தீட்டாயிடுத்து!
——————-
இந்த ஆண்டு திருவையாற்றில் நடைபெற்ற தியாகராஜ அய்யர் உற்சவத்தில், இசையரசு தண்டபாணி தேசிகர் ஆரம்பத்தில் ‘சித்தி விநாயகனே’ என்ற பாட்டைப் பாடினாராம்.
குடிஅரசு - (கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் எழுதிய) துணைத்தலையங்கம் -09.02.1946



