3) ஏழை பள்ளி மாணவர்களின் படிப்பை கடுமையாக பாதிப்புக்குள்ளாக்கும் #புதிய_கல்விக்_கொள்கை போன்றவற்றிற்கு எதிராக இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக நாம் தமிழர் கட்சி சார்பில் திரண்டு மத்திய அரசுக்கு எதிராக முற்றுகையிட்டு போராட்டம் - 2/9
நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு தூத்துக்குடி மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் #வேல்ராஜ்
தூத்துக்குடி #திருமுருகன்
திருவைகுண்டம் தொகுதி - 8/9
#முகம்மது_அப்துல்_பாயில் ஸ்ரீவைகுண்டம் #மகாராஜா
ஓட்டப்பிடாரம் #சிவகுமார்*, #சுரேஷ்
மற்றும் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இருந்து பல்வேறு நாம் தமிழர் கட்சி உறவுகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர் - 9/9
இது தேர்தல் காலம். நாம் யாரென இந்திய திருநாட்டில் நம்மை கவனித்து கொண்டிருக்கும் மற்ற மாநிலங்களுக்கும், நம்மை எதிர்த்து போட்டியிடும் கட்சிகளுக்கும் நமது முழு பலத்தையும், வலிமையையும் காட்ட வேண்டிய நேரம். அதற்கு நாம் வென்றாக - 1/22
வேண்டும். நமது கட்சியின் வாக்கு சதவீதம் எதிர்பாராத உச்சத்தை அடைய வேண்டும்.*
*நமக்கென ஊடகபலம், மற்ற கட்சிகளை போன்று பொருளாதார பலம் இல்லாததால் நாம் தமிழர் கட்சியின் கொள்கைகள், அரசியல் நிலைப்பாடு, சித்தாந்தம், நாம் தமிழர் கட்சியின் அடிப்படை தத்துவங்கள், நாம் எவ்வாறு - 2/22
திராவிட கட்சிகளுக்கு மாற்று கட்சி போன்றவற்றை பொதுமக்களிடமும், நடுநிலையாளர்களிடமும், அரசியலை பெரிதாக எடுத்துக் கொள்ளாத சாமானியர்களிடமும் எடுத்து செல்ல வேண்டியது மிக மிக அவசியம்.*
*இதற்கு பொதுமக்களை நேரடியாக சந்தித்து தேர்தல் பிரச்சாரம் எனும் களப்பணியை முடிந்த வரை விடாது - 3/22