அசாம் மாநிலத்தில் உள்ள குவகாத்தி உயிரியல் பூங்காவில் உள்ள புலிகளுக்கு உணவாக மாட்டுக்கறியை தரக்கூடாது என்று மறியல் போராட்டம் நடத்தியுள்ளார் அம்மாநில பாஜகவின் முக்கிய தலைவர் சத்ய ரன்ஜன் போரா. மாடுகள் புனிதமானவை, அவற்றை உணவாக தரக்கூடாது என்று உணவை கொண்டுவந்த லாரிகளை மறித்துள்ளார்.
அதைவிட அவர் மாற்று யோசனை இன்னும் அதிர்ச்சி; அந்த பூங்காவில் உள்ள கடமான்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் அவற்றை புலிகளுக்கு உணவாக கொடுக்கவேண்டும் என்ற கோரியுள்ளார். இந்திய வனபாதுகாப்பு சட்டப்படி, வன உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை மற்ற விலங்குகளுக்கு உணவாக தரக்கூடாது. மேலும்,
சர்வதேச பல்லுயிரிய பாதுகாப்பு பட்டியலின் படி “கடமான்” அருகிவரும் இனம், அவற்றை கொல்லக்கூடாது. ஆனால் இந்த “அறிவாளி” இப்படி ஒரு யோசனை சொல்கிறார்.
இவர்களிடம் இந்த மாதிரியான விசயங்களைதான் எதிர்பார்க்கமுடியும்.!!!😠😠
**அவருடைய மாற்று யோசனை***
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
இது தான் அவர்கள் கட்டமைக்க விரும்பும் இந்தியா:
அவர்களைப் பொறுத்தவரை தலித் மக்கள் இந்துக்கள் இல்லை, இந்துக்கள் இல்லாதவர்கள் இந்தியர்கள் இல்லை. அதனால் ஒரு தலித் உடல் அத்துமீற படும் போது, ஒரு தலித் உயிர் ஆதிக்கத்தால், அதிகாரத்தால் காவு வாங்கப்படும் போது, இறந்த பிறகும் அந்த உயிருக்கு
அநீதியும் அவமானமும் இழைக்கப்படும் போது அதை எதிர்த்து யாரும் கேள்வி எழுப்ப கூடாது.
இதுதான் அவர்கள் கட்டமைக்க விரும்பும் இந்தியா.
இங்கு ஒரே தேசம், ஒரே மொழி போல ஒற்றை அதிகாரம் தான் கோலோச்சி நிற்கும். அரசின் எந்த அத்துமீறலையும் எதிர் நின்று கேள்வி கேட்பது எதிர்கட்சி தலைவர் என்றாலும்
சரி, மக்களின் ஆதரவு பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் என்றாலும் சரி அவர்கள் அவமானப்படுத்த படுவார்கள்.
இங்கு எதிர் கேள்விகளுக்கு பதில் அவமானங்கள். விமர்சனங்களுக்கு பதில் வழக்குகள். எதிர்ப்புணர்வுக்கு பதில் சிறைக்கம்பிகள்.
இது தான் அவர்கள் கட்டமைக்க விரும்பிய இந்தியா. இதுதான் உத்திரப்
முந்நூற்று ஐம்பதுகோடி ஆண்டுகளுக்கு முன் எளிய ஒற்றைச் செல்லில் துவங்கி இன்று மூன்று கோடிக்கும் அதிகமான சிக்கலான சிற்றின்ங்களாய் பரிணமித்திருக்கும் உயிரினங்களின் வரலாறு மிகவும் சுவாரஸ்யமானது. பல மர்மங்களும் சோகங்களும் ஆச்சரியங்களும் சூழ்ந்தது.
ஒவ்வொரு உயிரினங்களுக்குள்ளும்
இருக்கும் நேர்த்தியையும் பிற உயிர்களோடு அவற்றின் ஒத்திசைவையும் கண்டு வியக்காதவர்களே இருக்கமுடியாது.
எப்படி இந்த ஒத்திசைவும் ஒழுங்கும் சாத்தியமாயிற்று?
இதற்குப்பின் ஒரு ஆன்மாவோ பேராற்றலோ இருக்கிறதா?
அது எல்லையற்றக் கருணையோ இல்லை பழிவாங்கும் வலுவோ பெற்றிருக்கிறதா?
இல்லையெனில்
இது தற்செயலாய் எப்படிச் சாத்தியமானது?
குரங்குக்கு மனிதன் பிறப்பது சாத்தியமா?
முடியாதெனில் பரிணாமம் எப்படி நடந்தது?
பரிணாமம் உண்மையெனில் அதற்குச் சான்று இருக்கிறதா?
இப்படி எண்ணெற்றக் கேள்விகளுக்கான எளிய அறிவியல் பதில்கள்தான் பூவுலகின் நண்பர்கள் முன்னெடுக்கும் இந்த உரையாடல்.
பென்னிகுயிக் எப்படி தமிழர்களின் இல்லங்களில் வாழ்கிறாரோ அதைப்போலவே நாம் கொண்டாட வேண்டிய இன்னொருவர் “ஜான் மார்ஷல்”;-
97 வருடங்களுக்கு முன் செப்டம்பர் மாதம் 20ம் தேதி தொல்லியல் ஆராய்ச்சிக் கழகத்தின் தலைவரின் முக்கியமான வரிகள் Illustrated London News பத்திரிகையில் இடம்பிடித்தன.
*'மறக்கடிக்கப்பட்ட ஒரு பழைய நாகரிகத்தை கண்டுபிடிக்கும் தருணத்தில் நாம் இருக்கிறோம். இந்திய சமூகத்தின் வயதாக இதுவரை நாம் கருதிக் கொண்டிருக்கும் காலம் இந்த கண்டுபிடிப்பால் இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு பின்னோக்கி போகலாம்'* என்ற வரிகளே அவை. அந்த வரிகளுக்குள் ஆங்காங்கே உலகின் மிக
தொன்மையான ஒரு நகர நாகரிகத்தின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன.
*சிந்து சமவெளி நாகரிகம்!*
1924ம் ஆண்டு மண்ணுக்குள்ளிருந்து வெளிப்பட்ட சிந்து நாகரிகம், வைகைக்கரை வரை நம் வரலாற்றை தூக்கி சுமந்து ஓடிக் கொண்டிருக்கிறது. *இந்திய ஒன்றிய வரலாறு இனி 'சிந்துவிலிருந்து வைகை வரை' என எழுதப்பட
உள்ளூர் அளவிலாகட்டும் இல்லை உலக அளவிலாகட்டும் இன்று நாம் எதிர்கொள்ளும் சுற்றுச்சூழல் சிக்கல்களைப் பட்டியலிடத் தொடங்கினால் பல்லாயிரம் பக்கங்கள் தேவைப்படும்.ஆனால் நாம் இன்று எதிர்கொண்டிருக்கும் இந்த சூழல் அச்சுறுத்தல்களுக்கும் சமூகப் பொருளாதார அவலங்களுக்கும் ஒற்றைப்பெரும் காரணமாகப்
பின்னிருப்பது இன்றைய நவீனப் பொருளாதார உற்பத்தி முறைதான். இந்த உற்பத்தி முறையையும் அதன் பின்னிருக்கும் அரசியலையும் பற்றிப் பேசாமல் பெரும்பாலான நேரங்களில் நாம் ஒவ்வொரு சூழல் பிரச்சினைகளையும் தனித்தனியாக அணுகிப் போராடிச் சோர்ந்து போகிறோம். தீர்வுகளை நோக்கி நகரவேண்டுமாயின் நாம் எங்கு
தொடங்கி வேண்டும்? எது நாம் வேண்டும் மாற்றத்தைத் தரும்?
உலகின் மகத்தான மாற்றங்கள் ஒவ்வொன்றுக்கும் பின்னால் அதை நிகழ்த்திக் காட்டியோரின் பெரும் கனவு ஒன்று மறைந்திருக்கும். பெரும் சமூக அவலத்தை முடிவுக்குக் கொண்டுவந்த “எனக்குள் ஒரு கனவு இருக்கிறது” என்ற மார்ட்டின் லூத்தர் கிங்கின்
இந்தியாவில் பிடி பருத்தி கடந்த 20 ஆண்டுகளாக பயிரிடப்படுகிறது, அது எவ்வளவு பெரிய தோல்வியை சந்தித்துள்ளது என்பதை @sbyravan எழுதியுள்ள இந்த கட்டுரை விளக்குகிறது. இந்தியா முழுவதும் நடைபெற்ற அறிவியல் பூர்வமான ஆய்வுகளை வைத்து மரபணு விதைகளை பயன்படுத்தியதால் பருத்தி உற்பத்தியும்
அதிகரிக்கவில்லை, பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடும் மிக அதிகமாக அதிகரித்துள்ளது என்பது நிறுவப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு அதிகரித்துள்ளதால், 2018ஆம் ஆண்டில் ஒரு ஹெக்டேகருக்கு 1,750 ரூபாய் பூச்சிக்கொல்லிகளுக்கான செலவு அதிகரித்துள்ளது, ஒப்பீட்டளவில் மரபணு
விதைகள் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்னர் செல்வானதை விட 37% அதிகம் என அந்த ஆய்வறிக்கை மூலம் அறிந்துகொள்ளமுடிகிறது. இந்த காரணங்களால மரபணு விதைகளை பயன்பாட்டில் இருந்து விலக்கிவிட்டு இந்த மண்ணிற்கு ஏற்ற விதைகளை பயன்படுத்த வேண்டும் என்கிறது, அதுமட்டுமல்ல மரபணு பயிர்களான பிடி