Dr RMK Profile picture
|| HUMANIST|| A DOCTOR FROM THE DRAVIDIAN STOCK || POLITICS || CINEMA|| RTs are Not ENDORSEMENTS
May 23, 2021 11 tweets 4 min read
Pneumonia findings in #COVID isn't due to the virus.Its the Antigen-Antibody reaction that is causing blockade of blood vessels in the lungs leading to opacity n affecting the exchange of Oxygen ultimately leading to Drop in Saturation.Understanding the pathogenesis is important Hence usage of Heparin(Anticoagulant) to avoid blockage and Steroids(Dexa for Mild cases and Methylprednisole for severe cases) to stop the Autoimmune attack is important.

Both should be used at a right time but definitely in the first week of symptoms.

#COVIDEmergency
Sep 14, 2020 4 tweets 1 min read
ரஜினி தமிழ் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று எண்ணம் கொண்டிருந்தால் எப்போதோ அரசியலுக்கு வந்திருப்பார்.
அந்த எண்ணமெல்லாம் அவருக்கு இல்லை. தன் மார்கெட் மற்றும் செல்வாக்கை இழந்துவிடக்கூடாதென்று அவ்வப்போது Part time அரசியல் செய்கிறார். படம் ஒப்புக்கொள்வதை நிறுத்தவும் இல்லை.
(1/n) இப்போது அவருக்கு வழங்கப்பட்டிருக்கும் Agenda வாக்குகளைப் பிரித்து திமுக வெற்றியைத் தடுக்க வேண்டும் என்பதே. அதற்கு தேர்தலுக்கு 3 மாதங்கள் முன்பு கட்சி ஆரம்பித்தால் போதும் என்பதே அவரின் எண்ணம். முதல்வர் ரேசில் ஒதுங்கியதும் அதனால் என்றே தோன்றுகிறது.
2/n