■ மருத்துவம் அனைவருக்கும் இலவசம்,
ஆட்சியாளர்கள் கட்டாயம் அரசு மருத்துவமனைகளிலேயே சிகிச்சைபெற வேண்டும்.
■ அனைவருக்கும் பொதுவான கட்டணமில்லா தமிழ் வழிக்கல்வி.
■ அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் குழந்தைகள் கட்டாயம் - 1/9
■ ஆடுமாடு மேய்த்தல் மற்றும் விவசாயம் அரசு பணி… ஊதியம் குறைந்த பட்சம் 30000.
■ 6 மணி நேர செய்வழிக்கல்வி.. 1 மணி நேரம் தமிழரின் போர் வீர விளையாட்டு பயிற்சி.
■ மெக்காலே கல்வி முறை ஒழிப்பு.
■ இயற்கை விவசாயத்திற்கு மட்டுமே - 2/9
■ மரபு வழி சார்ந்த விவசாயம்.
■ தமிழில் படித்தால் மட்டுமே அரசு பணி.
■ அனைத்து வணிக நிறுவனங்களுக்கும் தமிழில் பெயர் வைத்தால் மட்டுமே மின் இணைப்பு வழங்கப்படும்.
■ 10 லட்சம் நீர் நிலைகள் உடனடியாக அமைக்கப்படும்.
■ சாலைகள் இரு பக்கங்களிலும் இயற்கையை - 3/9
■ புதியதாக காடுகள் வளர்க்கப்படும்.
■ 1 கோடி பனைமரங்கள் முதற்கட்டமாக நடப்பட்டு பாதுகாக்கப்படும்.
■ தேசிய விளையாட்டாக சல்லிக்கட்டு
■ விவசாய நிலங்கள் அனைத்தும் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து அரசின் மேற்பார்வையில் இருக்கும் - 4/9
■ தண்ணீர் விற்கத்தடை.
■ கோக், பெப்சி போன்றவை கடைகளில் வைத்து விற்க தடை.
■ இளநீர், பதனி தேசிய பானமாக அறிவிக்கப்படும்.
■ கிராமங்களில் இருந்து குடிபெயர்வது - 5/9
■ நகர் மயமாக்கல் தடுக்கப்படும்.
■ அனைத்து வசதிகளும் கிராமங்களுக்கும் கிடைக்கச் செய்யப்படும்.
■ அழிவுத் திட்டங்களுக்கு அனுமதி கிடையாது.
■ அணு உலைகள் முற்றாக மூடப்படும்.
■ பெண் வதைக்கு கடுமையான தண்டணைகள் வழங்கப்படும்.
■ வரதட்சணைக்கு தடை - 6/9
■ மீன் பிடித்தொழில் பாதுகாப்பு அமைச்சு அமைத்தல்.
■ மீனவர் பாதுகாப்பு படை.
■ திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும்.
■ அழிந்துபோன தமிழர் கலைகள் அனைத்தும் மீட்டெடுத்து வளர்க்கப்படும்.
■ ஏறுதழுவுதல்/தொழூப்புகுத்தல் (ஜல்லிக்கட்டு) - 7/9
■ தைபூசத் திருவிழாவுக்கு அரசு பொது விடுமுறை அறிவிக்கப்படும்.
■ காவல் துறை பணி நேரம் 8 மணி நேரமாக குறைக்கப்படும், குறைந்த பட்ச ஊதியமாக, மாதம் 30000 ருபாய் வழங்கப்படும்.
■ கைய்யூட்டு - 8/9
■ கைய்யூட்டு வாங்குவது தேசத்துரோகமாக அறிவிக்கப்படும் - 9/9