அரசியல் பேசுவோம்..
சமையல் கலை நிபுணர்...
Arabic chef
Sep 23, 2020 • 27 tweets • 8 min read
சற்று நீளமான பதிவு தான்
வளைகுடா நாட்டில் வேலைக்கு வரும் பலருக்கு பலவிதமான துன்பங்களை பலவிதமான கஷ்டங்கள் பலவிதமான இன்னல்கள் இருக்கும்.
சற்று நாட்களாகவே என்னை உறுத்தி கொண்டிருந்த விஷயத்தை,எழுத்து வடிவமாக கொடுக்க வேண்டும் என்று எண்ணுகிறேன்
1 /👇
பெரிய எழுத்தாளன் இல்லை அதனால் பிழைகளைப் பொறுத்து விடுங்கள்.
ஏழையாக பிறத்தல் கூடாது, அதிலும் மூத்த மகனாய் பிறந்து தங்கைகளை கரை சேர்க்க வேண்டும் என்கின்ற கடமையோடு பிறப்பது கூடவே கூடாது
எல்லாவற்றிலும் விட்டு கொடுக்க வேண்டிய சூழ்நிலை வரும்,
1
2/👇
ஒரு ஊர்ல நடேசனார்ன்னு ஒருத்தர் இருந்தாரு. பார்ப்பனர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்திய அந்த காலத்துல நடேசனார் என்பவர் அரசு ஊழியர்கள் ல ஆரம்பிச்சு, மாணவர்கள் வரை பார்ப்பனர் அல்லாதோர் உரிமை பற்றி பேசினார்.
👇
அப்பதான் ஒற்றை ஆட்சி முறையை இரட்டை ஆட்சி முறையாக்கினாங்க பிரிட்டிஷ் காரங்க. நம்ம பேசுற திட்டங்களை செயல்படுத்த அதிகாரம் தேவைன்னு முடிவெடுத்த நடேசனார், டி.எம்.நாயர், தியாகராசன், பனகல் ராஜா, பெரியார் 5 பேரும் சேர்ந்து நீதி கட்சி உருவாக்குனாங்க.
👇
Sep 7, 2020 • 5 tweets • 2 min read
#Thread
இசுலாமியர்களை குறிவைத்து "உருது படிக்கமாட்டேன்"என்று இலாவகமாக மொழிபிரச்சனையை இசுலாமியர்கள் பக்கம் தள்ளி விடுகிறார்கள் சங்பரிவார் கும்பல்
எப்பா டே இங்கு இருக்கும் இசுலாமியர்கள் தமிழ்சினிமாவில் காட்டபட்ட நம்பிளிக்கு நிம்பளிக்கு பாய்கள் என்று நினைத்து விட்டீர்கள் போல
👇
சுருக்கமாக சில விடயங்களை இங்கே உங்களுக்கு சொல்லவேண்டும்.
இரண்டாம் உலகப்போரில் ஹிட்லர் வெற்றி பெற்று வருகிறார் என்ற செய்தியை அறிந்து ஜெர்மனிய மொழியை கற்றுக்கொள்ள இங்கே இருக்கும் "நூல்கள்" ஓடியது வரலாறு.
👇
Sep 7, 2020 • 5 tweets • 1 min read
நேற்று யுவன் டி ஷார்ட் போட்டு போஸ் கொடுக்கும் போதே நினைத்தேன்.கண்டிபாக காவிகள் கேவலமான எதிர்பதிவுகள் இடுவார்கள் என அவர்களுக்கு மொழி சம்மந்தமாக ஆக்கப் பூர்வமாக, அறிவுப் பூர்வமாக எல்லாம் விவாதிக்க தெரியாது அது சுட்டுப் போட்டாலும் வராது ஒரு தனிநபரின் வாழ்வை இழுத்து அநாகரீகமாகதான் 👇
பதிவிட தெரியும்.
யுவனின் முந்தைய தோல்விகரமான வாழ்வை குறிப்பிட்டு மொழிதான் பிரச்சனை எத்தனை கல்யாணம் வேண்டுமானலும் பிரச்சனையில்லை என விமர்சித்து இருந்தார்கள்.
👇
இவரா? இந்த பாபரா? ராமர் கோயிலை இடித்திருப்பார்?
‘அருமை மகனேவகை வகையான மதங்களைப் பின்பற்றுபவர்கள் இந்தியாவில் வாழ்கிறார்கள். இத்தகைய நாட்டின் அரசாட்சியை மன்னாதி மன்னராம் கடவுள் உன்னிடம் ஒப்படைத்ததற்கு நீ நன்றி செலுத்த வேண்டும். ஆகவே நீ பின்வருவனவற்றைக் கடமைகளாக அமைத்துக் கொள்
“நீ உனது மனதைக் குறுகிய மத உணர்வுகள், தப்பெண்ணங்கள் பாதிக்க அனுமதிக்கக் கூடாது. மக்களின் எல்லா பிரிவினர்களும் பின்பற்றுகின்ற மதசம்பந்தமான மென்மையான உணர்ச்சிகளுக்கும் மதப்பழக்கங்களுக்கும் நீ உரிய மதிப்புக் கொடுத்து பாரபட்சமற்ற முறையில் நீதி வழங்க வேண்டும்.”
நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்.
பாஜக தனது பழைய Marketing Strategyஐ மீண்டும் எடுத்துள்ளது.
சில சூத்திர்களை வைத்து திமுக மீதும் அதன் தலைவர் மீதும் அவதூறு Video பதிவு, அவதூறு பதிவு மூலமாக தினந்தோறும் விமர்சனம் வைத்துக் கொண்டே இருப்பது!
அதனை ஊடகங்கள் மூலமாக, பொதுவெளியில் ஒரு பேசு பொருளாக வைப்பது!
சமீபத்தில், பாஜக தலைவர் திரு. முருகன் தினந்தோறும் திமுக மற்றும் தலைவர் திரு. முக. ஸ்டாலின் அவர்கள் மீது ஏதாவது ஒரு குற்றச்சாட்டை வைத்து, அதன் மூலமாக தன்னை பிரபல படுத்திக்கொள்ள பார்க்கிறார்.
Jul 28, 2020 • 7 tweets • 4 min read
#Thread
இத்தமிழ் மண்ணும், இம்மண்ணின் உரிமைக்காரனும் @Suriya_offl@Karthi_Offl@VijaySethuOffl க்களையும் (போன்றோரை) மட்டுமே மதிக்கும், விரும்பும், தலையில் வைத்து கொண்டாடும்.. நீங்கள் இறக்குமதி செய்கின்ற கேப்மாரிதாஸ்க்களையும், அண்ணாமலைக்களையும்,
மராத்திய @rajinikanth க்களையும் கட்ட வெளக்கமாத்தாலையே சாத்துமென்பதை நீங்கள் உணரும் தருவாயில் உங்கள் கோவணமானது உங்கள் மேல்மட்ட தலைகளால் உருவப்பட்டிருக்கும் சங்கிகளே!!!
May 8, 2020 • 6 tweets • 2 min read
திராவிட இயக்கம் என்ன செய்தது?
திராவிடஇயக்கதின் சாதனைகள் என்று நாம் சொல்வது,அவற்றின் கொள்கை அடிப்படையிலான சாதனைகளை மட்டுமே.
நலத்திட்டங்களை அல்ல
நீதிக்கட்சி,தி.மு.கஆகியவை ஆட்சியில் பின்வரும் சாதனைகளை
செய்திருக்கின்றன
1சமூக நீதியை நீதிக்கட்சி அறிமுகப்படுத்தியது @IlovemyNOAH2019
2இந்து சமய அறநிலைய பாதுகாப்புச் சட்டம்
3தேவதாசி ஒழிப்புச் சட்டம்
4பார்ப்பனர் அல்லாதார் கல்வி கற்க ஏற்பாடு
5அதிகார மையங்களில் பார்ப்பனரல்லாதார் இடம்பெற வாய்ப்புகளைப் பெறுதல்
6உயர்கல்வி, அரசுப் பதவிகளில் பார்ப்பனரல்லாதாருக்கு வாய்ப்பு @IlovemyNOAH2019