இதை சேமித்து வைத்து, அடிக்கடி படியுங்கள்.

இதைப் படிப்பதால், உங்கள் வாழ்க்கை முறை, கவலைகள், பழக்க வழக்கங்களில் மாற்றம் ஏற்படலாம்.

உண்ண உணவும், உடுத்த உடையும், வசிக்க இடமும் உனக்கு இருந்தால், உலகில் உள்ள 75% மக்களை விட நீ வசதி பெற்றிருக்கிறாய்.

உனக்கு வங்கியில் - 1/9
பணமிருந்தால், அவ்வாறு உள்ள 8% பணக்காரர்களுள், நீயும் ஒருவன். உலகில் உள்ள 80% மக்களுக்கு வங்கி கணக்கே இல்லை.

உன்னிடம் கணிப்பொறி இருந்தால் நீ அவ்வாறு வாய்ப்பு பெற்ற 1% மனிதர்களுள் ஒருவன்.

நினைத்த நேரத்தில், நினைத்த நபருடன் மொபைலில் உன்னால் பேச முடிந்தால்.. அவ்வாறு - 2/9
அவ்வாறு வாய்ப்பே இல்லாமல் இந்த உலகில் இருக்கும் 175 கோடி மக்களை விட நீ மேலானவன்.

நோயின்றி காலையில், புத்துணர்வுடன் நீ எழுந்தால், அந்த வாய்ப்பற்று இரவு படுக்கையிலையே, உயிர் துறந்த பலரை விட நீ பாக்கியசாலி.

பார்வையும், செவித் திறன், வாய் பேசாமை உள்ளிட்ட எந்த - 3/9
குறைபாடுகளும், இல்லாது நீ இருந்தால், அவ்வாறு உள்ள உலகில் உள்ள 20 கோடி மக்களை விட நீ நல்ல நிலையில் இருக்கிறாய்.

போர், பட்டினி, சிறைத்தண்டனை போன்ற சித்ரவதையில் நீ சிக்காமல் இருந்தால், உலகில் உள்ள 70 கோடி மக்களுக்கு கிடைக்காத நல்ல வாழ்க்கை அமைந்துள்ளது என அறிந்து கொள் - 4/9
கொடுமைகளுக்கு உள்ளாகாமல், நீ விரும்பும் தெய்வத்தை தொழ முடிந்தால், உலகில் உள்ள 300 கோடி மக்களுக்கு கிடைக்காத சலுகையை நீ பெற்றுள்ளாய்.

உன் பெற்றோரை பிரியாமல் அவர்களுடன் இருந்தால், நீ துன்பத்தை அறியாதவன் என்பதை புரிந்து கொள்..!!

தாகம் எடுத்தால் குடிப்பதற்கு உங்களுக்கு - 5/9
தண்ணீர் கிடைத்தால் நீங்கள் கொடுத்து வைத்தவர் தான்.

உலகம் முழுதும், சுமார் 100 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு பாதுகாப்பான தண்ணீர் குடிப்பதற்கு இல்லை.

கல்வி அறிவு பெற்று, இந்த செய்தியை உன்னால் படிக்க முடிந்தால், உலக அளவில் எழுத படிக்க இயலாத 80 கோடிக்கும் மேல் உள்ளவர்களுக்கு - 6/9
கிடைக்காத கல்வியை நீ பெற்றுள்ளாய்.

இணையத்தில் இந்த செய்தியை, உன்னால் படிக்க முடிந்தால், அது கிடைக்காத 300 கோடி மக்களை விட நீ மேலானவன்..!!!

உன்னால் தலை நிமிர்ந்து நின்று சிரிக்க முடியுமானால், அவ்வாறு செய்ய இயலாத அளவுக்கு தைரியமும், நம்பிக்கையும் இல்லாதவர்களை விட, நீ - 7/9
கொடுத்து வைத்தவன்..!!!

நீங்கள் அனுபவித்து வரும், வசதிகளையும்.. தொழில் நுட்பத்தையும் அனுபவிக்க இயலாமல், ஏன் அது பற்றிய அறிவு கூட இல்லாமல், கோடிக்கணக்கானோர் இவ்வுலகில் இருக்க, ஆண்டவன் இவ்வளவு விசயம் உங்களுக்கு கொடுத்திருக்கும் போது, நீங்கள் அதிர்ஷடசாலி இல்லையா பின்ன..??? - 8/9
நீங்கள் அதிர்ஷடசாலி தான்..!!!

வீண் கவலைகளை விட்டு,அந்த கவலைகளை காரணம் காட்டி குடும்பத்தில் குழப்பங்கள், போதை பொருட்கள் என்பவற்றை விட்டு விட்டு, நான் அதிர்ஷடசாலி என்ற தைரியத்தோடு
உங்களால் இயன்றவரை மற்றவர்களுக்கு உதவுங்கள்.
🙏🏻🙏🏻🙏🏻 - 9/9
“Un roll” @threadreaderapp

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Sakthivel@NTK

Sakthivel@NTK Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Sakthi45929949

14 Oct
*👉 தினம் ஒரு நாம் தமிழர் அரசு செயற்பாட்டு வரைவு விளக்கம் 👈*

*🏖இன்ப சுற்றுலா கொள்கை பகுதி : 3*

*_வளர்ச்சிக்கான வழிகள்_*

*•* தமிழ்நாட்டில் சுற்றுலா துறை மேலும் வளர்ச்சியடைய கீழ்கண்ட தாழ்வாரங்களை நாம் தமிழர் அரசு அமைக்கும்!!!

*1* திருச்சி - தஞ்சை - கும்பகோணம்!!! - 1/4
*2* மதுரை - இராமேசுவரம்!!!

*3* மதுரை - கொடைக்கானல்!!!

*4* சென்னை - காஞ்சிபுரம் - வேலூர்!!!

*5* சென்னை - மாமல்லபுரம் - புதுச்சேரி - சிதம்பரம்!!!

*6* கோவை - குன்னூர் - உதகமண்டலம் - ஏற்காடு - ஏலகிரி!!!

*7* கூடலூர் - தெப்பக்காடு - மசினாகுடி!!! - 2/4
*8* கோவை - ஆழியாறு - திருமூர்த்தி அணை - டாப்ஸ்லிப் - வால்பாறை!!!

*9*தூத்துக்குடி - திருநெல்வேலி - நாகர்கோயில் - கன்னியாகுமரி!!!

இந்த வழித்தடங்களில் உள்ள கலை, பண்பாட்டு இடங்களை, இயற்கை மலைகளை, அருவிகளை எல்லாம் சுற்றுலா பயணிகளுக்கு சுற்றிக்காட்டும் விதமாக - 3/4
Read 5 tweets
13 Oct
உறவுகளுக்கு வணக்கம்
#திருவாடான_கிழக்கு_ஒன்றியம்

#நாளைய_ஆட்சி_நாம்_தமிழர்_ஆட்சியே!
நேற்று 11.10.2020(ஞாயிற்றுக்கிழமை) மாவட்டச்செயலாளர் கண் #இளங்கோ அவர்களின் அறிவுறுத்தலின் படி திருவாடானை கிழக்கு ஒன்றியச்செயயலாளர் #காளிதாசன் முன்னெடுப்பில்
ஒன்றியத்தலைவர் #காளிமுத்தன் - 1/6
திருவாடானை தொகுதிச்செயலாளர் #லெனின்_பிரபு தலைமையில் #திருவாடானை
#தொகுதித்தலைவர்_முகமது , மாவட்ட தலைவர் #நாகூர்கனி* முன்னிலையில் சிறப்பு அழைப்பாளரான திருவாடானை சட்டமன்ற தொகுதி வேட்பாளர் #பொறியாளர்_ஜவகர்_சுப்பிரமணியன் அவர்கள் கொடிப்பங்கு ஊராட்சி நாரேந்தல் கிராமத்தில் - 2/6
நமது #புலிக்கொடியை_ஏற்றி_வைத்து அனைத்து ஊராட்சிகளுக்கும் சென்று மக்களிடம் அறிமுகமாகி துண்டரிக்கை வழங்கி நமது கொள்கையை விளக்கி கூறினார் மற்றும் பல ஊராட்சிகளில் #பனவிதைகளை நட்டும் #மரக்கன்றுகள்_வழங்கியும் மக்களிடையே அறிமுகமானர். இந்நிகழ்வில் திருவாடானை தொகுதி - 3/6
Read 7 tweets
13 Oct
ஈகி சங்கரலிங்கனார் முன்வைத்து போராடி உயிர்நீத்த 12 அம்சக் கோரிக்கைகள் இவை:

1. மொழிவழி மாநிலம் அமைக்கவேண்டும்.
2. சென்னை ராஜ்ஜியம் என்பதை மாற்றி ‘தமிழ்நாடு’ எனப் பெயரிடவேண்டும்.
3. ரயிலில் ஒரே வகுப்பில் அனைவரும் சமமாக பயணம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் - 1/4 Image
4. வெளிநாட்டு விருந்தினர்களுக்கு நடனம் முதலான ஆடம்பரங்களை விலக்கவேண்டும். அவர்களுக்கு சைவ உணவு மட்டுமே அளிக்கவேண்டும்
5. அரசுப் பணியில் உள்ளவர்கள் அனைவரும் கதர் ஆடை உடுத்தவேண்டும்
6. அரசியல் தலைவர்கள் சாதாரண மக்களைப் போல் எளிமையாக வாழவேண்டும்.ஆடம்பரச் செலவுகள் செய்யக்கூடாது - 2/4 Image
7. தேர்தல் முறையில் மாற்றம் கொண்டு வரவேண்டும்.
8. தொழிற்கல்வி அளிக்கவேண்டும்.
9. நாடு முழுவதும் மதுவிலக்கைக் கொண்டு வரவேண்டும்.
10. விவசாயிகளுக்கு விளைச்சலில் 60 விழுக்காடு வாரம் (குத்தகை) அளிக்கவேண்டும்.
11. பொது இடங்களில் ஆபாசமாக நடந்துகொள்வதைத் தடுக்கவேண்டும் - 3/4 Image
Read 5 tweets
13 Oct
*👉 தினம் ஒரு நாம் தமிழர் அரசு செயற்பாட்டு வரைவு விளக்கம் 👈*

*🏖இன்ப சுற்றுலா கொள்கை பகுதி : 2*

*_பாரம்பரிய மற்றும் சாகச சுற்றுலா_*

*•* உலகம் போற்றும் கோனாரி கோன் கோட்டை, திருமுருகன் திருக்கோயில்களான அறுபடை வீடுகள், கல்லணை, பத்தாம் நூற்றாண்டின் சித்தன் வாசல் ஓவியம் - 1/5
ஆதிச்சநல்லூர் அகழ்வாராச்சி இடம், தஞ்சை பெரிய கோயில், ஆறாம் நூற்றாண்டின் மாமல்லபுர ஒரே கல் தேர்கள், மேட்டுப்பாளையம் நீலமலை (ஊட்டி) பொம்மை தொடர்வண்டி, மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில், திருவண்ணாமலை கோயில் காஞ்சி காமாட்சி அம்மன் கோயில் ஆகியவை உலக சுற்றலா மையங்களாக - 2/5
பொலிவூட்டப்படும்!!!

*•* திருப்பெரும்புதூர் கார் மோட்டார் விரைவு சாலையில் இந்தியாவின் இரண்டாவது நவீன பந்தய தடங்களில் சிற்றுந்து பந்தயங்கள் நடத்தப்படும்!!!

*•* ஆயிரக்கணக்கான கோயில்கள், முக்கிய மசூதிகள், தர்காக்கள், தேவாலயங்கள், புனிதர்களின் சமாதிகள் ஆகியவை மெய்யியல் - 3/5
Read 6 tweets
12 Oct
அவர் இறந்து விட்டார் 💐💐💐
அடக்கம் செய்யணும்
சொல்லிக் கொண்டே சென்றார்கள்..!!!
.
மெல்ல எட்டிப் பார்த்தேன்
மூச்சு இல்லை – ஆனால்
இப்போதுதான் இறந்திருந்தார்
என்பதை மட்டும் நம்ப முடியவில்லை..!!!
.
இருபது வருடங்கள்
முன்னாடி – அவர் மனைவி
இறந்த பிறகு – சாப்பிட்டாயா..!!! - 1/6
என்று யாரும் கேட்காத
நேரத்தில் – அவர் இறந்திருந்தார்
யாருமே கவனிக்க வில்லை...!!!
.
பொண்டாட்டி போனதுமே
போய்த் தொலைய வேண்டியதுதானே – என்று
காதுபட மருமகள் பேசியபோது
அவர் இறந்திருந்தார் அப்போதும்
யாருமே கவனிக்க வில்லை...!!!
.
தாய்க்குப் பின் தாரம்
தாரத்துக்குப் பின் .. - 2/6
வீட்டின் ஓரம் ...!!!
என்று வாழ்ந்த போது – அவர்
இறந்திருந்தார்
யாருமே கவனிக்க வில்லை ..!!!
.
காசு இங்கே
மரத்திலேயா காய்க்குது - என்று
மகன் அமிலவார்த்தையை
வீசிய போது..!!!
அவர் இறந்திருந்தார்
யாருமே கவனிக்க வில்லை...!!!
.
என்னங்க...!!!
ரொம்ப தூரத்திலே இருக்குற - 3/6
Read 7 tweets
12 Oct
*👉 தினம் ஒரு நாம் தமிழர் அரசு செயற்பாட்டு வரைவு விளக்கம் 👈*

*🏖இன்ப சுற்றுலா கொள்கை பகுதி : 1*

*_பண்பாட்டு சுற்றுலா_*

பல்லாயிரம் ஆண்டுகளாக நம் பாரம்பரிய கலைகள் பாதுகாக்கப்பட்டு வந்திருக்கிறது. பொங்கல், தைப்பூசம், ஏறுதழுவுதல், மாட்டு பொங்கல், ஆடிப்பெருக்கு, சித்திரை - 1/5
திருவிழா, கார்த்திகை தீபம் முதலிய திருவிழாக்களின்போது பயணிகளை வரவழைக்க சுற்றுலா மையங்கள் திறக்கப்படும்!!!

*•* முக்கிய நகரங்களில், நமது பண்டைய பாரம்பரிய விளையாட்டுகளான சல்லிக்கட்டு, சடுகுடு எனும் கபடி, மறபோர், மல்யுத்தம், மள்ளர் கம்பம், சிலம்பு, சேவல் சண்டை, சதுரங்கம், - 2/5
கிளிதட்டு, மாட்டுவண்டி பந்தயம் ஆகியவை நடத்தப்படும்!!!

பறையாட்டம், பொம்மலாட்டம், சாக்கை ஆட்டம், காமன் பண்டிகை, கை சிலம்பு, கோலாட்டம், ஓகம், கரகாட்டம், காவடி, கழைக்கூத்து, கும்மி, மயிலாட்டம், பொய்கால் ஆட்டம், ஒட்டன்கூத்து ஒயிலாட்டம், ஒயில் கும்மி, பாம்பாட்டம் பொய்கால் குதிரை - 3/5
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!