கடந்த 40 வருடங்களில் முதன் முறையாக இந்தியாவின் GDP -23.9 என்று படு கேவலமாக சரிந்துள்ளது.
இவர்கள் காங்கிரஸ் ஆட்சியில் நிதியமைச்சராக இருந்த எந்த பா.சிதம்பரத்தை அந்நிய கைக்கூலி, முட்டாள்,ஊழல் பேர்வழி என்று வன்மத்தை கக்கி பரப்பினார்களோ அந்த ப.சிதம்பரம் அவர்கள் நிதியமைச்சராக
👇
இருக்கும்பொழுது GDP 10.08 சதவிகிதத்தில் இருந்தது!!!
இன்று பாஜக ஆட்சியில் நிதியமைச்சராக ஊறுகாய் மாமி நிர்மலா சீதாராமன் பாப்பாத்தியின் கீழ் படு பயங்கரமாக வீழ்ந்துள்ளது..
இந்த லட்சணத்தில் இன்று காலை மாண்புமிகு மாணங்கெட்ட எச்ச.ராஜாஅவர்கள் முன்னாள் நீதிபதி சந்த்ரு அவர்கள்
முன்னாள் நீதிபதி சந்த்ரு அவர்கள் மாண்புமிகு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை ஊறுகாய் அம்மையாரென்று எப்படி இழிவாக பேசலாம்? அவர் மன்னிப்பு கேட்க வேண்டுமென்று பேட்டியளித்தான்!!! வெட்கக்கேடு த்தூ..
சற்று நீளமான பதிவு தான்
வளைகுடா நாட்டில் வேலைக்கு வரும் பலருக்கு பலவிதமான துன்பங்களை பலவிதமான கஷ்டங்கள் பலவிதமான இன்னல்கள் இருக்கும்.
சற்று நாட்களாகவே என்னை உறுத்தி கொண்டிருந்த விஷயத்தை,எழுத்து வடிவமாக கொடுக்க வேண்டும் என்று எண்ணுகிறேன்
1 /👇
பெரிய எழுத்தாளன் இல்லை அதனால் பிழைகளைப் பொறுத்து விடுங்கள்.
ஏழையாக பிறத்தல் கூடாது, அதிலும் மூத்த மகனாய் பிறந்து தங்கைகளை கரை சேர்க்க வேண்டும் என்கின்ற கடமையோடு பிறப்பது கூடவே கூடாது
எல்லாவற்றிலும் விட்டு கொடுக்க வேண்டிய சூழ்நிலை வரும்,
1
2/👇
அப்பா அம்மாவின் பாசத்தையும் பகிர வேண்டிய கட்டாயம் வரும்
ஒரு கட்டத்தில் காதலையும் மனதோடு புதைத்துகொண்டு வாழ வேண்டிய சூழ்நிலை வரும்,ஓடிச்சென்று கல்யாணம் செய்து கொள்ளலாம் என்றால், சகோதரர்களின் வாழ்க்கை வீணாகும்,தேவையில்லாத பேச்சுகளுக்கு ஆளாவார்கள், அவர்களுக்காக வாழ வேண்டுமே,
3/👇
ஒரு ஊர்ல நடேசனார்ன்னு ஒருத்தர் இருந்தாரு. பார்ப்பனர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்திய அந்த காலத்துல நடேசனார் என்பவர் அரசு ஊழியர்கள் ல ஆரம்பிச்சு, மாணவர்கள் வரை பார்ப்பனர் அல்லாதோர் உரிமை பற்றி பேசினார்.
👇
அப்பதான் ஒற்றை ஆட்சி முறையை இரட்டை ஆட்சி முறையாக்கினாங்க பிரிட்டிஷ் காரங்க. நம்ம பேசுற திட்டங்களை செயல்படுத்த அதிகாரம் தேவைன்னு முடிவெடுத்த நடேசனார், டி.எம்.நாயர், தியாகராசன், பனகல் ராஜா, பெரியார் 5 பேரும் சேர்ந்து நீதி கட்சி உருவாக்குனாங்க.
👇
1920 ல் நடந்த முதல் தேர்தல்ல, போட்டியிட்டு ஜெயிச்சாங்க. பல சீர்த்திருத்தம் செஞ்சாங்க. பார்ப்பனர் அல்லாதோர் பலருக்கும் குளத்தில் தண்ணீர் எடுப்பதில் இருந்து அரசு அலுவலகம் வரை உரிமைகள் கிடைச்சது. 17 வருசம் அவங்க ஆட்சி தான். பொற்காலமா இருந்தது.
👇
#Thread
இசுலாமியர்களை குறிவைத்து "உருது படிக்கமாட்டேன்"என்று இலாவகமாக மொழிபிரச்சனையை இசுலாமியர்கள் பக்கம் தள்ளி விடுகிறார்கள் சங்பரிவார் கும்பல்
எப்பா டே இங்கு இருக்கும் இசுலாமியர்கள் தமிழ்சினிமாவில் காட்டபட்ட நம்பிளிக்கு நிம்பளிக்கு பாய்கள் என்று நினைத்து விட்டீர்கள் போல
👇
சுருக்கமாக சில விடயங்களை இங்கே உங்களுக்கு சொல்லவேண்டும்.
இரண்டாம் உலகப்போரில் ஹிட்லர் வெற்றி பெற்று வருகிறார் என்ற செய்தியை அறிந்து ஜெர்மனிய மொழியை கற்றுக்கொள்ள இங்கே இருக்கும் "நூல்கள்" ஓடியது வரலாறு.
👇
வெள்ளையர்களுக்கு எதிராக அவர்கள் மொழியையும் படிக்க வேண்டாம் என்று இசுலாமியர்களுக்கு கொடுக்கப்பட்ட மார்க்க தீர்ப்பால் கல்வியில் பின் தங்கியதும் வரலாறு
1949 இந்திய பாராளுமன்றத்தில் இந்தியாவின்ஆட்சி மொழியாக தமிழே இருக்கவேண்டும் என்று கண்ணியமிகு காயிதே மில்லத் முழங்கியது வரலாறு
👇
நேற்று யுவன் டி ஷார்ட் போட்டு போஸ் கொடுக்கும் போதே நினைத்தேன்.கண்டிபாக காவிகள் கேவலமான எதிர்பதிவுகள் இடுவார்கள் என அவர்களுக்கு மொழி சம்மந்தமாக ஆக்கப் பூர்வமாக, அறிவுப் பூர்வமாக எல்லாம் விவாதிக்க தெரியாது அது சுட்டுப் போட்டாலும் வராது ஒரு தனிநபரின் வாழ்வை இழுத்து அநாகரீகமாகதான் 👇
பதிவிட தெரியும்.
யுவனின் முந்தைய தோல்விகரமான வாழ்வை குறிப்பிட்டு மொழிதான் பிரச்சனை எத்தனை கல்யாணம் வேண்டுமானலும் பிரச்சனையில்லை என விமர்சித்து இருந்தார்கள்.
👇
எதிரிகள் யுவனின் முந்தைய தோல்விகரமான வாழ்வை கொண்டாடுகிறார்கள் நாம் அவரின் இன்றைய மகிழ்ச்சிகரமான வாழ்வை நினைத்து மகிழ்ச்சியடைகிறோம்.