Usualஆ 5-10 ஓட்டுவேன். இன்னிக்கி felt good. So கொஞ்சம் excite ஆகி ரொம்ப தூரம் போய்ட்டேன். திரும்பி வீடு வந்தா போதும்னு ஆயிரிச்சு.. #cycling
Use what you have and progress.. Once நீங்க continuesஆ பண்ணுவிங்கனு confident ஆனதுக்கு அப்புறம் உங்களுக்கு suite ஆகுற equipment வாங்கலாம்.
So in less cushioned shoe, longrunல injury கம்மியாகும்ன்றதுதான் study.
Just அதிகம் செலவு பண்ணாதான் உடம்பு இளைக்கும்னு இல்ல, ஒழுங்கா இருக்குறதை வெச்சு பண்னாலே போதும்.
Keep working, be fit.! #peace