💐செப்டம்பர் 16 காவிரி நதிநீர் உரிமைக்காக தன்னுயிரை தந்த மானமறவன் நம் மன்னார்குடி மண்ணின் மைந்தன் #காவிரி_செல்வன்#பா_விக்னேஷ் அவர்களின் நினைவு நாளை போற்றும் விதமாக மன்னார்குடி பந்தலடியில் மாபெரும் அமைதி - 1/4
ஊர்வலம் நடைபெற இருக்கிறது
இடம்;பந்தலடி,மன்னார்குடி
நேரம்; 4 மணி
💐 இந்த மண்ணின் விடுதலைக்காகவும் மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் தன்னுயிரை நம்முடைய மண்ணின் மகன் #பா_விக்னேஷ் அவர்களின் தியாகம் அளப்பெரியது அவர்களுடைய கனவை #நனவாக்க போராடுவோம்👍🏿
💐மாணவர் பாசறையின் - 2/4
அடையாளமாக திகழ்கின்ற #பா_விக்னேஷ் அவர்களின் நினைவைப் போற்றுவோம்🙏
💐மன்னார்குடி சட்டமன்ற தொகுதியின் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் மற்றும் #மாணவர்_பாசறை_தம்பிகளும் பெருந்திரளாக கலந்து கொள்ளும்படி அன்போடு அழைக்கின்றோம் - 3/4
இது தேர்தல் காலம். நாம் யாரென இந்திய திருநாட்டில் நம்மை கவனித்து கொண்டிருக்கும் மற்ற மாநிலங்களுக்கும், நம்மை எதிர்த்து போட்டியிடும் கட்சிகளுக்கும் நமது முழு பலத்தையும், வலிமையையும் காட்ட வேண்டிய நேரம். அதற்கு நாம் வென்றாக - 1/22
வேண்டும். நமது கட்சியின் வாக்கு சதவீதம் எதிர்பாராத உச்சத்தை அடைய வேண்டும்.*
*நமக்கென ஊடகபலம், மற்ற கட்சிகளை போன்று பொருளாதார பலம் இல்லாததால் நாம் தமிழர் கட்சியின் கொள்கைகள், அரசியல் நிலைப்பாடு, சித்தாந்தம், நாம் தமிழர் கட்சியின் அடிப்படை தத்துவங்கள், நாம் எவ்வாறு - 2/22
திராவிட கட்சிகளுக்கு மாற்று கட்சி போன்றவற்றை பொதுமக்களிடமும், நடுநிலையாளர்களிடமும், அரசியலை பெரிதாக எடுத்துக் கொள்ளாத சாமானியர்களிடமும் எடுத்து செல்ல வேண்டியது மிக மிக அவசியம்.*
*இதற்கு பொதுமக்களை நேரடியாக சந்தித்து தேர்தல் பிரச்சாரம் எனும் களப்பணியை முடிந்த வரை விடாது - 3/22