பீஹாரின் தாய்மொழி போஜ்புரி, மைத்திலி
உபி-யும் இந்தியை ஆட்சி மொழியாக அறிவித்த மாநிலம்தான் ஆனால்
வடமேற்கு உ.பியின் தாய்மொழி பிரஜ் பாஷா, தென்மேற்கு உ.பியின் தாய்மொழி புந்தேல்கண்டி
1/N
அடுத்ததாக உத்தராகண்ட்டின் ஆட்சிமொழியும் ஹிந்திதான் போதாதற்கு சமஸ்கிருதம் additional அலுவலக மொழி.
ஆனால் உத்ராகண்டின் உண்மையான தாய்மொழி கடுவாலி மற்றும் குமோனி
2/N
ராஜஸ்தானில் ஆட்சி மொழி ஹிந்தி ஆனால் தாய்மொழிகள் ராஜஸ்தானி,மார்வாரி,மேவாரி
மத்யபிரதேசத்தின் ஆட்சி மொழி இந்தி ஆனால் தாய்மொழிகள் உருது,மால்வி,நிமதி,அவதி,பகேலி
3/N
சட்டீஸ்கரில் தாய்மொழி சட்டீஸ்கரி கோர்பா ஆனால் ஆட்சிமொழியாக ஹிந்தி
ஜார்கன்டில் தாய்மொழி ஜார்கன்ஷி,சந்த்தலி ஆனால்
ஆட்சிமொழி இந்தி
4/N
இந்தி நுழைந்து ஆளுமை பெற்றதால் உண்மையான தாய் மொழிகள் எந்த ஒரு வளர்ச்சியும் இல்லாமல் அழியும் நிலையை எட்டிவிட்டன.
5/N
தாய்மொழியை ஆட்சி மொழியாகக்கொண்ட தமிழகத்தைவிட பின்தங்கியே உள்ளன.
சரி கல்வியளிப்பதிலாவது வளர்சியடைந்துள்ளதா என்றால் அதிலும் தமிழகத்தைவிட பலமடங்கு பின்தங்கியே உள்ளன
6/N
7/N
- தோழர் ஆ. பகலவன்
N/N