வணக்கம்.
தமிழக வரலாற்றில் மிக பிரமான்டமாய் சித்தரித்த இடங்களை நேரில் பார்க்கும் போது பிரமிப்பு ஏற்படவில்லையே, எகா: கங்கைகொன்ட சோழபுரம் இந்த ஊர் மற்றும் இதனை சுற்றி பெரிய ஊர்கள் ஏதுமில்லைஎப்படி இந்த கிராமத்தை தேர்வு செய்து ராஜேந்திர சோழன் கோவிலை கட்டினான்? wix.to/SECWBvw
தமிழக வரலாற்றில்-2/10
அழியாப் புகழ்பெற்ற மாமன்னன் ராஜேந்திர சோழன் கங்கைகொண்ட சோழபுரத்தை கட்டுவதற்கு முன்பு சோழர் தலைநகரை தஞ்சையிலிருந்து ஜெயங்கொண்ட சோழபுரம் அருகில் மாளிகைமேடு என்ற புதிய நகரத்தில் நிர்மாணித்தார் .மாளிகைமேடு அதிகார மையம் கங்கைகொண்டசோழபுரம் கலாச்சார மையம்.
தமிழக வராற்றில்-3/10
வரலாற்று சூழ்நிலையின் அடிப்படையில் ராஜேந்திர சோழர் தலைநகரை மாற்றி அமைப்பதற்கும் காரணங்கள் பின்வருமாறு கூறப்படுகின்றது
மாமன்னர் ராஜராஜ சோழர் காலத்திலிருந்து சோழப் பேரரசிற்கு வடக்கே சாளுக்கியர் மூலம் அச்சுறுத்தல் இருந்து வந்துள்ளது அதனை ராஜராஜ சோழன் தன் மகள்
தமிழக வரலாற்றில்-4/10
திருமண உறவு மூலம் சாளுக்கியரின் ஒரு பிரிவான கீழைசாளுக்கியருடன் (வேங்கி- ஆந்திரா) நட்புறவு கொண்டார் எனினும் மேலைச் சாளுக்கியர்( மான்ய கேடம்- கர்நாடகா)உடன் பகைமை இருந்து வந்தது.அது ராஜராஜ சோழன் இறுதிவரை வரை தீர்க்கப்படவில்லை.
இச்சூழ்நிலையில்..
தமிழக வரலாற்றில்-5/10
சோழர் தலைநகர் தஞ்சாவூரில் இருந்து வடக்கே வேங்கி மற்றும் மான்ய கேடதிற்கு பயணம் செய்ய காவிரி ஆற்றை கடக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது இது வெள்ள காலங்களில் மிகுந்த சிக்கலை உண்டு பண்ணியது.
ராஜேந்திர சோழர் அடிப்படையில் திறமையான ஒரு ராணுவ தளபதியாக பல ஆண்டு காலம்..
தமிழக வரலாற்றில்-6/10
அவருடைய தந்தையின் சேனையில்பணியாற்றினார்.அவருடைய பார்வையில் சோழர்களின் தலைநகரமாக ஆற்றின் வடக்கு புறம் இருந்தால் அது வடக்கு நோக்கிய படை நகர்விற்கு நல்ல பலனைத் தரும் இதனடிப்படையில் ராஜேந்திர சோழர் தலைநகரை தெற்குப் பகுதியிலிருந்து வடக்கு பகுதிக்கு மாற்றினார்.
தமிழக வரலாற்றில்-7/10
இவ்வாறான திறமையான திட்டத்தின் மூலம் வலுவுள்ள படைப்பிரிவை சோழர்களின் வடக்கே எல்லையில் பாதுகாப்பாக நிறுத்த முடிந்தது
மேலும் அன்றைய கலிங்கம் இன்றைய ஒரிசா மற்றும் வங்காளம் அவருடைய ஆட்சிக்கு உட்பட்டது
கலிங்கத்தின் துறைமுகங்களையும் நன்றாக பயன்படுத்தி தென்கிழக்கு..
தமிழக வரலாற்றில்-8/10
ஆசியாவில் உள்ள விஜய பேரரசு ( இந்தோனேஷியா மற்றும் மலேசியா ) அவருடைய ஆளுமைக்கு கீழ் கொண்டு வரப்பட்டது
அன்றும் இன்றும் உலகளவில் பரபரப்பான வணிக நீர்வழிப்பாதை களில் ஒன்றான மலாக்கா நீரிணைப்பு சுமார் 1000 வருடங்களுக்கு முன்பு சோழர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது.
தமிழக வரலாற்றில்-9/10
இன்று சிறிய விஷயமாக பார்க்கக்கூடிய தலைநகர நகர்வு அன்று மேலை சாளுக்கியம் கலிங்கம் வங்காளம் மற்றும் தென்கிழக்காசிய நாடுகளில் சோழர்களின் அதிகாரத்திற்கு உட்படுவதற்கு ஆரம்பப் புள்ளியாக இருந்தது.
வணக்கம்
தமிழக அகழாய்வுகளில் இதுவே பிரமாண்டம் கீழடியில் 32 அடுக்கு உறைகிணறு! கீழடியில் ஆறாம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த பிப். 19ம் தேதி துவங்கி செப். 30ம் தேதியுடன் நிறைவு பெற்றன. கீழடி, கொந்தகையில் மட்டும் பொருட்களை ஆவணப்படுத்தும் பணி மழையினால் தாமதமாக நடந்து வருகிறது.
தமிழக அகழாய்வில்-2/5
கீழடியில் தோண்டப்பட்ட 20வது குழியில் கடந்த 14ம் தேதி இரண்டு அடுக்கு உறைகிணறு கண்டறியப்பட்டது. 30ம் தேதியுடன் நடந்த அகழாய்வு முடிவில் 16 அடுக்குகள் வரை கண்டறியப்பட்டது. தொடர்ந்து பணிகள் நடந்து வந்த நிலையில் 32 அடுக்குகள் கொண்ட உறைகிணறு வெளிப்பட்டுள்ளது.
தமிழக அகழாய்வில்-3/5
ஒவ்வொரு அடுக்கும் சுமார் 20 முதல் 25 செமீ உயரம் உள்ளன. ஒரு சில அடுக்குகள் சேதமடைந்துள்ளன.கீழடியில் நடந்த அகழாய்வில் 8 முதல் 12 அடுக்குகள் வரையிலான உறைகிணறுகள் மட்டுமே கண்டறியப்பட்டன. 6ம் கட்ட அகழாய்வில் அகரத்தில் 26 அடுக்குகள் கொண்ட உறைகிணறு கண்டறியப்பட்டது.
வணக்கம்
ஆதித்ய கரிகாலன் கொலைக்கு காரணமான பாண்டிய ஆபத்துதவிகளுக்கு தண்டனை கொடுத்தது உத்தம சோழனா அல்லது ராஜராஜனா?பிற்காலச் சோழர் வம்சத்தில் இன்று வரை விளக்க முடியாத புதிராக இருப்பது, பார்த்திவேந்திர கரிகாலன் என்ற 2 ஆம் ஆதித்தனுடைய படுகொலை ஆகும்!
ஆதீத்திய-2/15
இவன் ராஜ ராஜ சோழனின் அண்ணன்.
இவனது படுகொலையைப் பற்றி ' திருவேலங்காட்டு செப்பேடு மற்றும் உடையார் குடி கல்வெட்டுகளும் குறிப்பிடுகின்றன
சோழ மன்னன் கண்டராதித்தன் ஓராண்டு ஆட்சியில் இருந்து விட்டு பதவி விலகினார்.இவரது மகன் உத்தமச் சோழன் சிறுவன் எனவே ,
ஆதீத்திய-3/15
இவரது தம்பி அரிஞ்சயன் பட்டம் சூட்டப்பட்டார். இவர் ஓர் ஆண்டு ஆட்சி செய்துவிட்டு 'ஆற்றூர்' என்ற இடத்தில் ராஷ்டிரஹூடர்களுடன் நடந்த போரில் மரணம் அடையவே இவரது மகன் இரண்டாம் பராந்தகன் என்றழைக்கப்படும் சுந்தரச்சோழர் ஆட்சிக்கு வந்தார்.(படங்களை அழுத்தி பார்த்து படிக்கவும்)
வணக்கம்.
ராஜேந்திர சோழனின் ஆட்சிப்பகுதிகள் எவை?ஆனால்,அதைவிட சுவாரசியம் இது!அவன் காலத்தில் தலைநகரான'கங்கைகொண்ட சோழபுரம்'எப்படியிருந்திருக்கும்!ஒவ்வொரு தமிழனும் அறிந்திருக்க வேண்டும்.
இராஜேந்திர சோழனின்-2/15
இராஜேந்திரன் ஆட்சிக்காலத்தில் சோழநாடு; இந்தியா இலங்கை, மாலத்தீவு, கடாரம், ஸ்ரீவிஜயம், மலேயா(சிங்கப்பூர் - மலேசியா), சுமத்ரா, கம்போடியா, இந்தோனேசியா, மியான்மர், வங்கதேசம் ஆகியவற்றை உள்ளடக்கிய மிகப்பெரிய நிலப்பரப்பாக இருந்தது. இராஜேந்திர சோழனே முதன்..
இராஜேந்திர சோழனின்-3/15
முதலில் அயல்நாட்டிற்குப் பெரும் படை எடுத்துச் சென்ற முதல் தமிழ் மன்னன்".ஆனால் அதை விட சுவாரசியம் இது !!!
மீன்சுருட்டி- ஜெயம்கொண்டான் சாலையில் பயணிக்கும் போது சாளரம் வழியாக எட்டிப் பார்த்தால் அதிகபட்சமாக ஒரு பெரிய கோயிலும், இரண்டு தேநீர் கடைகளும்,
வணக்கம்.
ஈழத்தில் புலிகளின் முதல் வானூர்தியும்,உலகத் தமிழர்களின் முதல் வானூர்தியும் உருவான வரலாறு!மீண்டு(ம்)வரலாற்றை உண்மையாக்க இளைய தலைமுறையினரே நம் பலத்தை உலகிற்கு காட்ட வேண்டிய காலகட்டம் மீண்டு(ம்)வந்திருக்கிறது.
பதிவில்,87-ல் புலிகளால் பறந்த விமானம். wix.to/yUA1BvM
ஈழத்தில் புலிகளின்-2/20
உலகப்போர்-II வானூர்தி வடிவ வானூர்தி!இருப்பு எண்ணிகை - 2
இவ்வானூர்தியானது 1987 'லிபரேசன் நடவடிக்கை'யின் போது வல்வெட்டித்துறையில் இருந்த புலிகளின் படைத்தளத்தில் வைத்து கைப்பற்றப்பட்டதாக சிறீலங்கா இராணுவம் அறிவித்திருந்தது.
ஈழத்தில் புலிகளின்-3/20
இதுவே அக்காலத்தில் ஆதாரத்தோடு வெளிவந்த புலிகளின் முதல் வானூர்தியாகும். மற்றுமொரு வானூர்தியும் அங்கிருந்ததாகவும் மேற்சுட்டியுள்ள கொழுவியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.இந்த வானூர்தியின் தோற்றமானது பார்ப்பதற்கு இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட வானூர்தி...
வணக்கம்.
இலங்கையில் தமிழ் பெளத்தரின் ஒரே ஒரு அடையாளச் சின்னம்!தமிழர்களுக்கு சொந்தமான வெல்கம் விகாரை எனும் ராஐரஐப் பெரும்பள்ளி!
இலங்கையில் தமிழ் பெளத்தரின் ஒரே ஒரு அடையாளச் சின்னம்!தமிழர்களுக்கு சொந்தமான வெல்கம் விகாரை எனும் ராஐரஐப் பெரும்பள்ளி!
இலங்கையில் தமிழ்-2/10
திருகோணமலையில் கன்னியாவை அடுத்து பெரியகுளம் என்னுமிடம் அமைந்துள்ளது. இங்குதான் பழமைவாய்ந்த வெல்கம் விகாரை எனும் நாதனார் கோயில் அல்லது இராஜ ராஜப் பெரும்பள்ளி காணப்படுகிறது.
இது பற்றிய பேராசிரியர் இந்திரபாலா, பேராசிரியர் பரணவிதான, பேராசிரியர் பத்மநாதன்..
இலங்கையில் தமிழ்-3/10
ஆகிய மூன்று முக்கிய பேராசிரியர்களின் குறிப்புக்கள் மூலம் பல முக்கிய விபரங்கள் வெளிப்படுகின்றன. வெல்கம் விகாரை என தற்போது இவ்விடம் அழைக்கப் பட்டாலும் இதன் பண்டைய பெயர் ஓர் தூய தமிழ்ப் பெயராகும். இது பண்டைய காலத்தில் வெல்காமம், வெல்கம் வேரம் எனவும்,
வணக்கம்.
நந்நிக்டல் மௌனம்!
புலிகளின் ஆயுதம் நந்திக்கடலில் ஆயுதம் மௌனமளித்தது..பலனை கொடுத்திருக்கிறது.மீண்டு(ம்) ஈழத்தில் வட,கிழக்கு அடங்கிய தமிழர் தேசத்தில் தமிழர்,முஸ்லிம்கள் நந்திககடல் மௌனத்தினை உணரத் தொடங்கியுள்ளனர்!அதன் விளைவே தமிழர்களும்,முஸ்லிம்களும் ஒன்று கூடி ஹர்த்தாலை..
நந்திக்கடல் மௌனம்-2/3
வெற்றிகரமாக முடித்திருக்கின்னர்.எந்த அரசு முன்னின்று இனப்படுகொலையை நடத்தியதோ,அதே அரசுக்கு எதிராகவே நடத்தியிருப்பது இலங்கை அரசுக்கு மட்டுமல்ல!இந்திய மற்றும் உலகத்திற்கு ஒரு சேதியை சொல்லியிருக்கிறார்கள்!புலிகள் எதற்காக ஆயுதத்தை தூக்கினார்களோ..
நந்திககடல் மௌனம்-3/3
அதைதான் இலங்கை அரசு மீண்டு(ம்)தமிழர்களை ஆயுதத்தை தூக்க வைக்கப் போகிறார்கள் என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள்!புலிகள் வேறு அல்ல!தமிழர்கள்.வேறு அல்ல!!நந்நிக்கடல் வேளை செய்யத் தொடங்கியிருக்கிறது!திலீபனைக் கண்டு சிங்களம் இப்பதான் பயப்படத் தொடங்கியிருக்கிறது.