ரஜினி தமிழ் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று எண்ணம் கொண்டிருந்தால் எப்போதோ அரசியலுக்கு வந்திருப்பார்.
அந்த எண்ணமெல்லாம் அவருக்கு இல்லை. தன் மார்கெட் மற்றும் செல்வாக்கை இழந்துவிடக்கூடாதென்று அவ்வப்போது Part time அரசியல் செய்கிறார். படம் ஒப்புக்கொள்வதை நிறுத்தவும் இல்லை.
(1/n)
இப்போது அவருக்கு வழங்கப்பட்டிருக்கும் Agenda வாக்குகளைப் பிரித்து திமுக வெற்றியைத் தடுக்க வேண்டும் என்பதே. அதற்கு தேர்தலுக்கு 3 மாதங்கள் முன்பு கட்சி ஆரம்பித்தால் போதும் என்பதே அவரின் எண்ணம். முதல்வர் ரேசில் ஒதுங்கியதும் அதனால் என்றே தோன்றுகிறது.
2/n
காரணம் திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் தங்கள் அரசியல் எடுபடாது எதையும் அவ்வளவு எளிதில் ஸ்டாலின் அனுமதிக்கமாட்டார் என்பது சங்கிகளுக்கு தெரியும். ஸ்டாலின் அசைக்கமுடியாத சக்தி ஆகிவிடுவார்.
அதனைத் தடுக்க எந்த எல்லைக்கும் அவர்கள் செல்வார்கள்.
3/n
அவர்களின் இறுதி ஆயுதம் ரஜினி அதனை நிச்சயம் பயன்படுத்துவார்கள். பா.ஜ.க எதிர்ப்பு பொய் வேஷத்தையும் அவர் போடலாம். மகா நடிகன் ஆயிற்றே.மீண்டும் இந்த அடிமை அரசிடம் நம்மை தள்ளிவிட்டு தேர்தல் முடிந்தவுடன் தன் வேலையைப் பார்க்க அவர் போய்விடுவார். மக்கள் கவனமுடன் இருக்கும் நேரம் இது.
n/n
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
Pneumonia findings in #COVID isn't due to the virus.Its the Antigen-Antibody reaction that is causing blockade of blood vessels in the lungs leading to opacity n affecting the exchange of Oxygen ultimately leading to Drop in Saturation.Understanding the pathogenesis is important
Hence usage of Heparin(Anticoagulant) to avoid blockage and Steroids(Dexa for Mild cases and Methylprednisole for severe cases) to stop the Autoimmune attack is important.
Both should be used at a right time but definitely in the first week of symptoms.
Steroids use in the first week with mild symptoms will prolong the disease period affecting the viral clearance from the body and cause deleterious effect.
Steroids is a wonder drug only when used at a right time.