அனிதா மரணத்தின் போது நடந்த பாஜக அலுவலக முற்றுகை கைதின் போது
1/N
தமிழகம் தெற்காசியாவின் மருத்துவ சுற்றுலா, இந்தியாவிலேயே சிறந்த சுகாதார கட்டமைப்பு என்பதெல்லாம் நாம் அறிந்த விஷயம்.
இந்த நீட்டின் மூலமாக அவர்கள் UnEthical மருத்துவர்களை உருவாக்க விரும்புகிறார்கள். ஏனென்றால் வெறும் 20,000 ரூபாயில்
2/N
அப்படி சமூகத்தின் விளிம்புகளில் இருந்து உருவாகும் மருத்துவர்கள் சமூகத்தின் வலியை புரிந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்கள்தான் பன்னாட்டு மருந்து கம்பெனிகளுக்கு சவாலாக இருக்கிறார்கள்.
3/N
இப்போது இப்படியொரு கட்டமைப்பைதான் தமிழகத்தில் இருந்து துடைத்தெறிய நினைக்கிறார்கள்
அது மருந்து மாபியாக்கள் தேவையாகவும் அவர்களிடம்
4/N
நமக்கு கல்வித்தரத்தை பற்றி, கட்டமைப்பை பற்றி சொல்லித்தர இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று அப்போதே சட்டையை புடிச்சு கேட்ருக்க வேண்டும்.
தினசரி நாளிதழில் பார்க்கிறோம்தானே உத்தரபிரதேசம் கோரக்கபூரை
5/N
அவர்கள் நிர்வாக லட்சணத்தை அம்புட்டு தூரம் போயெல்லாம் பார்க்க வேண்டியதில்லை, தமிநாடு வரும் வடநாட்டு ரயில்களை பார்த்தாலே தெரிய வேண்டாமா?. இவர்கள் என்ன
6/N
இப்பொது பிரச்சினை வளர்ச்சியில் அவர்கள் நம்மைவிட 30 வருடம் பின்தங்கி இருப்பதல்ல, அதை தமிழ்நாட்டு மக்கள் உணராமல் இருப்பதே. நாம இன்னும் தூரம் போக வேண்டாமா என்றல் போக வேண்டும்தான், ஆனால் நமக்கு பின்னாலிருப்பவர்களோடு போட்டி போட்டு அல்ல..
மீள்..