அப்போது மௌண்ட் பேட்டன் நேருவை அழைத்து இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுக்கப் போகிறோம். அதை எப்படிப் பெற்றுக்கொள்ளப் போகிறீர்கள் என்று கேட்டார்
#IndependenceDayIndia
உடனே ராஜாஜி கவலை வேண்டாம் தமிழகத்தில் மன்னர்களிடம் ஆட்சி மாற்றம் ஏற்படும்போது ராஜகுருவாக இருப்பவர்
#IndependenceDayIndia
நேருவும் அதற்குச் சம்மதம் தெரிவித்தார்.
#IndependenceDayIndia
ராஜாஜி, உடனே திருவாவடுதுறை ஆதீனத்தைத் தொடர்பு கொண்டு செய்தியைச் சொன்னார் அவர் அந்த நேரத்தில் உடல் நலம் சரியில்லாமல் இருந்தார் இருந்தாலும் மகிழ்ச்சியுடன் செங்கோல் தயாரிக்கும் வேலையில் இறங்கினார்.
#IndependenceDay
செங்கோல் மாற்றத்தின்போது, ஓதுவார் பாடுவதற்காக,
#IndependenceDayIndia2020
கோளறு பதிகம்
திருஞான சம்பந்தர் பாடியது.
இந்தப் பதிகத்தைப் படித்தால் வானிலுள்ள கோள்கள் எந்த நேரத்திலும் நமக்கு நன்மையே பயக்கும் என்பது நம்பிக்கை.
#IndependenceDay
அடிமைத் தளையில் இருந்து பாரதம் விடுதலை பெறப்போகும் பொன்னான நேரத்துக்காக பாரதமே கண் விழித்துக் காத்துக்கொண்டிருந்தது.
ஆகஸ்ட் 15ஆம் நாள் நள்ளிரவில் மௌண்ட் பேட்டனிடம் இருந்து செங்கோலை
#IndependenceDay
செங்கோலுக்கு புனித நீர் தெளித்து ஓதுவா மூர்த்திகள் வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் என்று
தொடங்குகிற தேவார திருப்பதிகத்தை முழுவதுமாகப் பாடினார். பதினோராவது பாடலின் கடைசி வரியான அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே
பதிகம் படித்து முடித்து பிறகு தான் நமது இந்திய சுதந்திரம் பெற்றது இது வரலாறு
இது எல்லாம் #திருட்டு_திமுக வுக்கும் கொத்தடிமைகளுக்கும் தெரியாது
தெரிந்தாலும் ஒரு பய சொல்லமாட்டான் நம்ம மொழியை வரலாறை அழிப்பதில் முக்கிய பங்கு இவனுங்களுடையது
வாழ்க தமிழ்
வளர்க தமிழகம்
தலைவர் வழியில் என்றும் நாங்கள்
#IndependenceDayIndia2020
#45YearsOfRAJINISM