துணை ஜனாதிபதி பிராமணர் இல்லை!
பிரதமர் பிராமணர் இல்லை!
கட்சியின் தேசிய தலைவர் பிராமணர் இல்லை!
மக்களவை தலைவர் பிராமணர் இல்லை!
பெரும்பான்மை மத்திய அமைச்சர்கள் பிராமணர் இல்லை!
கட்சியின் பெரும்பான்மை முதல்வர்கள் பிராமணர் இல்லை!
கட்சியின் பெரும்பான்மை மாநில தலைவர்கள் பிராமணர் இல்லை!
கட்சியின் பெரும்பான்மை M.P -க்கள் பிராமணர்கள்
இல்லை!
கட்சியின் பெரும்பான்மை M.L.A க்கள் பிராமணர்கள் இல்லை!
கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்களும் பிராமணர் இல்லை!
என்னடா உங்க பித்தலாட்ட பன்னாட அரசியல்...
😂😂🤣🤣
#திருட்டுதிமுக
#திருட்டுதிராவிடம்
