⬛⬛⬛⬛⬛⬛⬛⬛⬛⬛⬛⬛
🇰🇬🇰🇬 *நாம் தமிழர் கட்சி* 🇰🇬🇰🇬
🇰🇬 *சிவகங்கை மாவட்டம்* 🇰🇬
🇰🇬 *காரைக்குடி தொகுதி* 🇰🇬
🇰🇬🇰🇬 *மாணவர் பாசறை* 🇰🇬🇰🇬
முன்னெடுக்கும்
*கண்டன அறப்போராட்டம்*
⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫

ஐயா தமிழ்திரு. #சாயல்ராம் அவர்கள் தலைமையில்
காரைக்குடி-1/4
சட்டமன்றத் தொகுதி தலைவர்
தமிழ்திரு. *பரிமளம்*
தொகுதி செயலாளர்
தமிழ்திரு. *ராமசெயம்*
ஆகியோர் முன்னிலையில்,
இன்று 16-09-2020 புதன்கிழமை,காலை 10:00 மணி யளவில் காரைக்குடி ஐந்து விளக்கு எதிரில்...
நீட் எனும் கொலைக்கருவி
கொண்டு நம் மாணவசெல்வங்களின் உயிர்குடிக்கும்-2/4
மத்திய மாநில அரசுகளின் கொடுங்கோன்மையை வன்மையாக கண்டித்து, மாபெரும் கண்டன அறப்போராட்டம்
நடைபெற்ற பதிவுகள்

இந்நிகழ்வில் கலந்து கொண்ட உறவுகள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்களை பேரன்போடு தெரிவித்துக்கொள்கிறோம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வீழ்ந்து விடாத வீரம்
மண்டி இடாத மானம்-3/4
இவண்
காரைக்குடி சட்டமன்றத் தொகுதி நிர்வாகம்
+919566744529
+917867978085

செய்தி வெளியீடு
வீரப்பேரரசி வேலுநாச்சியார் குடில் மாவட்ட தலைமையகம் சிவகங்கை மாவட்டம் நாம் தமிழர் கட்சி காரைக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில்சிவகங்கை மாவட்டம்
9️⃣5️⃣8️⃣5️⃣4️⃣5️⃣2️⃣0️⃣0️⃣8️⃣
🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬-4/4
“Un roll” @threadreaderapp

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Sakthivel@NTK

Sakthivel@NTK Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Sakthi45929949

25 Sep
Tribute பாலு பாலு பாலு

ஆயிரம் நிலவே என்று
எங்களை அடிமை படுத்தி
நீ நிலவோடு
சென்று விட்டாய்

இயற்கை யெனும்
என்று பாடிய நீ
இயற்கை எய்தி
ந் சாந்தியாகிவிட்டாய்

இளமையெனும்
பூங்காற்றாய்
எங்களை பறக்க விட்ட
பாலு
உன் மறைவு
எங்கள் பகலை
இரவாக்கி சென்று விட்டாய்

சங்கரா ஆபரணமாய் - 1/9
இருந்து எங்களை மகிழ்வித்த
பாலசுப்பிரமணி
நீ உன் தகப்பன்
சிவனோடு சேர்த்து
விட்டாய்

தகிட தகட என்று ஆடி
எங்களை சலங்கை ஒலி
இல்லாமல் ஆடிவிட்டு
எஙகளை ஆடவிற்று
சென்றாயே

எஙகள் விழியில்
என்றும் மலர
நீ விழி மூடி
இந்த புவனத்தை
கேள்வி குறியாக்கிவிட்டாய்

மண்ணில் இந்த காதலாய்
இருந்து - 2/9
விட்டு
எஙகளை மூச்சு விடாமல்
செய்த பாலு
பெண்களை கேளடி
கண்மனி யாக்கிவிட்டாயே

நிலாவே வா
செல்லாதே வா என்று
சொல்லி
எங்களை மௌன ராகமாக்கிய
பாலு இது சரியா

மஞ்சம் வந்த தென்றலாய்
உங்கள் மன்றமாக இருந்த
எங்களுக்கு
மௌனம்தான் ராகமா

காதல் ரோஜாவே
எஙகள்.கண்ணில்
கண்ணீர் வழிகிறது
ரோஜா - 3/9
Read 10 tweets
25 Sep
நான் ஏன் அழ வேண்டும்?

50 ஆண்டுகளாக
உன் குரல் என் வசம்.

உன் குரல் கேட்காது
ஒரு நாள் இருந்ததில்லை.

எனக்கு உன்னைத் தெரியும்
உனக்கு என்னைத் தெரியாது.

உன் குரலை காதலித்தவன்
நான்..

நீ மரணம் அடைந்து விட்டதாக
செய்தி..

உன் குரலுக்கு ஏது மரணம்?

எனக்கு பழக்கமானது
உன் குரல்தானே - 1/6
அது மரணம் அடையாதே
அது என்றும் என்னோடு
வாழ்ந்து கொண்டு தானே
இருக்கும்..

அப்புறம் நான் ஏன்
அழ வேண்டும்?

நீ இருப்பாய் என்னோடு
நான் இருக்கும் வரை..

உன்னோடு பழகியவர்க்கு
உன் இறப்பு இழப்பு..

உன் குரலோடு வாழும்
எனக்கு ஏது இழப்பு?

நீ எப்போதும்
என்னோடு தானே...
அப்புறம் நான் ஏன் - 2/6
அழ வேண்டும்?

உடலை இறைவன்
மறைத்திருக்கலாம்
உன் குரலை
எந்த இறைவனும்
மறைக்க முடியாது..

நீ
இறைவனையே பாடியவன்
பாட்டில் இறைவனானவன்.

தூரத்தில் இருக்கும் எனக்கு
நீ இன்னும் கொஞ்சம் தூரம்
அவ்வளவு தான்..

என்னைப் பொறுத்தவரை
நீ என்னோடு
இருக்கிறாய்..
இசையாக.. பாடலாக..

அப்புறம் நான் - 3/6
Read 7 tweets
25 Sep
உறவுகளுக்கு வணக்கம் 🙏🙏🙏

அண்ணன் செந்தமிழன் சீமான் வழிகாட்டுதல்படி

நாளை சனிக்கிழமை 26/09/2020 தியாக தீபம் மாவீரன் அண்ணன் திலீபன் 12 நாள் உண்ணா நோன்பு மேற்கொண்டு ஈழத்திற்காக தன் இன்னுயிரை ஈகம் செய்த நாள்-1/4 Image
ஆகவே நாளை காலை 10 மணிக்கு ஆற்றுமேடு நகர பகுதியில் புலிக்கொடி ஏற்றி தியாக தீபம் அண்ணன் திலீபனுக்கு வீர வணக்கம் செலுத்துவோம்

காலை 11 மணிக்கு வள்ளிப்பட்டு ஊராட்சியில் மாவீரன் திலீபன் நினைவு புலிக்கொடியை பறக்கவிட்டு மரியாதை செய்வோம் - 2/4 Image
இவண்

சா.தேவேந்திரன்
வடக்கு மாவட்ட செயலாளர்
+91 79040 46471

சி.முத்துகிருஷ்ணன்
வடக்கு மாவட்ட பொருளாளர்
+91 99446 53806

அம்பலூர் எழில் ராவணன்
தொகுதி ஒருங்கிணைப்பாளர்
(+65)83093303

கரிகாலன் வினோத்
தொகுதி தலைவர்
+91 99440 21791

வெள்ளக்குட்டை சதீஷ்குமார்
தொகுதி செயலாளர் - 3/4 Image
Read 5 tweets
25 Sep
2000 ஆண்டுகளுக்கு முன்னர் உலகில் ஆறே ஆறு சமுதாய மக்களே முக்கியமானவர்கள்.

1. #தமிழர்கள்
2. #சீனர்கள்.
3. #ஆரியர்கள்.
4. #அரபியர்கள்.
5. #ரோமர்கள்.
6. #கிரேக்கர்கள்

கிரேக்கர்கள் தங்களை கிரேக்கர்கள் அழைத்துக் கொண்டதோடு மற்றவர்களை பிசாசுகள் என அழைத்தனர். ரோமர்கள் தங்களை - 1/3
ஆளப்பிறந்தவர்கள் எனவும் மற்றவர்கள் வாழத்தகுதியற்றவர்கள் எனக் கருதினர்.

அரபியர்கள் தங்களைப் பேசத்தெரிந்தவர்கள் எனவும் மற்ற மக்களை அஜமிகள் அதாவது ஊமையர்கள் எனவும் கூறினர்.

ஆரியர்கள் தங்களை உயர்ந்தவர்களாகவும் கடவுளுக்கு நிகரானவர்கள் என்றும் மற்றவர்களை மிலேச்சர்களாக அதாவது - 2/3
கீழானவர்களாகவும் கருதினர்.

சீனர்கள் தங்களை முதலாளிகளாகவும் மற்றவர்களை அடிமைகளாகவும் நடத்தினர்.

தமிழர்கள் மட்டும்
#யாதும்_ஊரே_யாவரும்_கேளீர் என்றனர்.

ஏனென்றால் தமிழர்கள் மட்டும்தான் இந்த உலகில் இருக்கும் அனைத்து உயிர்களையும் நேசிக்க தெரிந்தவர்கள்.

#இதுவே_தமிழர்_பண்பாடு - 3/3
Read 4 tweets
23 Sep
எப்போதோ திருமணமாகி ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்..
*67 வயது* ஆகிவிட்டது
தற்போது பேத்தி வயது *28* இருக்கும் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வந்த #காம_கொடூரன்!!!

திராவிடம் என்பதே
#திருடர்கள்
#பொய்யர்கள்
#சூழ்ச்சி
#வஞ்சகம்
#பெண்_பித்தர்கள்.

நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் - 1/3
உள்ளது எதைப்பற்றியும் சிந்திக்காமல் கவலைப்படாமல் இந்த வயதிலும் திருமணம் தேவையா.????

கேட்டால்
#ஈவேரா
#கருணாநிதி
தோன்றிய வழி என்று மேற்கோள் காட்டுகிறான்..
அது சரி தலைவன் எவ்வழியோ தொண்டனும் அதே வழி..

அதனால்தான் சொல்கிறோம் திராவிடர்கள் ஒருபோதும் தமிழர்களுக்கு - 2/3
உறுதுணையாக நிற்க மாட்டார்கள்...

#திருட்டுத்_திராவிடம்!!!
#திருட்டு_திமுக - 3/3
Read 4 tweets
23 Sep
கடந்த வாரயிறுதியில் தகவல் தொழில்நுட்ப பாசறை சார்பாக "உறுப்பினர் சேர்க்கை திருவிழா" நிகழ்வை அறிவித்திருந்தனர். சனிக்கிழமை மாலை தாய்மாமன் சாகுல் அமீது அவர்களின் திடீர் மறைவை தொடர்ந்து உடனடியாக உறுப்பினர் சேர்க்கை நிகழ்வை ரத்துச் செய்தார்கள். ஆக ஒரே ஒரு நாள் காலையில் இருந்து - 1/4
மாலை வரை மட்டும் ஏறக்குறைய 7 முதல் 8 மணி நேரம் தான் உறுப்பினர் சேர்க்கை நடந்தது.அந்த குறைவான நேரத்திலும் அன்று மட்டும் "5247" உறவுகள், அதாவது சராசரியாக ஒரு மணிநேரத்தில் 650 பேர் தமிழர் என்னும் பெருமைமிக்க அடையாளத்தை உணர்ந்து நாம் தமிழராக இணைந்திருக்கிறார்கள். நாம் தமிழர் - 2/4
வரலாற்றில் ஒரே நாளில் அதிகம் பேர் சேர்ந்தது இந்த முறை தான். இது மிகப்பெரும் சாதனை. ஒரு சமயத்தில் உறுப்பினர் சேர்க்கை செயலியின் சர்வர் உபயோகம் உச்சிக்கு சென்று வந்தது.

இதே போல் கடந்த வாரம் திமுக நடத்திய உறுப்பினர் சேர்க்கைக்கு சமூக ஊடகமெங்கும் பெரும் விளம்பரம் - 3/4
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!