சேலம் கோவை தேசிய நெடுஞ்சாலையில் 5 கிமீ தொலைவிற்குள் சாலையோர பேக்கரிகளில் ஆறு பேருந்துகளைப் பார்த்தேன். அத்தனையும் அழுக்கடைந்த தனியார் சொகுசு பேருந்துகள். பேருந்தின் வெளியே பனியனும், ட்ரவுசருமாக நாட்கணக்கில் பயணத்ததில் அழுக்கடைந்த வட மாநிலத்தினர். 1/7
3/7
4/7
எத்தனை இக்கட்டுகள், நெருக்கடிகள் வந்தாலும், எல்லோரும் வாழ்ந்துதானே ஆகவேண்டும். 7/7