிட்லையும் #45YearsOfRAJINISM ன்னு ஹேஷ்டேக்கையும் சேர்த்து போட்டன்
நான் பல தடவ இத பத்தி சொல்லிட்டன் ஆனா ஒரு பிரியோஜனுமும் இல்ல இதுக்கு அப்பறம் ஒன்னும் சொல்றதுக்கு இல்ல #45YearsOfRAJINISM
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
We had an Award function in Chennai where we were going to present awards to the best in the four languages from the South
The owner of Indian Express, Vivek Goenka wanted "Dev Sahab" to be the chief guest
We reached Chennai and there were people in high places from my company waiting to welcome him We were put up at the Taj Coromandel The news about landing in Chennai and living at the Taj had spread all over
This is a very sad day as my respected friend #SPB passed away after fighting for his life till his last breath
His loss has caused me great agony and shock
Those who know him love him more as a human being than for his songs are his voice and the reason for that is his humanity
who respected people irrespective of their age and always showed kindness and love
There have been many great singers in all Indian languages who are specialists in their language But the uniqueness of #SPB is that he has sung in all languages and has fan all over the country
#SPBalasubrahmanyam's melodious and magical voice will live on for a hundred more years but I can't digest the fact that he is no more with us He was a huge talent,a great sage like human being and I pray that his soul rests in peace
My deepest condolences to his family members
#NatalieGlebova from Russia
Who was crowned Miss Universe (2005)
She has Visited india for a Awareness Tour Salman Khan also accompanied her
Press persons asked her
Do You've any Idea to Act in Indian Cinema ?
if u got a chance? with whom wd u like to Act ?
Salman Khan was also there
So everyone thought she'd say
Salman Khan or Sharukh Khan, Aamir Khan,Hrithik Roshan or any other khans or Kapoors
But did you know what she said?
"I want to act with #Rajinikanth
I've heard a lot about #SuperStar
if I gt a chance I'm ready to Act with Him" 😎😍
...She said...
From South Indian Actresses to North Indian Actresses
Indian models 2 international models everyone's wish is that to Act with #SuperStarRajinikanth
#Throwback 👇🏻👌🏻😍
There’s one memorable outing I’ll never forget It was in 2002,
Appa suddenly wanted to take me and a friend out for a drive
Appa has a trick while going to public places he goes into crowds and heads out before anyone realises it’s him So that evening, he wore a muffler and we went to Marina Beach We were just walking on the sand
when we came across a stall that had cut-outs of movie stars and you could pose for a photograph with them
my name is Yolanda Legaspi working as restaurant manager in Cyprus
I am a visitor to Ireland for holiday and I met a new friend from India and stay at her apartment
She is a fan of #Superstar and she always tells about an eagerly waiting film’s release in Dublin
When she was starting for the film, I wished to join her as I wanted to saw an Indian film
She took me to the screen (UCI CINEMAS, Tallaght, Dublin ) with her where the movie is playing Kuselan