மொழிரீதியா மதரீதியா எதிர்த்தா, அது ஹிட்லர் ஆட்சியில நடந்த யூத இன அழிப்பு மாதிரியும், இலங்கையில நடந்த தமிழின படுகொலை மாதிரியும், குஜராத்ல நடந்த மதக்கலவரம் மாதிரியும் தான் முடியும்.
'உங்கப்பன் தமிழனா இருக்கலாம், ஆனா உங்க அம்மா தெலுங்கு பேசுறாங்க... நீ தமிழன் இல்ல' 'உன் மனைவி
2/N
மனைவி கேரளத்தை சேர்ந்தவங்க.. அதனால நீ தமிழன் இல்லை'ன்னு அடையாளம் பிரிச்சா, கடைசியில #சீமான் அண்ணன் கூட தமிழரா இருக்கமாட்டார்...
பிறப்பால யார் தமிழன் அப்படின்னு கண்டுபிடிப்பேன்னு ஒவ்வொருத்தன் ஜாதி என்னன்னு கேட்டுக்கிட்டு.. DNA test, Urine test எடுத்துட்டு இருந்தா.. உங்க
3/N
லாஜிக்படி, #பாரதியார் கூட தமிழன் இல்ல. நீங்கதான் பார்ப்பனர்கள் தமிழர்கள் இல்லைன்னு சொல்லிட்டீங்களே.
'யூதர்கள் இருந்தால் இந்த நாடு அழிந்துபோகும்'ன்னு சொன்ன ஹிட்லருக்கும்...
'முஸ்லீம், கிறிஸ்டியனை எல்லாம் நம்பாதீங்க... இந்த நாடு ஹிந்துக்களுக்கானது'ன்னு சொல்லி வெறுக்குற
4/N
சங்கீகளுக்கும்..
'இந்த மண் தமிழர்கள் மட்டுமே ஆளவேண்டியது, வந்தேறிகள் இங்கே ஆதிக்கம் செலுத்துறாங்க'ன்னு சொல்ற தமிழ் தேசியத்துக்கும் என்ன பெரிய வித்தியாசம்?
அம்பேத்கர் சொன்னது போல 'பார்ப்பனீயம் தான் நம் எதிரி, பார்ப்பனீயர்கள் அல்ல!' ❤️
எந்த மனிதனையும் பிறப்பால் எதிர்ப்பதும்,
5/N
நிராகரிப்பதும், ஒதுக்குவதும் இனவெறி மட்டுமில்ல.. அதுவே ஒரு வகை #பார்ப்பனீயம் தான். சமத்துவத்துக்கும், சமவாய்ப்புக்கும் எதிரா நிக்குற பார்ப்பனீயம் எப்படியும் வரலாம் - ஹிட்லர் ரூபத்திலும் வரலாம், ராஜபக்ஷே ரூபத்திலும் வரலாம், சங்கீகள் ரூபத்திலும் வரலாம், தமிழ் தேசிய ரூபத்திலும்
6/N
வரலாம்... 🚶
உடனே 4 தம்பிகள் வந்து 'டேய், இதெல்லாம் போய் கர்நாடகாவுல சொல்ல உனக்கு தைரியம் இருக்காடா'ன்னு கதறுவாங்க.. கர்நாடகாவுல போய் நான் எதுக்குடா சொல்லணும்? கர்நாடகாவுல காவிரி பிரச்சினை அப்போ, தமிழ்நாடு லாரி டிரைவர் பேண்ட் சட்டையை கழட்டி அவமானப்படுத்துறான்னா 'வா, நாமளும்
7/N
இங்கே இருக்குற கன்னடனை அடிப்போம்னு சொல்லி உணர்ச்சியை தூண்டிவிட்டு அரசியல் வியாபாரம் பண்ணக்கூடாதுடா.. அந்த பிரச்சினை அப்போ, இங்கே சென்னையில நின்ன KSRTC பஸ்ஸை எல்லாம் நாம எவ்ளோ பாதுகாப்பா பாத்துக்கிட்டோம், கன்னட மக்களை எவ்ளோ மரியாதையா நடத்துனோம்ங்கிறதுல இருக்கு நம்ம மரியாதை ❤️
8/N
'சிங்களன் என் தங்கச்சியை கற்பழிச்சான், பதிலுக்கு நான் 10 சிங்களச்சியை கற்பழிப்பேன் மாரறுப்பேன்'னு சீமான் அண்ணன் மாதிரி பேசி சக மனுஷன் மேல கோபத்தை காட்டுறது வீரமும் இல்ல
சிங்களனும் கன்னடனும் சில்லறையா இருக்கான், மிருகமா இருக்கான்னா நாமளும் அப்படி இருக்கணும்னு எந்த அவசியமும் இல்ல!
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
இங்கே பல பேருக்கு தலைவன் #சரத் எப்பேர்ப்பட்ட சம்பாவக்காரன்னு தெரியல.. ரெண்டே ரெண்டு incident சொல்றேன்
#2016 - அதிமுக கூட்டணியில வெறும் 2 சீட் கொடுத்தப்போ.. 'எனக்கு இங்க மரியாதை இல்ல.. எத்தனை சீட் குடுத்தாலும், இவங்க கூட இனிமே கூட்டணி இல்ல'ன்னு சொல்லிட்டு, பாஜக உடன்
1/4
2/4
கூட்டணின்னு அறிவிச்சான் தலைவன்.. ஆனா, அடுத்த வாரமே 'நடிகர் சங்கத்துல பல கோடி மோசடி'ன்னு சொல்லி சங்க பதவிகள்லருந்து நீக்குனப்போ.. சட்டுனு ஜெயலலிதா கிட்டயே திரும்ப வந்து அதே 2 சீட்டை வாங்குனவன்டா தலைவன் 🔥
#2021 - மக்கள் நீதி மய்யம் கூட்டணியில இருந்தப்போ,
3/4
'எல்லா சீட்டையும் வெச்சு நானே என்ன பண்ணுவேன்?'னு ஆண்டவர் 40 தொகுதியை அள்ளி தலைவன் கிட்ட கொடுத்தாரு.. அங்கிருந்து போனவர் ஒரு வாரம் கழிச்சு திரும்ப வந்து 'என் கட்சியில இருக்குறதே 13 பேர் தான்.. எனக்கு 33 சீட் போதும்.. இனிமே தான் மீதி 20 பேரை தேடணும்'ன்னு சொல்லி
#விருதகிரி வரை அதுல 90% படங்களை தியேட்டர்ல பார்த்த ஒருத்தனா.. நான் வியக்குற ஒரு விஷயம் - கேப்டனோட choice of scripts.
நான் ஏழாவது படிச்சுட்டு இருந்தப்போ,
1/N
2/N
பொங்கலுக்கு 'வானத்தை போல' ரிலீஸ் ஆச்சு. நிஜமாவே குடும்பங்கள் கொண்டாடுன ஒரு blockbuster அது. அந்த படம் annual leave தாண்டி, எங்க ஊர்லயே 175 நாள் ஓடுச்சு. அதே annual leaveல, வானத்தை போல படத்துக்கு கொஞ்சமும் சம்பந்தமே இல்லாத 'வல்லரசு'ங்குற ஆக்ஷன் படம் தமிழ் புத்தாண்டு அன்னைக்கு
3/N
ரிலீஸ் ஆச்சு. அந்த படமும் பயங்கர ஹிட்! ஒரு பக்கம் 'வல்லரசு' 100 நாள் நோக்கி ஓடிட்டுருக்க, 'வானத்தை போல' வேற ஒரு தியேட்டர்ல rerelease ஆகி 50 நாள் ஓடுச்சு. கேப்டன் எல்லா தரப்பு ஆடியன்ஸ்க்குமான படங்கள் பண்ணனும்ங்குறதுல ரொம்ப தெளிவா இருந்திருக்கார்
ஒரு பக்கம் 'சொக்கத்தங்கம்',
நேத்து போரூர்லருந்து அண்ணா நகர் வரை, மதுரவாயல் வழியா போனப்போ மெயின் ரோட்ல எங்கேயும் சுத்தமா தண்ணி இல்ல.. அதே போல கிண்டி, வளசரவாக்கம் சைட்ல தண்ணி இல்லன்னு சில போஸ்ட் பார்த்தேன். சரி, எல்லா பக்கமும் சரியாகிடுச்சு போலருக்குன்னு நெனச்சா...
வேளச்சேரி, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை,
1/N
2/N
சோழிங்கநல்லூர் படங்களை எல்லாம் பார்த்தா பகீர்னு இருக்கு 😰 வடசென்னை பக்கம் எல்லாம் இன்னும் மோசம்ன்னு சொல்றாங்க
ஆ ஊன்னா 2015 வெள்ளத்தோட compare பண்ணி, அது 'man made disaster.. மக்களுக்கு நிவாரண பொருட்கள் கொடுக்காம, மூட்டையில ஸ்டிக்கர் ஒட்டிட்டு இருந்தாங்க'னு போன கவர்ண்மெட்டை
3/N
மட்டுமே குறை சொல்லிட்டு 'நாங்க better'ன்னு காட்டிக்குறதே எரிச்சலூட்டுற விஷயமா இருக்கு.
அட்லீஸ்ட், 2015லயாவது எல்லா பக்கமும் படகுகள் போய் சேர்ந்துச்சு.. மக்கள் 2, 3 நாளைக்குள்ள பாதிக்கப்பட்ட ஏரியாக்களை விட்டு வெளியே வந்துட்டாங்க. இப்போ, 2023ல படகுகளும் பெருசா வரல.. அடிப்படை
#JigarthandaDoubleX படம் பார்த்து 3 நாள் ஆச்சு. ஆனா அந்த படத்தோட 2nd half உண்டு பண்ண impact இன்னமும் இருக்கு. மத்த வேலைகள்ல ஈடுபட்டு இருக்கும்போது கூட, ஏதோ ஒரு கேரக்டரோ இல்ல அந்த கிளைமாக்ஸோ மைண்ட்ல ஓடிட்டே இருக்கு💖
சினிமா அப்படிங்குற மீடியம் இந்த படத்தோட கிளைமாக்ஸ்ல எப்படி
1/4
2/4
பயன்படுதுங்குறது அவ்ளோ powerful ஆன ஒரு ஐடியா.. 🔥 இந்த படத்துல அந்த moment வர்ற இடம், ஒரு instant high கொடுத்தது.. அளவில்லாத goosebumps கொடுத்தது 🙏
இந்தியா முழுக்கவே பல மாநிலங்கள்ல, சினிமா ஒரு propaganda tool ஆகிவிட்ட நிலையில.. திரைப்படங்கள் என்ன பண்ணக்கூடும் அப்படிங்குறதை
3/4
ரொம்ப சத்தமான மொழியில, சினிமா மீதான பெரும்காதலோட சொல்லியிருக்கார் கார்த்திக் சுப்பராஜ். Take a bow, Director @karthiksubbaraj!
இந்த வருஷத்துல வந்த பெருவாரியான பெரிய ஹீரோக்கள் படங்கள் அல்லது பெரிய budget படங்கள், சும்மா பேருக்கு ஒப்பேத்துன படங்களாதான் இருந்தது. அந்த வகையில,
'மாமன்னன்' படத்தோட கதையில பெரிய potential இருந்தது; #அசுரன் ரேஞ்சுக்கு mainstream ரசிகர்களை கவர்ந்தந்திருக்கூடும்.. ஆனா, அதுக்கு சுவாரஸ்யமான திரைக்கதை இருந்திருக்கணும்
அற்புதமான கதை மட்டுமே அற்புதமான சினிமா ஆகிடாது அப்படிங்குறதுக்கு மிக சிறந்த உதாரணம் - #ஜிப்ஸி, #மாமன்னன்,
1/N
2/N
#நட்சத்திரம்நகர்கிறது போன்ற திரைப்படங்கள்.
நல்ல writing இல்லாம, எவ்வளவு முக்கியமான அரசியலையோ / மக்களுக்கு அவசியமான விஷயத்தையோ ஒரு படம் பேசுனாலும்.. அது வெகுஜன ரசிகர்களை சென்றடையாது. அதுக்குகு, ஆடியன்ஸை குறை சொல்லவும் முடியாது
'மாமன்னன் சூப்பராதான் இருக்கு.. மாரி செல்வராஜ் படங்கள் இந்த சமூகத்துக்கு தேவை'ன்னு சிலர் முட்டு கொடுக்குற மாதிரி பேசுறாங்க.. மாரி செல்வராஜ் தமிழ் சினிமாவுக்கு தேவை அப்படிங்குறதுல மாற்றுக்கருத்தே இல்ல. ஆனா,
ஆசியாலயே முதல்முறையா ஒரு தமிழன் 2 ஆஸ்கர் விருது ஜெயிக்குறப்போ, ஒரு பாராட்டு விழா வெச்சா.. அங்கே போய் "ஆஸ்கர் விருதெல்லாம் பெரிய விஷயம் இல்லையே"ங்குற ரேஞ்சுல காண்டுல பேசுறது..
1000, 2000, 5000 காசு போட்டு live concertல பாட்டு கேட்க வந்த ரசிகன்கிட்ட "உன்னால தண்ணி குடிக்காம
1/N
2/N
இருக்க முடியாதா? என் இசையால்தானே நீங்கள் வாழ்கிறீர்கள்"னு பேசுறது.
வேற ஒரு மேடையில "இந்தியாலயே நான் மட்டும்தான் உண்மையான composer.. மத்தவனுக்குலாம் பாட்டே போட தெரியாது"ன்னு தற்பெருமை + பொறாமை காம்பினேஷன்ல நான்ஸ்டாப்பா பேசுறது..
கேள்வி கேட்க வர்ற ஜர்னலிஸ்ட் கிட்ட "உனக்கு
3/N
அறிவு இருக்குங்கிறதை எந்த அறிவை வெச்சு சொல்ற?"ங்குற ஏலியன் லெவல் கேள்விகளால lock பண்றது
மனோபாலா மரணத்துக்கு இரங்கல் தெரிவிக்குறப்போ கூட "என்னை காண காத்து கிடந்த நூத்துக்கணக்கான இயக்குனர்கள்ல ஒருத்தர்"னு தன்னை முன்னிலைப்படுத்தியே பேசுறது.. ஏதோ உலகமே தன்னை சுத்தி சுழலுதுங்குற