Sk Palanikumar Yadav Profile picture
Sep 14, 2020 16 tweets 4 min read Read on X
NEET இங்கே ஒரு சில தனியார் கல்லூரி முதலாளிகளின் வியாபாரத்தை காப்பாற்றவே எதிர்க்கப்படுகிறது.. NEET வருவதற்கு முன்..

1 பிள்ளைகள் பள்ளி படிப்பை முடிப்பதற்கு முன்பாகவே பணக்காரர்கள் கோடி கணக்கில் லஞ்சத்தையும், தனியார் கல்லூரிகளில் capitation fees கொடுத்ததும் தங்கள்

1/n
பிள்ளைகளுக்கு advanced booking சேது வந்தார்கள்.. இப்பொழுது NEET ரிசல்ட் வரும்வரை பொறுத்திருந்து ஆகவேண்டும். தகுதி உடையவரே படிப்பில் சேர முடியும்.. இதில் ஒரு வெளிப்படை தன்மை கொண்டுவரப்பட்டிருக்கிறது

indiatoday.in/education-toda…

2 அடுத்த முக்கியமான விஷயம், பல தனியார்

2/n
மருத்துவக்கல்லூரிகள் post graduate மருத்துவ படிப்பிற்கு உச்சநீதிமன்ற ஆணைப்படி 50 % மருத்துவ இடங்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்கவேண்டும்.. பல ஆண்டுகளாக டிமிக்கி கொடுத்துவந்தார்கள் அரசியல் வாதிகளை கைக்குள் போட்டுக்கொண்டு.. இதன் மூலம் ஒரு மருத்துவ இடம் 1 கோடி முதல் மூன்று கோடி

3/n
வரை வைக்கப்பட்டிருந்தது. இது முழுக்க முழுக்க சட்ட விரோதம் ஆனால் இவர்களை எதிர்த்து இன்று ஏழை எளிய மாணவர்கள் என நீலிக்கண்ணீர் வடிக்கும் எந்த அரசியல்வாதியும்,சினிமா கூத்தாடியும் கேள்வி கேட்கவில்லை. இன்று அதற்கும் அப்படிக்கப்பட்டிருக்கிறது NEET இன் மூலம்

timesofindia.indiatimes.com/city/chennai/h…

4/n
3 Capitation fee என்கிற ஒன்று மருத்தவ படிப்பில் முற்றிலுமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டிருக்கிறது.. அது இருந்தவரை, இதை ஒரு வருமானமாக காண்பிக்காமல், வரியை காட்டாமல் கோடிக்கணக்கில் லாபத்தை பார்த்துவந்தார்கள் தனியார் மருத்துவ கல்லூரி முதலாளிகள்.. இன்று அவர்கள்

5/n
வெளிப்படையான fees மட்டுமே வாங்க முடியும்.. அதற்க்கான வரியை அரசுக்கு காட்டியே ஆகவேண்டும் இவர்கள்..

oneindia.com/india/neet-wil…

4 முன்பு தனியாரிடம் ஒரு கோடி கட்டி வந்த மாணவர்கள் இன்று அரசு quota fees ஆக (நல்ல மதிப்பெண் எடுக்கும்பட்சத்தில்) வெறும் 12 லட்சத்தில் மருத்துவ

6/n
படிப்பை முடிக்க முடியும்..

நான் மேலே சொன்ன காரணங்கள்தான் இந்த கதறல்களுக்கான காரணங்கள்.. பல அரசியவாதிகள் தனியார் முதலாளிகள் மூலம் மருத்துவ படிப்பின் இடத்தை வாங்கிவைத்துக்கொண்டு, அதை பணக்கார குழந்தைகளுக்கு விற்று காசு பார்த்து வந்தார்கள்.. அதற்க்கெல்லாம் இப்பொழுது

7/n
NEET வேட்டு வைத்திருக்கிறது..

சரி.. அப்பொழுது CBSE மாணவர்கள் மட்டும்தான் NEET pass செய்ய முடியுமா? இரண்டு ஆண்டுகள் வரை நம் தமிழ்நாடு syllabus NEET ற்கான எல்லா portion களையும் cover செய்யவில்லை.. அதோடு, பல பள்ளிக்கூடங்கள் பதினொன்றாவது பாடத்தை எடுக்காமல், நேராக

8/n
பன்னிரெடாவது பாடத்தை எடுத்து வந்தன.. ஆனால் இன்று நிலைமை வேறு. 2019 ல் தமிழநாடு அரசு தன் பாடத்திட்டத்தை மாற்றி அமைந்துவிட்டது.. 2019 NEET கேள்விகள் அனைத்தும் state board syllabus ல் கவர் செய்ய பட்டிருந்தது..

அதாவது physics கேட்கப்பட்ட 45 கேள்விகளில் 23 கேள்விகள்

9/n
பதினொன்றாவது பாடங்களிலிருந்தும், 22 கேள்விகள் பன்னிரெண்டாவது பாடங்களிலிருந்தும் கேட்கப்பட்டது

Chemistry யில் 21 கேள்விகள் (45 ல்) பதினொன்றாவது பாடத்திலிருந்தும், 24 கேள்விகள் பன்னிரெண்டாவது பாடத்திலிருந்தும் கேட்கப்பட்டது

Biology 80 % கேள்விகள் பதினொன்றாவது மட்டும்

9/n
பன்னிரெண்டாவது பாடத்திலிருந்தும், மீதி 20 % சற்று சிந்தித்து பதில் அளிக்கும் வகையிலும் கொடுக்கப்பட்டிருந்தது

timesofindia.indiatimes.com/city/chennai/r…

சரி.. NEET இல் தேர்ச்சி பெற எவ்வளவு மதிப்பெண்கள் வாங்கவேண்டும்? 720 க்கு அதிகபட்சமாக 134 மார்க்குகள் வாங்கினால் வெற்றி..

10/n
பன்னிரெண்டாவது பாடத்திலிருந்தும், மீதி 20 % சற்று சிந்தித்து பதில் அளிக்கும் வகையிலும் கொடுக்கப்பட்டிருந்தது

timesofindia.indiatimes.com/city/chennai/r…

சரி.. NEET இல் தேர்ச்சி பெற எவ்வளவு மதிப்பெண்கள் வாங்கவேண்டும்? 720 க்கு அதிகபட்சமாக 134 மார்க்குகள் வாங்கினால் வெற்றி..

10/n
பிற்படுத்தப்பட்ட மட்டும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இன்னும் குறைவு.. அதாவது ஏறத்தாழ 18 % சரியாக பதில் அளித்தால் போதும்...

timesofindia.indiatimes.com/india/as-neet-…

இதற்க்குதான் இங்கே இந்த முக்கு முக்குகிறது அரசியல் கட்சிகளும், சினிமா கூத்தாடிகளும், எச்சை ஊடகங்களும்

11/n
சரி, பிறகு ஏன் அரசு பள்ளி மாணவர்கள் பெரிதாக வெற்றி பெற முடியவில்லை என்றால் NEET ற்கு முன்பும் அப்படிதான் இருந்தது.. இது NEET இருந்தாலும் இல்லாவிட்டால் எந்த மாற்றமும் இல்லை.. அரசு பள்ளிகளின் கல்வித்தரத்தை உயர்த்த வழிவகை செய்யவேண்டும்.. அதுதான் தீர்வே தவிர, NEET தடை

12/n
தீர்வல்ல.. உடனே அரசு பள்ளியில் தரம் இல்லை என்கிறாயா என்று கேட்டால் இல்லை என்பேன்.. அதனால்தானே உங்கள் அரசியல் தலைவர்களின் வாரிசுகளை CBSE பள்ளிகளில் படிக்கவைக்கிறார்கள்?

NEET இனி நீங்கள் என்ன கதறினாலும் இருக்கவே இருக்கும்.. உச்சநீதிமன்றம் ஏற்கனவே இதை அங்கீகரித்துவிட்டது..

13/n
எந்த ஆட்சி மாறினாலும் மாறாவிட்டால் NEET நடக்கும் அதனால் மாணவர்களுக்கு தவறான, நடக்காத விஷயங்களை சொல்லி ஏமாற்றாமல்,அவர்கள் நீட்டை எதிர்க்கொண்டாள் நல்லது என்று சொல்லி நம்பிக்கையளிக்கும் வேலையை பாருங்கள்..!!

14/n.

--Vij Sriram

@threadreaderapp unroll
@threader_app compilr

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Sk Palanikumar Yadav

Sk Palanikumar Yadav Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @p_nikumar

Sep 24, 2020
PM CARES Fund பிரதமர் மட்டும் அல்லாது நிதி அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர், உள்துறை அமைச்சர் மற்றும் பல்வேறு துறைகளிலிருந்து நியமிக்கப்பட்ட வல்லுநர்கள் கொண்ட குழுவால் நிர்வகிக்க படுகிறது.. ஆனால் காங்கிரஸ் காரர்கள் கொண்டுவந்த PMNRF நிதி வெறும் பிரதமரின்

1/n
கட்டுப்பாட்டில் மட்டுமே உள்ளது..

அதேபோல, PMNRF register செய்யப்படவில்லை 50 ஆண்டுகளுக்கு மேலாக.. PM CARES register செய்யப்பட்டிருக்கிறது

PMNRF பணத்தின் வரவு செலவு கணக்கு இதுவரை audit செய்யப்பட்டதே இல்லை.. PM CARES ஐ இரண்டு தனி தனி ஆடிட்டர்கள் audit செய்து, அந்த

2/n
அறிக்கையை website களில் கொடுத்திருக்கிறது

இவ்வளவு மொள்ளமாரித்தனமும் பண்ண காங்கிரஸின் சிதமபரத்திற்கு, இப்பொழுது audit செய்தால் போதாதாம், யார் யார் பணம் கொடுத்திருக்கிறார்கள் என்று பட்டியல் வேண்டுமாம்.. மோடி கேட்டால் அவர் மீதுள்ள நம்பிக்கையில் பணம் கொடுக்க

3/n
Read 5 tweets
Jul 18, 2020
OBC மக்களாகிய நீங்கள் எதற்காக பாஜகவிற்கு ஆதரவு கொடுக்கிறீர்கள்??

பார்ப்பனர்களை வளர விட்டால் நமது வேலைக்கு வேட்டு வைத்து விடுவார்கள் /
நமது உரிமைகளைப் பறித்துக் கொள்வார்கள் என்றும் ,தேசிய சிந்தனை என்பது தமிழர்களுக்கு எதிரானது / தமிழர்களை டெல்லி

1/n
வாலாக்கள் அடிமைப்படுத்தி கொண்டிருக்கின்றனர் என்றும் நமக்கு காலம் காலமாக பாடம் எடுக்கின்றனர் சிறியார் கூட்டம்...

ஒரு மாறுதலுக்கு நாம் அவர்களுக்கு பாடம் எடுப்போமா???

பார்ப்பன காங்கிரஸ் ஆட்சியை எதிர்த்து 100 வருடங்களுக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்ட கட்சிகள்

2/n
நீதிக்கட்சி(1917) மற்றும் திமுக (1949) ..

இதில் நீதிக்கட்சி 13 ஆண்டுகளும், திமுக 22 ஆண்டுகளும் , தமிழகத்தை ஆட்சி செய்துள்ளன.. பலமுறை மத்திய அமைச்சரவையிலும் பங்கு பெற்றுள்ளனர்..
இத்தனை ஆண்டுகளில் பார்ப்பனர்களுக்கு எதிராக இவர்கள் உருவாக்கிய வெற்றியாளர்கள் / ஆளுமைகள்

3/n
Read 12 tweets
Jul 8, 2020
மோடியின் தலைமையின் கீழ் இந்தியா மாறிவிட்டது..!
இப்போது இது Aggressive India - சீன ஊடகங்கள்.

Aggressive India ஆக்ரோஷமான இந்தியா - சீனா ஊடகங்கள் ஒளிபரப்பு.

தனது தோல்வியை ஒப்புக் கொண்டார் சீனா அதிபர் ஜின்பிங்.
பிரதமர் மோடி போர் வெறி பிடித்து அலைகிறார் என்று சீனா

1/n
விமர்சனம் செய்கிறது.

பிரதமர் மோடி சீனா மீது பன்முகத் தாக்குதல் நடத்தியுள்ளார் என்று இங்குள்ள அரசியல் கட்சிகளுக்கு புரியவில்லை.

சீனாவின் FDI, FII மீது தாக்குதல் நடத்தி சீனாவின் நேரடி முதலீடு தடுத்து நிறுத்தினார் மோடி

59 சீனாவின் செயலிகளுக்கு தடை விதிந்ததில் சுமார் 7 லட்சம்
2/n
கோடி ரூபாய் மதிப்பை "பைட் டான்ஸ்" இழந்து விட்டது. 45,000 கோடி நஷ்டம் சீனாவுக்கு டிக் டாக் மூலம் ஏற்பட்டுள்ளது.

BSNL, MTNL, கிழக்கு ரயில்வே துறை சீனாவுடன் செய்துள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டார் மோடி.

தைவான் அரசுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தார் மோடி.

3/n
Read 10 tweets
Jul 5, 2020
சீனாவின் நரித்தனத்தை 16 வயது இந்தியச் சிறுவனின் கண்டுபிடிப்பு தவிடுபொடி ஆக்கும்.!

வெடிகுண்டுகளையும், கன்னிவெடிகளையும் கண்டுபிடித்து அழிக்கும் ஆட்டோமேட்டிக் ட்ரோன் ஒன்றை கண்டுபிடித்துள்ளான் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஹர்ஷ்வர்தனிஷ் என்னும் 16 வயதேயான சிறுவன். இதில்

1/n
மேலும் சிறப்பு என்னவென்றால் இந்த அமைப்பு இதுவரை உலகத்தில் வேறு எந்த நாடும் கண்டுபிடிக்கவில்லை என்பதாகும், அதனால்தான் இந்த விசயம் செய்திகளில் நிறைந்திருப்பதும், பெரிய அளவில் உயர்த்தி காட்டப் படுவதும், வெடிகுண்டுகளையும் கன்னிவெடிகளையும் தேடிக் கண்டுபிடித்து அழிக்கும் இந்த

2/n
ட்ரோனுக்கு ஈகிள்-ஏ7 என்று பெயரிடப் பட்டுள்ளது, இந்தியாவின் கையில் மட்டுமே இந்த தொழில்நுட்பம் உள்ளது என்பதும் அதுவும் 16 வயதுடைய சிறுவனால் இந்த கண்டுபிடிப்பு நிகழ்த்தப் பட்டுள்ளது என்பதும் சிறப்பாக பார்க்கப் படுகிறது குறிப்பாக இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் மோதல்போக்கு

3/n
Read 11 tweets
Jun 6, 2020
#PMCARESFUND || #PMNRF

பற்றி ஒரு பார்வை..!!

இந்தியாவில் தமிழகம் மட்டும் கொஞ்சம் வித்தியாசமான மாநிலம்..!

மோடி ஒழிக என்று எழுத ஆரம்பித்து நீங்கள் அதன் பின் எதை இணைத்து எழுதினாலும் வாசிக்க கூட மாட்டார்கள்.
உடனே பகிர்ந்து விடுவார்கள்.!

1/n
படித்தவர்களோ அதன் உண்மை தன்மையையோ' அதற்கான காரணத்தையோ தேட முற்படமாட்டார்கள். நேராக அந்த பதிவை தூக்கி கொண்டு பிரதமரை தாக்கி பேச ஆரம்பிப்பார்கள்.. இது தான் தமிழகத்தின் தொடர்கதை. இங்குள்ள மீடியாக்களும் அதற்கு ஒத்து ஊதும் வேலையை தான் செய்கின்றனர்...

2/n
அதன் தொடர்ச்சி தான் எந்த ஆதாரமும் இல்லாமல் மோடி ஊழல் செய்துவிட்டார் என்ற வார்த்தை ஜாலத்துடனான பல பதிவுகள் வருகிறது..!

#PMNRF என்பது பிரதம மந்திரி தேசிய நிவாரண நிதியகமாகும்.. இது பிரதம மந்திரியின் கீழ் செயல்படும் அறக்கட்டளை ஆகும். இதன் குறிக்கோள் ஆரம்பத்தில்

3/n
Read 20 tweets
Jun 2, 2020
#HBDFatherOfCorruption

தமிழ்நாட்டில் ஊழல் என்ற வார்த்தையே 1970-1976 திமுக ஆட்சி காலத்தில் தான் அதிகமாக பிரபலமானது..!
அதை பிரபலப்படுத்தியவர் கருணா(நிதி) என்ற தகவல் பலருக்கும் தெரியாத ஒன்று பஞ்சபூதங்களிலும் ஊழல் செய்த பெருமை திமுகவினரை தான் சாரும்..!

1/
நீர்- வீராணம் ஏரி ஊழல்

zeenews.india.com/home/tn-govt-t…

நெருப்பு-  நிலக்கரி இறக்குமதி ஊழல்

deccanherald.com/national/jaya-…

காற்று-  ஹெலிகாப்டர் மூலம் பூச்சி மருந்து தெளிப்பதில் ஊழல்

scribd.com/document/29904…

2/
நிலம்- மஸ்டர் ரோல் உள்ளிட்ட ஏராள ஊழல்கள் மற்றும் நில அபகரிப்பு

indiatoday.in/magazine/india…

m.timesofindia.com/city/chennai/a…

ஆகாயம்-  2G அலைக்கற்றை ஊழல்..

thehindu.com/topic/2G_Spect…

குஜராத் அரசால் 3000 கோடியில் உருவாக்கப்பட்ட படேல் சிலை வருடத்திற்கு 80 கோடி வருமானத்தை தருகிறது..!

3/
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(