சற்று நீளமான பதிவு தான்
வளைகுடா நாட்டில் வேலைக்கு வரும் பலருக்கு பலவிதமான துன்பங்களை பலவிதமான கஷ்டங்கள் பலவிதமான இன்னல்கள் இருக்கும்.
சற்று நாட்களாகவே என்னை உறுத்தி கொண்டிருந்த விஷயத்தை,எழுத்து வடிவமாக கொடுக்க வேண்டும் என்று எண்ணுகிறேன்
1 /👇
பெரிய எழுத்தாளன் இல்லை அதனால் பிழைகளைப் பொறுத்து விடுங்கள்.
ஏழையாக பிறத்தல் கூடாது, அதிலும் மூத்த மகனாய் பிறந்து தங்கைகளை கரை சேர்க்க வேண்டும் என்கின்ற கடமையோடு பிறப்பது கூடவே கூடாது
எல்லாவற்றிலும் விட்டு கொடுக்க வேண்டிய சூழ்நிலை வரும்,
1
2/👇
அப்பா அம்மாவின் பாசத்தையும் பகிர வேண்டிய கட்டாயம் வரும்
ஒரு கட்டத்தில் காதலையும் மனதோடு புதைத்துகொண்டு வாழ வேண்டிய சூழ்நிலை வரும்,ஓடிச்சென்று கல்யாணம் செய்து கொள்ளலாம் என்றால், சகோதரர்களின் வாழ்க்கை வீணாகும்,தேவையில்லாத பேச்சுகளுக்கு ஆளாவார்கள், அவர்களுக்காக வாழ வேண்டுமே,
3/👇
ஒரு ஊர்ல நடேசனார்ன்னு ஒருத்தர் இருந்தாரு. பார்ப்பனர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்திய அந்த காலத்துல நடேசனார் என்பவர் அரசு ஊழியர்கள் ல ஆரம்பிச்சு, மாணவர்கள் வரை பார்ப்பனர் அல்லாதோர் உரிமை பற்றி பேசினார்.
👇
அப்பதான் ஒற்றை ஆட்சி முறையை இரட்டை ஆட்சி முறையாக்கினாங்க பிரிட்டிஷ் காரங்க. நம்ம பேசுற திட்டங்களை செயல்படுத்த அதிகாரம் தேவைன்னு முடிவெடுத்த நடேசனார், டி.எம்.நாயர், தியாகராசன், பனகல் ராஜா, பெரியார் 5 பேரும் சேர்ந்து நீதி கட்சி உருவாக்குனாங்க.
👇
1920 ல் நடந்த முதல் தேர்தல்ல, போட்டியிட்டு ஜெயிச்சாங்க. பல சீர்த்திருத்தம் செஞ்சாங்க. பார்ப்பனர் அல்லாதோர் பலருக்கும் குளத்தில் தண்ணீர் எடுப்பதில் இருந்து அரசு அலுவலகம் வரை உரிமைகள் கிடைச்சது. 17 வருசம் அவங்க ஆட்சி தான். பொற்காலமா இருந்தது.
👇
#Thread
இசுலாமியர்களை குறிவைத்து "உருது படிக்கமாட்டேன்"என்று இலாவகமாக மொழிபிரச்சனையை இசுலாமியர்கள் பக்கம் தள்ளி விடுகிறார்கள் சங்பரிவார் கும்பல்
எப்பா டே இங்கு இருக்கும் இசுலாமியர்கள் தமிழ்சினிமாவில் காட்டபட்ட நம்பிளிக்கு நிம்பளிக்கு பாய்கள் என்று நினைத்து விட்டீர்கள் போல
👇
சுருக்கமாக சில விடயங்களை இங்கே உங்களுக்கு சொல்லவேண்டும்.
இரண்டாம் உலகப்போரில் ஹிட்லர் வெற்றி பெற்று வருகிறார் என்ற செய்தியை அறிந்து ஜெர்மனிய மொழியை கற்றுக்கொள்ள இங்கே இருக்கும் "நூல்கள்" ஓடியது வரலாறு.
👇
வெள்ளையர்களுக்கு எதிராக அவர்கள் மொழியையும் படிக்க வேண்டாம் என்று இசுலாமியர்களுக்கு கொடுக்கப்பட்ட மார்க்க தீர்ப்பால் கல்வியில் பின் தங்கியதும் வரலாறு
1949 இந்திய பாராளுமன்றத்தில் இந்தியாவின்ஆட்சி மொழியாக தமிழே இருக்கவேண்டும் என்று கண்ணியமிகு காயிதே மில்லத் முழங்கியது வரலாறு
👇
நேற்று யுவன் டி ஷார்ட் போட்டு போஸ் கொடுக்கும் போதே நினைத்தேன்.கண்டிபாக காவிகள் கேவலமான எதிர்பதிவுகள் இடுவார்கள் என அவர்களுக்கு மொழி சம்மந்தமாக ஆக்கப் பூர்வமாக, அறிவுப் பூர்வமாக எல்லாம் விவாதிக்க தெரியாது அது சுட்டுப் போட்டாலும் வராது ஒரு தனிநபரின் வாழ்வை இழுத்து அநாகரீகமாகதான் 👇
பதிவிட தெரியும்.
யுவனின் முந்தைய தோல்விகரமான வாழ்வை குறிப்பிட்டு மொழிதான் பிரச்சனை எத்தனை கல்யாணம் வேண்டுமானலும் பிரச்சனையில்லை என விமர்சித்து இருந்தார்கள்.
👇
எதிரிகள் யுவனின் முந்தைய தோல்விகரமான வாழ்வை கொண்டாடுகிறார்கள் நாம் அவரின் இன்றைய மகிழ்ச்சிகரமான வாழ்வை நினைத்து மகிழ்ச்சியடைகிறோம்.
இவரா? இந்த பாபரா? ராமர் கோயிலை இடித்திருப்பார்?
‘அருமை மகனேவகை வகையான மதங்களைப் பின்பற்றுபவர்கள் இந்தியாவில் வாழ்கிறார்கள். இத்தகைய நாட்டின் அரசாட்சியை மன்னாதி மன்னராம் கடவுள் உன்னிடம் ஒப்படைத்ததற்கு நீ நன்றி செலுத்த வேண்டும். ஆகவே நீ பின்வருவனவற்றைக் கடமைகளாக அமைத்துக் கொள்
“நீ உனது மனதைக் குறுகிய மத உணர்வுகள், தப்பெண்ணங்கள் பாதிக்க அனுமதிக்கக் கூடாது. மக்களின் எல்லா பிரிவினர்களும் பின்பற்றுகின்ற மதசம்பந்தமான மென்மையான உணர்ச்சிகளுக்கும் மதப்பழக்கங்களுக்கும் நீ உரிய மதிப்புக் கொடுத்து பாரபட்சமற்ற முறையில் நீதி வழங்க வேண்டும்.”
“நீ மற்ற சமூகத்தினரின் வழிபாட்டுத் தலங்களை ஒரு போதும் இடித்துச் சேதப்படுத்தக் கூடாது. நீ எப்போதும் நியாயத்தை நேசிப்பவனாக விளங்க வேண்டும். இதனால் மன்னருக்கும் மக்களுக்குமிடையே சுமுகமான இனிய உறவு நிலவ முடியும். அப்போதுதான் அமைதியும் திருப்தி உணர்வும் நிலைபெறும்.”