முதற்கண் அதை அவர் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளதை வரவேற்கிறேன்.
தேர்வை ரத்து செய்வதுதான் சரியான தீர்வாக இருக்கும். உடனே, “அப்படியெல்லாம் கேன்சல் செய்தால் என்னென்ன பிரச்சனை வரும் தெரியுமா!?” என்று குரல்கள் எழலாம்.
10ம் வகுப்பு பிள்ளைகள் அனைவரும், அவர்களின் தேர்வுக்கு இரண்டு நாட்கள் முன்பு வரை படித்துக் கொண்டும், விதவிதமான தேர்வுகளை எழுதிக் கொண்டும்தான் இருந்துள்ளனர்.
ஊரடங்கை எப்போது தளர்த்தப்போகிறோம், தனிமைப்படுத்தப்படும் பகுதிகள் எப்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்
10ம் வகுப்பு மதிப்பெண் என்பது தேர்வில் வெற்றி / தோல்வியைத் தீர்மானிக்கவும், 11ம் வகுப்பில் என்ன பிரிவு தேர்ந்தெடுப்பது அல்லது
மீண்டும் சொல்கிறேன், தேர்வு ரத்து செய்யப்பட்டால், அவர்களை அடுத்த நிலைக்கு நகர்த்த
என்னவாகினும் முடிவை சீக்கிரம் அறிவிப்பது, பிள்ளைகளை தொடர் மன அழுத்தத்தில் இருந்து விடுவிக்க உதவும்.
- ஈரோடு கதிர்
#Corona #TNGovt #TamilNadu #Class10Exam #TNEducation #PublicExam
@CMOTamilNadu @KASengottaiyan