▪திருடக் கூடாது.
▪பொய் சொல்லக் கூடாது.
▪லஞ்சம், ஊழல் கூடாது.
▪கடத்தல் கூடாது.
▪வட்டி கூடாது.
▪பதுக்கல் வியாபாரம் கூடாது 1/10
▪நம்பிக்கைத் துரோகம் கூடாது.
▪பிறரை ஏமாற்றக் கூடாது.
▪பிறர் குறை பேசக் கூடாது.
▪பிறரைக் கேலி, கிண்டல் செய்யக் கூடாது.
▪பிறர் சொத்தை அபகரிக்கக் கூடாது.
▪அனாதைகளை விரட்டக் கூடாது.
▪ஒப்பந்தத்துக்கு மாறு செய்யக் கூடாது - 2/10
▪எவரையும் கொல்லக் கூடாது.
▪எவரையும் தூற்றித் திரியக் கூடாது.
▪எவர் மீதும் தப்பெண்ணம் கூடாது.
▪கடும் வார்த்தைப் பிரயோகம் கூடாது.
▪எவர் மீதும் அபாண்டம் சுமத்தக் கூடாது.
▪எவரையும் துன்புறுத்தக் கூடாது.
▪பெரும் சிரிப்புக் கூடாது - 3/10
▪பேராசை கூடாது.
▪ஆடம்பரம் கூடாது.
▪ஆணவம், அகம்பாவம் கூடாது.
▪ஆட்டம் போடக் கூடாது.
▪எவரையும் அடிமைப்படுத்தக் கூடாது.
▪பிறர் விஷயத்தில் தேவையில்லாமல் நுழையக் கூடாது.
▪அனுமதியின்றி பிறர் வீடு புகக் கூடாது.
▪எவரையும் கடிந்து கொள்ளக் கூடாது - 4/10
▪பூமியில் கர்வமாக நடக்கக் கூடாது.
▪கோபம் கூடாது.
▪பொறுமை இழக்கக் கூடாது.
▪கஞ்சத்தனம் கூடாது
▪எவரையும் அலைக்கழிக்கக் கூடாது.
▪அபயமளிக்க மறுக்கக் கூடாது
▪பிறர் மனம் புண்படக்கூடாது.
▪ஒழுக்கம் தவறக் கூடாது.
▪அசுத்தமாக இருக்கக் கூடாது - 5/10
▪வீண் குழப்பங்களை உண்டு பண்ணக் கூடாது.
▪போதைப்பொருள் பாவனை, விற்பனை கூடாது.
▪இறைமொழி வள்ளுவம் கூறும் இதுபோன்ற பல கனிகளையும் புறந்தள்ளிவிட்டு வெறுமனே வெளித் தோற்றங்களுக்கு மாத்திரம் முக்கியத்துவம் - 6/10
தமிழன்னையின் அழைப்புப் பணியில் முதன்மையானது வள்ளுவ முனிவரின் நற்பண்புகள் புதைந்த திருக்குறளே!
அதனைப் படித்து உணர்ந்த பிறகு தான் மக்கள் அலை அலையாக மனு நேயத்தை ஏற்றனர்!
அதுவே வள்ளுவம் போற்றும் வாழ்வியல் தர்மம் உலகம் முழுவதும் பரவிய - 7/10
எனவே பிறருக்கு முன்மாதிரியான தர்ம சீலனாக ஒரு நல்ல குடிமகனாக மற்றும் சிறந்த மாமனிதனாக வாழ எல்லாம் வல்ல தமிழ் சித்தர் வள்ளுவ ப்பெருமான் எனக்கும் உங்களுக்கும் வழி காட்டுவானாக!!!
குறிப்பு : இதை நீங்கள் மட்டும் பார்த்து அதோடு - 8/10