தமிழக அரசின் பாடத்திட்டதில் standard இல்லை மட்டையில்லை என்று வாதம் வைக்கும் பாசிச ஜந்துக்களுக்கு - நீட் தேர்வு CBSE syallbus நடத்தப் படுவது
மொத்தம் (1277 + 557 ) = 1834
இது தமிழகத்திற்கான பிரச்சனையா? அல்லது இந்தியாவின் பிரச்சனையா? இந்தியா முழுக்க நீட் தேர்வால் அனிதாக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
அரசாங்க மருத்துவ கல்லூரியில் = 14
அரசாங்க மருத்துவ கல்லூரியில் : 2+ 2 + 21 = 25
மொத்தம் 39
அரசாங்க மருத்துவ கல்லூரியில் = 611
அரசாங்க மருத்துவ கல்லூரியில் : 283
2014 -2015 : 798
2015 -2016 : 657
2016-2017 : 1173
நீட் தேர்வுக்கு பிறகு
2018-2019: 03 ( huge difference)
2014 -2015 : 2226
2015 -2016 : 2247
2016-2017 : 2321
நீட் தேர்வுக்கு பிறகு
2018-2019: 20 ( huge difference)
ஆக வர்க்க பார்வையில் பார்த்தாலும் சரி , வருண பேத பார்வையில் பார்த்தாலும் சரி “நீட் தேர்வு “ ஓர் தீண்டாமைத் தேர்வு , மோசடி தேர்வு. ஆதாரம் : shorturl.at/rGPVY