3.The farmers Agreement on Price Assurance and Farm service Act 2020
1.Essential commodities Act 2020 இந்த பிரிவு, பதுக்கலை சட்டப்பூர்வமாக்குகிறது. அதாவது நாட்டில் வேளான் பொருள் பெரும் விலை ஏற்றம் ஏற்பட்டால் ஏற்றுமதியையும், தனியார் சேமிப்பையும் தடை செய்யும் அரசு, ஆனால் இனி உணவுப் பஞ்சமே ஏற்பட்டாலும் ஏற்றுமதியை, பதுக்கலை நிறுத்த முடியாது.
2.Farming Produce trade and Commerce Act 2020
இந்த பிரிவு மாநிலப் பட்டியலில் இருக்கும் விவசாயத்தை மத்தியப் பட்டியலுக்கு எடுத்து செல்கிறது. விவசாயப் பொருளை மொத்தமாக விற்பனை செய்ய மாநில அரசு கட்டுப்பாடு வைத்துள்ளது, ஏன் என்றால் மாநிலத் தேவையை மீறி விடக் கூடாது என்று.
இது மொத்தமாக வாங்க நினைக்கும் பெரும் முதலாளிகளுக்கு தடையாய் இருந்தது. இனி அது இல்லை, ஒரு விவசாயி தன் பொருளை மாநிலத் தேவையையும் மீறி நாட்டின் எந்த மூலைக்கும் தன் பொருளை விற்கலாம். இனி பெரும் முதலாளிகள் தன் இஷ்டத்திற்கு வாங்கிப் பதுக்கி விலையை ஏற்றுவான்.
3.The farmers Agreement on Price Assurance and Farm service Act 2020
இந்த பிரிவு விவசாயிகளை அடிமையாக்கும். அதாவது ஒரு விவசாயி பெரும் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு, தன் விலை பொருள்கள் அனைத்தையும் அவருக்கே வழங்குவது. விலையை அந்த நிறுவனம் தான் நிர்ணயம் செய்யும்
அந்த நிறுவனம் சொல்லும் விதையை உரத்தைப் போட்டு தான் பயிரிட வேண்டும் என்று கூறுவான். உன் பொருள் நான் கூறியதைப் போல் வரவில்லை என்று சொல்லி ஒப்பத்தத்தை முறிக்கவும் முடியும்.
ஆக இனி கார்ப்பரேட் விவசாயிகள் தான் நாம் சாப்பிட வேண்டுமா பட்டினியா இருக்க வேண்டுமா என்று முடிவு செய்வார்கள்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
கல்யாணசுந்தரத்திற்கு ஆரதவாய் பேசினால் நம்மை தலைவர், அண்ணன் மற்றும் தமிழ்தேசியத்திற்கு எதிரி என்று கூறுவது எதனால்? இங்கு நாதகவை ஆதரிக்கும் அனைவரும் தலைவர், அண்ணன், தமிழ்தேசியம் வழியைப் பின் பற்றி தான் வந்துள்ளார்கள், யாரும் கல்யாணசுந்ரத்திற்காக வரவில்லை.
கல்யாண் துரோகம் செய்துவிட்டார் அவரை வெளியேற்றுகிறேன் என்று அண்ணன் கூறியிருந்தால் இந்த குழப்பம் நடந்தே இருக்காது, இது வரை அண்ணன் அப்படி தான் செய்து இருக்கிறார். ஆனால் இப்போது அண்ணனை தவிர மற்றவர்கள் எல்லாம் பேசுவது தான் பலருக்கு சந்தேகம் வர காரணமாய் அமைந்துள்ளது?
அண்ணன் தனக்கே யாரும் வாழ்த்து கூறக் கூடாது என்கிறார், அப்படி இருக்கு பாக்கியராஜுக்கு வாழ்த்து பதாகை அடித்தது ரசிகர் மன்றம் மனோநிலையா இல்லையா? திராவிடத்திற்கும், திமாவிற்கும் ஆதரவாய் பதிவு போடும் நிர்வாகிகள் துரோகிகளா இல்லையா? களை எடுப்பது என்றால் மொத்தமாக எடுத்துவிடுங்கள்.
பாஜகவை எதிர்க்கிறோம் என்ற பெயரில் அவர்களை வளர்க்கும் வேலையை தான் திமுக மறைமுகமாக செய்து வருகிறது.
தமிழகத்தில் நோட்டாவை கூட முந்த முடியாத பாஜகவை திமுக நேரடியாக எதிர்த்து அரசியல் செய்ய வேண்டிய தேவை என்ன இருக்கிறது? மத்தியில் பாஜக இருந்தாலும் அவர்கள் அரசியல் எடுபடாத தமிழகத்தில்
அவர்களைப் பற்றியே என் நேரமும் பேச வேண்டிய காரணம் என்ன? பாஜக நாச திட்டங்களை எதிர்க்க நாடாளுமன்றத்தில் வாய் மூடி இருந்துவிட்டு தமிழகம் வந்து பக்கம் பக்கமா அறிக்கை விடும் முட்டாள் தனத்தை திமுக ஏன் செய்கிறது? அதிமுக பாஜகவின் அடிமையாக தான் இங்கு இருக்கிறது அதனால் நாங்கள் நேரடியாக
பாஜகவையே எதிர்க்கிறோம் என்ற வாதம் நகைச்சுவையே. தமிழகத்தில் மிகப் பெரிய கட்சியாக அதிமுகவை பாஜகவின் கையாள் என்று காட்டி தமிழகத்தில் பாஜகவின் இமேஜ்யை திமுக உயர்த்த நினைப்பது ஏன்ன? பாஜக நாச திட்டங்களை ஆதரிக்கும் அதிமுகவை எதிர்த்தாலே மிக பெரிய எதிர்ப்பு அரசியலை செய்ய முடியும் என்ற
முதன் முதலாக ஆங்கிலேயர்களை எதிர்த்தும், பாளையக்காரர்கள் ஆங்கிலேயர்களுக்கு கப்பம் கட்டுவதை தடுக்கவும் செய்தார்,வீர அழகுமுத்துக்கோன். இதனால் கோபமுற்ற ஆங்கிலேய அரசு பிரிட்டிஷ் ஜெனரல் மருதநாயகம் பிள்ளை (முகம்மது யூசுப் கானை) அனுப்பி வைத்தது.
வீர அழகுமுத்துக்கோனுக்கும், மருதநாயகம் பிள்ளைக்கும் (கான் சாஹிப்) பெத்தநாயக்கனூர் கோட்டையில் போர் நடந்தது. வீர அழகுமுத்துவின் வலது கால் சுடப்பட்டது. இருப்பினும் 3 மணி நேரம் போர் தொடர்ந்தது.
இறுதியில் வீர அழகுமுத்துக்கோனும் அவருடைய 6 தளபதிகள் மற்றும் 248 போர் வீரர்களும் இரும்பு சங்கிலியால் பிணைக்கப்பட்டு நடுக்காட்டூர் என்னும் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். பீரங்கி முன் நிறுத்தப்பட்டு வரி செலுத்துமாறு வற்புறுத்தப்பட்டனர்.
முன்பு, திருக்குறளை பார்ப்பான் ஏற்றால் அவனை தமிழனாக ஏற்கலாம். பின்பு, வள்ளுவனே ஒரு பார்ப்பன அடிவருடி.
முன்பு, பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் பாம்பை விட்டுவிட்டு பார்ப்பானை அடி. பின்பு, பார்ப்பான் ராஜாஜி என் உற்ற நண்பன்.
முன்பு, திராவிடம் தான் பார்ப்பானை எதிர்க்கும். பின்பு, சூத்திரம் எல்லாம் ஒன்று சேர்ந்து திராவிடத்தின் பெயரில்(திமுக) கட்சி ஆரமித்தால் மட்டும் பார்ப்பானை எதிர்த்து விட முடியுமா?
முன்பு, 1967 தேர்தல் திருட்டு பசங்க எல்லாம் சேர்ந்து ஆரமித்த திருட்டு கட்சியை நான் ஆதரிக்க மாட்டேன்
பின்பு, 1971 தேர்தல் திமுக மட்டும் தான் திராவிட சித்தாந்தங்களை சாத்தியமாக்கு என்று ஆதரவு நிலை.
முன்பு, பெண்களின் கணவன் சேவையே அடிமைத்தத்தின் உச்சம். பின்பு, வயதான என்னை பார்த்துக்கொள்ளவே மணியம்மையை மணந்தேன்.
முன்பு, ஒடுக்கப்பட்டவர் சிறுபான்மையினர் இடஒதிக்கீடு பெருவதே சமூகநீதி
#இரட்டைமலைசீனிவாசன்
இங்கிலாந்து நாட்டின் தலைநகர் இலண்டன் மாநகரில் 1930 ஆம் ஆண்டு நடைபெற்ற வட்டமேசை மாநாட்டிற்கு இந்தியாவிலிருந்து மாநாட்டில் கலந்து கொண்ட பிரதிநிதிகளை பிரித்தானிய நாட்டின் மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் விருந்துக்கு அழைத்திருந்தார்.
ஒவ்வொரு பிரதிநிதியும் தம்மை அறிமுகப்படுத்தி மன்னருடன் கைக்குலுக்கிக் கொண்டனர். ஒரே ஒரு மனிதர் மட்டும் கைகுலுக்காமல் தன் கையை இழுத்துக் கொண்டார், திகைத்து நின்ற மன்னர், ஏன் ?- என்று காரணம் கேட்டார்.
அப்போது “நான், எங்கள் நாட்டில் ஒரு தீண்டத்தகாதவன்; என்னை நீங்கள் தொடக்கூடாது, நான் இந்தியாவில் தீண்டப்படாத சமுதாயத்திலிருந்து வந்தவன்” என்று கூறினார். தாம் அணிந்திருந்த கோட்டில், 'தீண்டப்படாதவன்’ என்று எழுதி மாட்டிக் கொண்டிருந்தாராம்.