*👉 தினம் ஒரு நாம் தமிழர் அரசு செயற்பாட்டு வரைவு விளக்கம் 👈*

*🏖இன்ப சுற்றுலா கொள்கை பகுதி : 2*

*_பாரம்பரிய மற்றும் சாகச சுற்றுலா_*

*•* உலகம் போற்றும் கோனாரி கோன் கோட்டை, திருமுருகன் திருக்கோயில்களான அறுபடை வீடுகள், கல்லணை, பத்தாம் நூற்றாண்டின் சித்தன் வாசல் ஓவியம் - 1/5
ஆதிச்சநல்லூர் அகழ்வாராச்சி இடம், தஞ்சை பெரிய கோயில், ஆறாம் நூற்றாண்டின் மாமல்லபுர ஒரே கல் தேர்கள், மேட்டுப்பாளையம் நீலமலை (ஊட்டி) பொம்மை தொடர்வண்டி, மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில், திருவண்ணாமலை கோயில் காஞ்சி காமாட்சி அம்மன் கோயில் ஆகியவை உலக சுற்றலா மையங்களாக - 2/5
பொலிவூட்டப்படும்!!!

*•* திருப்பெரும்புதூர் கார் மோட்டார் விரைவு சாலையில் இந்தியாவின் இரண்டாவது நவீன பந்தய தடங்களில் சிற்றுந்து பந்தயங்கள் நடத்தப்படும்!!!

*•* ஆயிரக்கணக்கான கோயில்கள், முக்கிய மசூதிகள், தர்காக்கள், தேவாலயங்கள், புனிதர்களின் சமாதிகள் ஆகியவை மெய்யியல் - 3/5
சுற்றுலாத்தலங்களாக புனரமைக்கப்படும்!!!

*•* உலகெங்கிலும் 130 நாடுகளில் பரவி வாழும் தமிழர்கள் மற்றும் வெளிநாட்டினரை தமிழகத்திற்கு பார்வையிட, உறவுகளோடு கலந்துகொள்ள வர செய்ய, தமிழக சுற்றுலா அலுவலர்கள் அந்தந்த நாடுகளுக்கு சென்று அவர்களை சந்திக்க நியமிக்கப்படுவார்கள்!!! - 4/5
மேலும் படிக்க makkalarasu.in.

#இணையதள_பாசறை
#நாம்_தமிழர்_கட்சி
*🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬 - 5/5
“Un roll” @threadreaderapp

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Sakthivel@NTK

Sakthivel@NTK Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Sakthi45929949

15 Oct
*👉 தினம் ஒரு நாம் தமிழர் அரசு செயற்பாட்டு வரைவு விளக்கம் 👈*

*🏖இன்ப சுற்றுலா கொள்கை பகுதி : 4*

#செய்ய_வேண்டியவை

*•* உலக தரம் வாய்ந்த, பல நாட்டு பயணிகளுக்கு ஏற்ற தங்குமிடங்கள் அமைக்கப்படும்!!!

*•* சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்க்கு முழு உத்தரவாதம் அளிப்போம் - 1/4
திறன் வாய்ந்த வழிகாட்டிகள் அமர்த்தபடுவார்கள்!!!

*•* ஒரே நேரத்தில் அனைத்து பயண வாகனங்களையும் பயன்படுத்தி கொள்ளும்படியான ஒருங்கிணைந்த போக்குவரத்து வசதி ஏற்படுத்தப்படும்!!!

*•* நல்ல காற்றையும் இயற்க்கை எழிலையும் ஒருங்கே அனுபவிக்க மலையேற்ற பயணங்கள் மேற்கொள்ளபடும்!!! - 2/4
*•* சுற்றுலா பயணிகளின் முக்கிய தேவையான தூய குடிநீர், மருத்துவ வசதி, சுகாதார கழிப்பிட வசதிகள் அளிக்கப்படும்!!!

*•* மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மூலிகை காற்று சூழலியல் ஓகம், உடல் ஒத்தடம், தொக்கணம் ஆகியவை அடங்கிய சோலைகள், குடில்கள் நிறுவிப் *புத்துணர்வு சுற்றுலா - 3/4
Read 5 tweets
14 Oct
முதலில் முத்தையா முரளிதரன் யார் என்ற புரிதல் திரைத் துறையினருக்கு வேண்டுமென நாங்கள் கருதுகிறோம்.

முத்தையா முரளிதரன் ஒரு பிரபலமான விளையாட்டு வீரர் என்பதோடு மட்டும் அவர் நின்றிருந்தால், இன்றைய எதிர்ப்புக்கு அவர் உள்ளாகி இருக்க மாட்டார்.

முத்தையா முரளிதரன் கடந்த 2009 இன - 1/10
அழிப்பு காலங்களில் பேசிய பேச்சுக்கள் முற்றிலுமாக சிங்களப் பேரினவாத அரசுக்கு ஆதரவாக இருந்தது. ராஜபக்சே சகோதரர்களை நெல்சன் மண்டேலா அளவிற்கு உயர்த்தி பிடிக்கும் குரலாக அவரது ராஜ விசுவாசம் இருந்தது. இன அழிப்பு முடிந்த நாளன்று இந்த நாள் இனிய நாள் என முத்தையா முரளிதரன் - 2/10
கொண்டாடி மகிழ்ந்தார்.

அவரது விளையாட்டு வாழ்க்கை என்பது தமிழின துரோக அரசியலோடு பின்னிப் பிணைக்கப்பட்ட ஒன்றாகும். புலிகள் வலிமையாக இருந்த காலங்களில் தேசியத் தலைவரால் #நம்_இனத்தான் என கருணையோடு பார்க்கப்பட்டவர் முற்றிலுமாக சிங்கள அடிவருடியாக மாறிப் போனதுதான் துரோகத்தின் - 3/10
Read 11 tweets
14 Oct
#தாய்_புலியின்_எச்சரிக்கை

இந்த படத்தை நாம் அனுமதிக்கவே முடியாது. திரையிடுவது என்பது யாருக்கும் நல்லதல்ல. இனப்படுகொலை செய்தவன் உனக்கு நண்பன் என்றால் நீ யாரு எனக்கு?

#செந்தமிழன்_சீமான்

#ShameonyouVijaySethupathi - 1/5
#தாய்_புலியின்_எச்சரிக்கை

இந்த படத்தை நாம் அனுமதிக்கவே முடியாது. திரையிடுவது என்பது யாருக்கும் நல்லதல்ல. இனப்படுகொலை செய்தவன் உனக்கு நண்பன் என்றால் நீ யாரு எனக்கு?

#செந்தமிழன்_சீமான்

#ShameonyouVijaySethupathi - 2/5
#தாய்_புலியின்_எச்சரிக்கை

இந்த படத்தை நாம் அனுமதிக்கவே முடியாது. திரையிடுவது என்பது யாருக்கும் நல்லதல்ல. இனப்படுகொலை செய்தவன் உனக்கு நண்பன் என்றால் நீ யாரு எனக்கு?

#செந்தமிழன்_சீமான்

#ShameonyouVijaySethupathi - 3/5
Read 6 tweets
14 Oct
*👉 தினம் ஒரு நாம் தமிழர் அரசு செயற்பாட்டு வரைவு விளக்கம் 👈*

*🏖இன்ப சுற்றுலா கொள்கை பகுதி : 3*

*_வளர்ச்சிக்கான வழிகள்_*

*•* தமிழ்நாட்டில் சுற்றுலா துறை மேலும் வளர்ச்சியடைய கீழ்கண்ட தாழ்வாரங்களை நாம் தமிழர் அரசு அமைக்கும்!!!

*1* திருச்சி - தஞ்சை - கும்பகோணம்!!! - 1/4
*2* மதுரை - இராமேசுவரம்!!!

*3* மதுரை - கொடைக்கானல்!!!

*4* சென்னை - காஞ்சிபுரம் - வேலூர்!!!

*5* சென்னை - மாமல்லபுரம் - புதுச்சேரி - சிதம்பரம்!!!

*6* கோவை - குன்னூர் - உதகமண்டலம் - ஏற்காடு - ஏலகிரி!!!

*7* கூடலூர் - தெப்பக்காடு - மசினாகுடி!!! - 2/4
*8* கோவை - ஆழியாறு - திருமூர்த்தி அணை - டாப்ஸ்லிப் - வால்பாறை!!!

*9*தூத்துக்குடி - திருநெல்வேலி - நாகர்கோயில் - கன்னியாகுமரி!!!

இந்த வழித்தடங்களில் உள்ள கலை, பண்பாட்டு இடங்களை, இயற்கை மலைகளை, அருவிகளை எல்லாம் சுற்றுலா பயணிகளுக்கு சுற்றிக்காட்டும் விதமாக - 3/4
Read 5 tweets
13 Oct
உறவுகளுக்கு வணக்கம்
#திருவாடான_கிழக்கு_ஒன்றியம்

#நாளைய_ஆட்சி_நாம்_தமிழர்_ஆட்சியே!
நேற்று 11.10.2020(ஞாயிற்றுக்கிழமை) மாவட்டச்செயலாளர் கண் #இளங்கோ அவர்களின் அறிவுறுத்தலின் படி திருவாடானை கிழக்கு ஒன்றியச்செயயலாளர் #காளிதாசன் முன்னெடுப்பில்
ஒன்றியத்தலைவர் #காளிமுத்தன் - 1/6
திருவாடானை தொகுதிச்செயலாளர் #லெனின்_பிரபு தலைமையில் #திருவாடானை
#தொகுதித்தலைவர்_முகமது , மாவட்ட தலைவர் #நாகூர்கனி* முன்னிலையில் சிறப்பு அழைப்பாளரான திருவாடானை சட்டமன்ற தொகுதி வேட்பாளர் #பொறியாளர்_ஜவகர்_சுப்பிரமணியன் அவர்கள் கொடிப்பங்கு ஊராட்சி நாரேந்தல் கிராமத்தில் - 2/6
நமது #புலிக்கொடியை_ஏற்றி_வைத்து அனைத்து ஊராட்சிகளுக்கும் சென்று மக்களிடம் அறிமுகமாகி துண்டரிக்கை வழங்கி நமது கொள்கையை விளக்கி கூறினார் மற்றும் பல ஊராட்சிகளில் #பனவிதைகளை நட்டும் #மரக்கன்றுகள்_வழங்கியும் மக்களிடையே அறிமுகமானர். இந்நிகழ்வில் திருவாடானை தொகுதி - 3/6
Read 7 tweets
13 Oct
ஈகி சங்கரலிங்கனார் முன்வைத்து போராடி உயிர்நீத்த 12 அம்சக் கோரிக்கைகள் இவை:

1. மொழிவழி மாநிலம் அமைக்கவேண்டும்.
2. சென்னை ராஜ்ஜியம் என்பதை மாற்றி ‘தமிழ்நாடு’ எனப் பெயரிடவேண்டும்.
3. ரயிலில் ஒரே வகுப்பில் அனைவரும் சமமாக பயணம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் - 1/4
4. வெளிநாட்டு விருந்தினர்களுக்கு நடனம் முதலான ஆடம்பரங்களை விலக்கவேண்டும். அவர்களுக்கு சைவ உணவு மட்டுமே அளிக்கவேண்டும்
5. அரசுப் பணியில் உள்ளவர்கள் அனைவரும் கதர் ஆடை உடுத்தவேண்டும்
6. அரசியல் தலைவர்கள் சாதாரண மக்களைப் போல் எளிமையாக வாழவேண்டும்.ஆடம்பரச் செலவுகள் செய்யக்கூடாது - 2/4
7. தேர்தல் முறையில் மாற்றம் கொண்டு வரவேண்டும்.
8. தொழிற்கல்வி அளிக்கவேண்டும்.
9. நாடு முழுவதும் மதுவிலக்கைக் கொண்டு வரவேண்டும்.
10. விவசாயிகளுக்கு விளைச்சலில் 60 விழுக்காடு வாரம் (குத்தகை) அளிக்கவேண்டும்.
11. பொது இடங்களில் ஆபாசமாக நடந்துகொள்வதைத் தடுக்கவேண்டும் - 3/4
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!